Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏறாவூரில் அறபுக் கல்லூரி, பல்கலைக்கழகம் நிர்மாணம்

Featured Replies

Cl%20%281%29.JPG
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூரில் அறபுக் கல்லூரியும் பல்கலைக்கழகமும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, காட்டுப்பள்ளி வீதியில் அமைந்துள்ள குல்லியத்துதாறில் உலூம் அறபுக் கல்ல}ரியில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.

மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அத்துடன், அறபு நாட்டு நன்கொடையாளர்களான அப்துல் றப் அல் ஈஸாயி தலைமையிலான ஐவரடங்கிய குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சுமார் 16 கோடி ரூபா மதிப்பீடு கொண்டதாக இந்த அறபுக் கல்லூரியும் உத்தேச பல்கலைக்கழகத்துக்குமான இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுவதாக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த உத்தேச சர்வதேச அறபுப் பல்கலைக்கழகத்துக்கான இடம் சுமார் நூறு ஏக்கர் விஸ்தீரணத்தில் அமையும் என்றும் அதற்கான முன்னோடி நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அறபுக் கல்லூரியின் நிர்மாணப் பணிகளுக்காக அமைச்சர் நஸீர் அஹமட் தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்ச ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Cl%20%282%29.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்:தமிழில் படித்து அரபியில் விளங்கிகொள்வார்களா அல்லது அரபியில் படித்து தமிழில் விளங்கி கொள்வார்களா?அல்லது சிங்களத்தில் படித்து அரபியில் புரிந்து கொள்வார்களா ...

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யாலே,

 

"அரபுக்கல்லூரி" இல்லை "அறபுக்கல்லூரி"

 

நீங்கள் ஏதாவது தப்பா விளங்கிகொண்டால் நாங்கள் பொறுப்பல்ல.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.