Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்து வரவில்லை உதயனுக்கு படையெடுத்த மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

தமக்கு நீதி வழங்க உதவுமாறு கோரி உதயனுக்கு முன்னால் நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாணவர்கள் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்த அச்சுவேலி வரையிலான பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மாணவர் பேருந்துக்கள் இரண்டு வாரமாக சேவையில் ஈடுபடவில்லை

வாரத்தில் புதன்கிழமைகளில் மாத்திரம் குறித்த வழியினுடான சேவையில் ஈடுபடுவதற்காக ஒரு பேருந்தே அனுமதிக்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் நாம் பேருந்திற்காக மாலை வரை காத்திருந்து பணம் செலுத்தி வீடு செல்லவேண்டியுள்ளது.

இது தொடர்பாக நடத்துநர் மற்றும் சாரதியோடு முரண்பட்டதாகவும் அதற்கு அவர்கள் கோண்டாவில் போக்குவரத்து காரியாலயத்துக்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறுகின்றனர்.

நாங்கள் அங்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை, ஆனால் உதயனுக்கு வர எங்களுக்கு போக்குவரத்து வசதி தேவையில்லை, நாங்கள் எல்லோரும் நடந்தே வந்துள்ளோம். நாங்கள் உங்களிடம் சொன்னால் தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும். அதனால் தான் உங்களிடம் வந்துள்ளோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு மாணவர்கள் உதயனுக்கு முன்னால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று அவசரமாக  அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினமும் உதயனிடம் முறையிடுவோம் என்று தெரிவித்தால் தான் பேருந்து ஒன்று அனுப்பப்பட்டதாக  அவர்கள்  தெரிவித்தனர்.

 





 

 

DSCF5777%20copy.jpg

 

 

DSCF5760%20copy.jpg

 

DSCF5786%20copy.jpg

 

DSCF5773%20copy.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=118642712807783995#sthash.TDrLxfiD.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""நாங்கள் உங்களிடம் சொன்னால் தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும். அதனால் தான் உங்களிடம் வந்துள்ளோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.""

Ithuvum oru pilaippu..naaikku nadukadalukkai ponaalum nakku tannithaan

  • கருத்துக்கள உறவுகள்

சப்ராயுனிகோவில பொதுமக்களிடம் அடிச்ச காசை, பொதுமக்களது பேரன் பூட்டன் கேட்கப் போயிருப்பினம் உதையன் தோசையை மாத்திப்போட்டுட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.