Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தைக் காப்பாற்ற மகாநாயக்கர்களும் களமிறங்குகின்றனர்! – ஜெனீவாவுக்கு அறிக்கை அனுப்ப திட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தைக் காப்பாற்ற மகாநாயக்கர்களும் களமிறங்குகின்றனர்! – ஜெனீவாவுக்கு அறிக்கை அனுப்ப திட்டம். 

[Tuesday, 2014-03-25 18:58:35]
mahanayak-mahinda-250314-150.jpg

இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கில், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடனான அறிக்கை ஒன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. நேற்று வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே, மகாநாயக்கர்கள் இந்தமுடிவை எடுத்துள்ளனர். நாட்டின் உண்மையான நிலைமை குறித்தும், யுத்தத்தின் பின் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருவது குறித்தும், மனிதஉரிமை மீறல்கள் இங்கு இடம்பெறவில்லை. என்று சுட்டிக்காட்டியும், சுயாதீன விசாரணை அவசியமற்றது என்பதைச் சுட்டிக்காட்டியும் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. இதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ், விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106447&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
தகநாயக, ரணதுங்க பிரேமதாசா, உக்கு பண்டா விஜயதுங்க தவிர்ந்த ஏனைய நாட்டுத் தலைவர்கள் அனைவரும் பௌத்த தோல் போர்த்த கிறிஸ்தவர்கள்.
 
பௌத்தர்கள் போல வேஷம் இட்ட அவர்களின் பதவி ஆசையினால் தான் நாடு நாசமாகியது. 
 
மோசமானவர்கள் பட்டியலில் DS Senanayaka, his son Dudly Senanayaka, Julies Richard Jeyawardana, SWRD Bandaranayaka, his wife Mrs Bandaranayaka, their daughter CBK and now Mahinda Percy Rajapaksa. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.