Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamilnet/ Dailynews - விளக்கம் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினக்குரல் வெளியிட்ட

கண்காணிப்புக் குழுவுக்கு எதிராக அரசின் தீவிர பிரசாரம் ஆரம்பம் [05 - September - 2006]

என்ற செய்தியின் தலைப்பின் கீழ்:

.... மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் பணியாளர்களின் கொலைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியதை தொடர்ந்தே இந்த பிரசாரம் தீவிரமாகியுள்ளது......

.... தமிழ் நெற்' இணையத்தளம் படுகொலைகள் இடம்பெற்ற வேளை மூதூர் அரச கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை என தெரிவித்ததாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

எனினும் படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் மூதூர் அரச கட்டுப்பாட்டில் இருந்ததாக `டெய்லி நியூஸ்' செய்தி வெளியிட்டமை குறித்து அரசாங்க சமாதான செயலகம் எதனையும் தெரிவிக்கவில்லை....

இவ்வாறு ஒருபகுதியில் எழுதப்பட்டுள்ளது

இதன் விளக்கபாடு என்ன?

Tamilnet காரரோ அல்லது இங்கு வரும் யாருக்கும் இதன் யதார்த்தம் தெரியுமா?

இந்த படுகொலையை முதலில் வெளியே கொண்டு வந்தது தமிழ்நெட்தான். சிங்களப்படையினரே குறித்த பணியாளர்களைப் படுகொலை செய்ததாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டது. ஆனால் மூது}ர் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று தமிழ்நெட் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka Army massacres 15 NGO workers

[TamilNet, August 05, 2006 14:28 GMT

Sri Lanka Army soldiers who entered the Muthur town in the early morning of Saturday shot and killed 15 Tamil workers from Action Fiam NGO.The workers, trapped inside their Muthur branch office residence located close to Muthur Cultural Centre, were shot and killed at point blank range, initial reports from Muthur town said.

இது தமிழ்நெற்றில் வந்தது! அதெப்படி புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது SLA வரமுடியும்?

அவன் குழம்புகிறான் என்று, நீங்கள் ஏன் குழம்புகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதான செயலகத்தின் லோகநாதனை அரசாங்கம் தான் படுகொலை செய்தவர்கள் என்பதை இப்போ புரிகிறது. இதனால் தான் இப்போது நல்ல செய்தி திரிப்புகள் இந்த சமாதான செயலகத்தால் நடை பெறுகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிகா,

உங்களுடைய தகவலுக்கு நன்றி

நான் குழம்பவில்லை

அவன் என்னை குழப்பவும் முடியாது...

ஆனாலும் tamilnet.com காரர்தான் இதை உலகத்திக்கு - உன்மையை தெளிவு படுத்தவேண்டும்.

கீழே உள்ளதை, இப்பொழுதுதான் - நீங்கள் கேள்வி கேட்பதற்க்கு முன்னமே... எழுதிவிட்டு வந்தேன் :)

[url=http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13820]நாங்களும் அதை உலகத்திக்கு புரியவைக்க வேண்டும் :!:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லோகநாதரின் குடும்பத்தினர் இதை உலகத்துக்கு எடுத்துச் சொல்வார்களா?

அல்லது அவன் கொடுப்பதை வாங்கி .....அவர்களும் கப்பு சுப்பு என்டு சும்மா இருந்து விடுவார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படுகொலையை முதலில் வெளியே கொண்டு வந்தது தமிழ்நெட்தான். சிங்களப்படையினரே குறித்த பணியாளர்களைப் படுகொலை செய்ததாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டது. ஆனால் மூது}ர் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று தமிழ்நெட் எழுதவில்லை.

ஐயா/அம்மா மின்னலே,

நன்றி,

உங்கள் கறுத்தை வாசித்துக் கொண்றிருக்கும் போது நிஜமாகவே ஒர் மின்னல் வெட்டி இடி இடித்தது

இங்கு சிட்னியில் நேரம் இரவு 10:40 வியாழக்கிளமை. இங்கு தற்பொழுது இடியுடன் மழையும் பேய்கிறது. இங்கே யாரையும் தெரியுமேயானால் கேட்டுப் பாருங்கள். இங்கு அதிகமாக மழை பெய்வதில்லை - எனவே இந்த மழை மிகவும் வரவேற்க தக்கது

உண்மையாக ஒரு இடி தான் இடித்தது... சரியான் நேரம் பர்த்து தான் இடித்தது ethernet Cable யும் களட்டிவிட்டேன் கொஞசம் பிந்தித் தான் எழுதவேன்டும் (ஒரு வேளை நீங்கள் தான் அவதாரம் எடுத்து வந்தீர்களோ ... )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா இந்த லோகநாதன்???

  • கருத்துக்கள உறவுகள்

இவர்தான் நிங்கள் தேடும் லோகநாதன http://www.yarl.com/forum3/viewtopic.php?t=13820

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறிதொரு தமிழ் நெற் செய்திப்படி, புலிகள் மூதூரிலிருந்து, வெளியேறி கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களின் பின்னர் தான் இந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலைசெய்யப்ப்ட்டுள்ளனர். தமிழ் நெற் அப்படி ஒன்று சொல்லியிருந்தால், அது ஒன்று போதுமே அதை புலிகள் தலையில் கண்காணிப்பு குழு அரைக்க, ஏனெனில் கண்காணிப்புக்குழுவும் சிங்கள அரசை மிஞ்சியவர்கள் புலிகள் தலையில் எப்படா பெரிய குண்டை போடலாம் என்று. ஆனாலும், பழைய தலைவர் அரசாங்கம் பாத்த வேலையால தம்ம சொகுசு போயிட்டு என்று அறிக்கை விட்டாரோ தெரியல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.