Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களது குடும்பங்கள்- குட்டிபோட்டு பெருகுவதற்கு வில்பத்து பழியா!

Featured Replies

பொதுபல சேனா நேற்று இரவு வில்பத்துக்குச் சென்று அங்கு சிலாவத்துறையைச் சேர்ந்த முஸ்லீம்கள் 1 கிலோ மீட்டர் வனவளத்தை அழித்து பாதை அமைத்துள்ளதையும் வீடுகள் அமைத்து 70 குடும்பங்கள் மட்டில் வாழ்வதையும் கண்டோம் என பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி கலாநிதி திலக் விதானகே தெரிவித்தார்.

இதனை கொழும்பில் இருந்து நாங்கள் அழைத்துச் சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இவற்றினை நாங்கள் நாட்டுக்கும் பொளத்த மக்களுக்கும் இந்த நாட்டின் அரசியல் தலைமைகளுக்கும் அறிவுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 10 -12மணிவரை ரீ.என். எல் தொலைக்காட்சியில் ‘எழுச்சி’ என்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே மத்திய சுற்றாடல் அதிகார சபை, புறாவஸ்த்து திணைக்களம் ஆகியன 2013.07.07 கடிதம் அனுப்பியுள்ளன. இதனையும் மீறி இவர்கள் இங்கு குடியேறியுள்ளனர்.

இது சட்டவிரோதம். இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்து- கைது செய்து- நீதிமன்றம் ஊடாக தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். இதற்கு பின்னால் அப்பிரதேச அரசியல்வாதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் விடுதலைப் புலிகளினால் 1990 விரட்டப்பட்டதாக எம்மிடம் தெரிவித்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு அன்று ஒரு குடும்பமாக இருந்தவர்கள் தற்பொழுது 34 குடும்பங்களாக பெருகியுள்ளதாகவும் எங்களுக்கு வாழ்வதற்கு இடமில்லை. அதற்காகவே இந்த இடத்தில் குடியேறியுள்ளதகாவும் இங்கு வாழ்பவர்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர்.

உங்களது குடும்பங்கள் குட்டிபோட்டு பெருகுவதற்கு எங்களது நிஜ பூமியான வில்பத்துதான் பழியா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்

இதில் கண்டி அஸ்மின் மரிக்கார், பொலநருவை றிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://metromirror.lk/?p=33520

 

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களது குடும்பங்கள் குட்டிபோட்டு பெருகுவதற்கு எங்களது நிஜ பூமியான வில்பத்துதான் பழியா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்

இதில் கண்டி அஸ்மின் மரிக்கார், பொலநருவை றிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://metromirror.lk/?p=33520

 

நல்லதொரு இணக்க அரசியல்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.