Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தோர் முதலீடுகள் யாழில் போதாது ; அரச அதிபர் கவலை -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

 
 
வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர்,
 
 
 
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் பெரிய அளவிலான முதலீடுகளுடன் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவுவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வெளிநாடுகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
 
இதேவேளை பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான ஒத்துழைப்புகளையும் அமைவிடங்களையும் வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறித்த குழுவினரிடம் தான் தெரிவித்தாக யாழ்.அரச அதிபர் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=627972968807151765#sthash.ahR3PC3m.dpuf

பல தடைகள் போட்டு, மிரட்டி, கடத்தி, புலம்பெயர் புண்ணாக்குகள் என்று இழிவு செய்துகொண்டே முதலீடு செய்வதில்லை என்று புலம்புவதா?

  • கருத்துக்கள உறவுகள்

பல தடைகள் போட்டு, மிரட்டி, கடத்தி, புலம்பெயர் புண்ணாக்குகள் என்று இழிவு செய்துகொண்டே முதலீடு செய்வதில்லை என்று புலம்புவதா?

உங்கடை ஆதங்கம் புரியுது.ஆனால் இப்படியே குளத்தோடு கோவித்துக்கொன்டு கு.களுவாமல் இருந்தால் அந்த வெற்றிடத்தை நீங்கள் நாங்கள் எதிரிகள் என்று நினைத்துக்கொன்டிருப்பவர்கள் நிரப்புவார்கள்.  :rolleyes:

உங்கடை ஆதங்கம் புரியுது.ஆனால் இப்படியே குளத்தோடு கோவித்துக்கொன்டு கு.களுவாமல் இருந்தால் அந்த வெற்றிடத்தை நீங்கள் நாங்கள் எதிரிகள் என்று நினைத்துக்கொன்டிருப்பவர்கள் நிரப்புவார்கள். :rolleyes:

அண்ணா

எனது ஆதங்கம், குளத்துக்கு கிட்ட நெருங்கவிடவில்லை என்பது தான்.

அதை தாண்டி நெருங்க போன கனடிய முதலீடாளரின் ஆணுறுப்பு பிளேடால் அறுக்கபட்டது.

கொழும்பில நிறைய முதலிட்டிருக்கினம். புலத்தார் எண்டால் சும்மாவா?

உங்கடை ஆதங்கம் புரியுது.ஆனால் இப்படியே குளத்தோடு கோவித்துக்கொன்டு கு.களுவாமல் இருந்தால் அந்த வெற்றிடத்தை நீங்கள் நாங்கள் எதிரிகள் என்று நினைத்துக்கொன்டிருப்பவர்கள் நிரப்புவார்கள். :rolleyes:

சுவை அண்ணா,

கொத்தியிடம் தனது வியாபார நிறுவனங்களை பெற போய் அநியாயத்திற்கு இறந்துவிட்டார்.

Montreal man killed in northern Sri Lanka

http://www.cbc.ca/m/news/#!/content/1.1188869

Sri Lankan military behind slaying of Montrealer: Reports

Montreal man was murdered after trying to reclaim property seized by the military.

Andrew Mahendrarajah Antonipillai, 53, was found dead in northern Sri Lanka in early May, his family told QMI Agency on Saturday.

Jeya Kopinath, 42, founding editor of TamilNet, a Tamil nationalist news site, said his journalists reported that Antonipillai's throat was slit and his penis cut off, just outside the northern Sri Lankan town of Kilinochchi.

http://cnews.canoe.ca/CNEWS/Canada/2012/05/13/19753111.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.