Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐ.நா கவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐ.நா கவனம்
13 மே 2014
UN%20HRC_CI.jpg
வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தடை குறித்த செய்திகளை பார்வையிடவில்லை எனவும் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஸ்டிபென் டுஜுரைக் (ளுவளூphயநெ னுரதயசசiஉ) தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முடியும் என்ற போதிலும் பொதுவாக ஒன்று கூடி அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்திருந்தார்.
 
அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது டுஜூரைக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

St%C3%A9phane%20Dujarric)_CI.jpg

வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தடை குறித்த செய்திகளை பார்வையிடவில்லை எனவும் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஸ்டிபென் டுஜுரைக் (Stéphane Dujarric) தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முடியும் என்ற போதிலும் பொதுவாக ஒன்று கூடி அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்திருந்தார்.

அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது டுஜூரைக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106820/language/ta-IN/article.aspx

திறந்த வெளி சிறைச்சாலை

  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா, நீங்களும் உங்கட கவனமும்...

நம்ம ராசபக்சவிடம் உங்க பருப்பு வேகாது!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க கவனம் செலுத்தித்தானே 40,000 மக்களைக் கொன்றீர்கள். அப்புறம்.. பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் என்று அந்த அநியாயத்துக்கு நல்ல விளக்கம் கொடுத்திட்டு போயிட்டேள்.

அதுபோல இதுவும்.. கவனிச்சுக் கொண்டே இருங்கோ. சிங்களவன்.. செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடிக்கட்டும். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.