Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுவைப்பிரியன் 
நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி சற்று தெளிவில்லாமல் இருக்கிறது 
(நீங்கள் புதிய புகைப்படக்கருவி வாங்கப்போகிறீர்களா, அல்லது ஏற்கனவே வாங்கியது சம்பந்தமாக விளக்கம் தேவையா ...?)

ஏனென்றால் பலவகையான புகைப்படக்கருவிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன (Digital Ordinary Cam(Megapixel Cam),DSLR(Digital Single Lens Reflex)...etc), DSLR இல் 1.Low End DSLR 2.Semi Professional DSLR 3.Professional DSLR என்றும் வகைப்படுத்தலாம் .

புகைப்படத்தை நேரடியாக இணையத்திற்கு அனுப்புவது தொடர்பிலும் பல வழிகள் உள்ளன

1.சில புகைப்பட கருவிகள்  In Built WIFI தொழிநுட்பம் உடையது (Eg:Canon EOS 70 D)

  இதன் சிறப்பம்சம் என்னவெனில்  Canon Image Gateway எனும் சேவையை உபயோகித்து நீங்கள் உடனடியாக சமூக வலைத்தளங்களுக்கு உங்கள் படங்களை அனுப்பலாம் , மேலும் WIFI வசதி கொண்ட ஏனைய புகைப்பட கருவிகளுடனும் பகிந்து கொள்ளலாம்  அத்துடன் நேரடியாக உங்கள் Smart Phone இற்கு அனுப்பலாம் (இந்த வசதி இருப்பதால் உங்களுக்கு Sim Card போடக்கூடிய கருவி அவசியமில்லை, மற்றும் Canon image gateway 10 GB Memory கொண்டது சாதாரணமாக Google Drive போன்று தொழிற்படும் )

2.Wireless Mobile Adapter(Eg: Nikon Wu-1a)

இந்த கருவி உங்கள் புகைப்பட கருவியினை Wireless தொழிநுட்பம் மூலம் உங்களது smart phone உடன் இணைக்கும் 

புகைப்படங்களை நேரடியாக phone இற்கு அனுப்புவதன் மூலம் இணையத்தில் வெளியிடலாம் 

 

இப்புகைப்பட கருவிகளை Smart Phone உடன் இணைக்க (Android/IOS) Apps உண்டு, அதனை நீங்கள் உங்கள் phone இல் Install செய்ய வேண்டும், மற்றும் சுவாரசியமான தகவல் ஒன்றும் உண்டு, இந்த Apps மூலம் உங்கள் புகைப்படகருவியை Remotely Control செய்ய முடியும், இந்த apps புகைப்பட கருவியின் View Finder (புகைப்பட கருவியின் கண்ணை வைத்து பார்க்கும் இடத்தினுடே தெரியும் காட்சியை) அப்படியே Phone இல் Simulate பண்ணும், எனவே தூரத்திலிருந்தே உங்கள் Phone ஐ உபயோகித்து கருவியினால் படம் பிடிக்கலாம் (படம் காட்டலாம் :D ). மற்றும் குடும்பத்தாருடன் புகைப்படம் எடுக்கும் போது Timer ஐ சரி செய்து விட்டு தலை குப்புற விழுந்து ஓட்டம் பிடிக்கவேண்டிய அவசியமும் இருக்காது 

 

மேலும் பல விடயங்கள் உள்ளன (ஒவ்வொரு company கருவிகளுக்குமான சிறப்பு(Nikon,Canon,Sony,Olympus) ,கொள்வனவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை, தேவையான கருவியை தேர்ந்தெடுப்பது, Lens ஒத்திசைவுகள் இப்படி பல  உள்ளன 

 

ஏதோ எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன், 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.நான் கேட்டது  கமராவில் இருந்து இணையத்திற்கு்கு அனுப்புவதற்க்கு.அதுக்குரிய பதில் உங்கள் பதிவில் கிடைத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.