Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? - இந்தியாவிடம் பாடம் கற்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? - இந்தியாவிடம் பாடம் கற்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா. 
[saturday, 2014-05-17 09:14:33]
Fonseka-170514-150.jpg
மோசமான அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதை இந்தியாவிடமிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டுமென ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதனை இந்திய மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை காப்பாற்ற இலங்கை மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடிகளிலும், வினைத்திறனற்ற ஆட்சியையும் மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்ததன் மூலம் இந்திய மக்களின் பொறுப்புணர்ச்சி வெளிப்பட்டுள்ளது.
 
நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இலங்கை மக்களும் பொறுப்புவாய்ந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.http://seithy.com/breifNews.php?newsID=109486&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

25 நாடுகள் சேர்ந்து வந்து.. மகிந்தவை விழுத்தினாலே தவிர... நீங்கள் இப்படியே வாயால வடை சுட வேண்டியான்.

 

இராணுவத்தில்.. புலிகள் தோன்றிய காலம் தொட்டு இருந்த இவர்.. 2009 இல தான் புலிகளை வெல்ல முடிஞ்சது. காரணம்.. 25 நாடுகள் சேர்ந்து யுத்தப் பயிற்சியை.. புலிகள் மீது மேற்கொண்டதாலும்.. ஹிந்தியா என்ற தேசம்.. தமிழின அழிப்புக்கு இராணுவ ரீதியில்.. உதவியதாலும். இன்றேல்..????! :(:rolleyes:

ஒரு விடுதலை இயக்கத்தை அழிப்பதானால் அந்த இனத்தையே யுத்த விதிமுறை இல்லாமால் மக்களை இலட்சக்கணக்கில் அழித்து, இயக்கத்தை இரசாயன ஆயுதங்கள் பாவித்து வெற்றி பெறலாம் என்பதை இலங்கையிடம் இருந்து லிபியா, சிரியா வரிசையில் இந்தியாவும் கற்றுக்கொள்ளலாம். இது தான் இலங்கையின் யுத்தவெற்றி.விளையாட்டில் அலாப்பி விளையாடுவது போன்று இந்த யுத்தவெற்றி..இதற்கு தலைமை தாங்கிய இந்தாள் இப்போது பதவிக்கு அலையுது இந்தியாவைப்பார்த்து இவரையும் அடுத்த தேர்தலில் வெல்லவைக்கட்டாம்.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? - இந்தியாவிடம் பாடம் கற்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா. 
[saturday, 2014-05-17 09:14:33]
 
இதன்படி
காங்கிரசும் சோனியாவும் ஊழல் பேர்வழிகள்
திருடர்கள்
ஒதுக்கப்படவேண்டியவர்கள்  என்கிறார்
பலே பலே......

ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? - இந்தியாவிடம் பாடம் கற்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா. 
[saturday, 2014-05-17 09:14:33]
 
இதன்படி
காங்கிரசும் சோனியாவும் ஊழல் பேர்வழிகள்
திருடர்கள்
ஒதுக்கப்படவேண்டியவர்கள்  என்கிறார்
பலே பலே......

 

சோனியாவும் மன்மோகனும் தான் தமிழர் அழிவுக்குக் காரணம் என்ற வாதமே தவறு, இதை அவர்களால் கூட தடுத்து இருக்க முடியாது, எம்மை அழித்தவர்கள் இருவர் மலையாளிகள், மற்றது ஆதி தெலுங்கர், இவர்களுக்கு தான் எமது அழிவில் அதிக ஆதாயம் இருந்தது, அதுக்கு இந்திய அரச இயந்திரத்தையும் மகிந்த குழுவையும் பாவித்தார்கள் என்பது தான் உண்மை.

தமிழ் இனத்தை, அதனைக்காத்தவர்களை, அழிக்க நரிகள், குள்ளனரிகள், நாய்கள், கழுகுகள் எல்லாம் ஒரு கொள்கைகளின் கீழ் ஒற்றுமையாகி மனித நேயம், யுத்த விதிகளை மீறி பொய்,புழுகு,பூச்சாண்டி போன்றவற்றை முலதனமாக்கி இனக்கொலை செய்து தாங்கள் செய்தது இன்றுவரைசரி என ஏக்காளம் விடுகிறது... இதற்கு எல்லாம் ஒரு பதில் என்றோஒரு நாள் கிடைக்கும்..காலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது...

25 நாடுகள் சேர்ந்து வந்து.. மகிந்தவை விழுத்தினாலே தவிர... நீங்கள் இப்படியே வாயால வடை சுட வேண்டியான்.

 

இராணுவத்தில்.. புலிகள் தோன்றிய காலம் தொட்டு இருந்த இவர்.. 2009 இல தான் புலிகளை வெல்ல முடிஞ்சது. காரணம்.. 25 நாடுகள் சேர்ந்து யுத்தப் பயிற்சியை.. புலிகள் மீது மேற்கொண்டதாலும்.. ஹிந்தியா என்ற தேசம்.. தமிழின அழிப்புக்கு இராணுவ ரீதியில்.. உதவியதாலும். இன்றேல்..????! :(:rolleyes:

 

நீங்கள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள் என்பது தவறு ஏன் என்றால் எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் அவர்களை வெல்ல முடியாது, அதை விட புலிகளைன் ஆயுத் வழங்கல் பாதைகள் எல்லாத்தையும் தடுத்து போட்டு, நவீன ரக ஆயுதங்கள் எல்லம் வழங்கி, நச்சு ஆயுதங்கள் வழங்கி, புலனாய்வு தகவல் வாழங்கி தான் தோற்றார்கள், அப்படி இருந்தும் 3 வருடங்கள் தாக்கிப்ப்டித்தார்கள் எங்களது வீரர்கள், இச்சந்தர்ப்பத்தில் கோர்டன் வைஸ் கூறியதை நினைவு வைத்திருக்க வேண்டும், ஒரு 6 மாதம் கழித்து இந்த போர் நடந்து இருந்தால் முடிவு வேறு மாதிரி இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.