Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மல்லாகம் பெரியதம்பிரான் பொங்கல் பெருவிழா

Featured Replies

DSCF2333.JPG
-எஸ்.குகன் 

மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழாவும் தீமிதிபபும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது. 
அதிகாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பானை வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக நிகழ்வு இடம்பெற்றது. 

மதியம் பொங்கல் விழா விசேட பூசைகள் இடம்பெற்று தீமிதிப்பு வைபவமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வின் விளக்கு வைத்தல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது. 

அத்துடன், இன்றைய பொங்கலுக்காக கோயில் வீதி மல்லாகத்தில் அமைந்துள்ள சாடி மனை ஆலயத்திலிருந்து பொங்கல் பொருட்கள் சனிக்கிழமை (24) கே.கே.எஸ்.வீதியூடாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. 

இவ் ஆலயத்தின் எட்டாம் மடையும் வைரவர் பொங்கல் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (31)  மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
DSCF2308.JPG

 

DSCF2342.JPG

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/111806-2014-05-25-12-37-35.html

 

கல்லாரை பெரியதம்பிரான் ஆலயத்திற்கு பொங்கல் பொருட்கள்

 

127%20copy.jpg
- நா.நவரத்தினராசா 

யாழ். மல்லாகம், கல்லாரை பகுதியிலுள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் நேற்று சனிக்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டன.  பொங்கலைத் தொடர்ந்து இன்றையதினம் இரவு தீ மிதிப்பு நடைபெறவுள்ளது.  
 136%20copy.jpg

 

163%20copy.jpg

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
ஆயிரம் ஆடு என்றாலும்  வெட்டி இருக்க வேண்டும்............
ஒரு இந்து கோவில் பொங்கல் மாதிரியா இருக்கு ?
 
எதோ கூத்து போல இருக்கு.
தீ மிதிப்பு மட்டும் கொஞ்சம் சாயலாக  இருக்கு 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆயிரம் ஆடு என்றாலும்  வெட்டி இருக்க வேண்டும்............
ஒரு இந்து கோவில் பொங்கல் மாதிரியா இருக்கு ?
 
எதோ கூத்து போல இருக்கு.
தீ மிதிப்பு மட்டும் கொஞ்சம் சாயலாக  இருக்கு 

 

 

அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.