Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

17 வருடங்களின் பின் நடைபெற்ற‌ பாரம்பரிய கொம்புமுறி விளையாட்டு - படங்கள் இணைப்பு

Featured Replies

மண்முணை தென் மேற்கு பிரதேச செயலகமும், கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும்  பாரம்பரிய கொம்புமுறி விளையாட்டின் 1ஆம் கொம்புமுறி விளையாட்டானது இன்று சனிக்கிழமை(14) முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக் கழக மைதாணத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது.

 

17 வருடங்களின் பின் இவ் வருடம் இப் பிரதேசத்தில் நடைபெறும் இவ் விளையாட்டின் இரண்டாவது நிகழ்வு முதலைக்குடா ஸ்ரீ பாளையடி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில்  கொம்புவரிதல் நிகழ்வு இடம்பெற்று  கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக   முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர்  கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பூசைகளும் ஆரம்ப நிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்று கொம்புமுறி நிகழ்வு இராமகிருஸ்ண விளையாட்டுக் கழக மைதாணத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது.

 

மிகுந்த சுறுசுறுப்புடனும் கரகோசத்துடனும் நடைபெற்ற விளையாட்டில் வடசேரி , தென்சேரி போண்ர இருசேரியாரும் தங்களது கொம்புகளை விளையாட்டு இடத்திற்கு கொண்டு அதற்காண் ஆப்படித்தல் போன்ற பல நிகழ்வுகளின் பின் இருசேரியாரினாலும் செவ்வாய் குற்றியில் கட்டப்பட்ட கயிற்றை இழுத்தபோது தென்சேரியினரது கொம்பு முறிவடைந்து வடசேரியினர் வெற்றி பெற்றனர்.

 

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு க். சத்தியநாதன் , திருத்தாந்தோன்றியீஸ்வரர் ஆலய  பிரதம குரு, கொக்கட்டிச்சோலை உதவி பொலிஸ் அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

இதில் ஆயிர்க்கனக்கான பிரதேசவாதிகள் ஆர்வத்துடன் கலந்து சிற‌ப்பித்தனர். தொடர்ந்து 17ம் திகதி  2 ஆவது  கொம்புமுறி விளையாட்டு பி.ப 02.30 மணிக்கும் தாய்க்கொம்புமுறி விளையாட்டு 20 ம் திகதி   02.30 மணிக்கும் இதே இடத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

(முகநூலூடாக நன்றி battinews)

 

 

DSC03353.JPG

 

 

 

DSC03356.JPG

 

DSC03362.JPG

 

 

DSC03367.JPG

 

DSC03386.JPG

 

DSC03394.JPG

 

DSC03398.JPG

 

 

DSC03399.JPG

 

DSC03402.JPG

 

DSC03408.JPG

 

DSC03412.JPG

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

DSC03415.JPG

 

DSC03426.JPG

 

DSC03430.JPG

 

DSC03431.JPG

 

DSC03433.JPG

 

DSC03437.JPG

 

DSC03441.JPG

 

DSC03449.JPG

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

DSC03452.JPG

 

DSC03459.JPG

 

 

DSC03465.JPG


DSC03486.JPG

 

DSC03508.JPG

 

DSC03522.JPG

 

DSC03523.JPG

 

DSC03527.JPG

 

DSC03529.JPG


DSC03536.JPG

 

DSC03539.JPG


DSC03540.JPG

 

DSC03547.JPG

 

DSC03557.JPG

 

DSC03561.JPG

 

DSC03563.JPG

 

DSC03571.JPG

 

DSC03555.JPG

மிகவும் கிராமியமான படங்கள். இணைப்பிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.