Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுளையிலும் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பதுளையிலும் கலவரம்
16 ஜூன் 2014
question_CI.jpg
பதுளையிலும் இன்றைய தினம் கலவரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா உறுப்பினர்கள் பதுளை நகரில் உள்ள முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பதுளை நகரில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
சில தினங்களுக்கு முன்னதாக பதுளை நகரில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆடை வர்த்தக நிலையங்களில் ஆடை மாற்றும் அறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொதுபலசேனா  போராட்டம் நடத்தியுள்ளனர். இதேவேளை, தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பதுளை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

 

பதுளையிலும் கலவரம்
 தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

பதுளையில் உள்ள... பொதுபலசேனா அமைப்பு சரியில்லை.

பதுளையில் உள்ள... பொதுபலசேனா அமைப்பு சரியில்லை.

 

 

hahaha....... 

இணக்கவாதம் பக்கவாதமாகிவிட்டது.

இசுலாமிய சகோதரங்கள் உலக நாடுகள், ஊடகங்களுக்கு அவசர தந்தி கொடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.