Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மவர் குறும்படங்கள்!!

Featured Replies

  • தொடங்கியவர்

65. என் உயிர் நண்பன்

 

இந்த திரைப்படம் ஒரு சிறிய (டிஜிட்டல் கேமரா) மூலம் படமாக்கப்பட்டது
மட்டக்களப்பில் இருந்து..!!!
Written & Directed by :-Sathanaththam Venutharan
Producer :- Sathanaththam Venutharan(MY HEART CREATION)
Background music editor:-Sathanaththam Venutharan
Editing:- Sathanaththam Venutharan
Song by :- Domin Reginold
Actors :- Delima,Jasho,Sutharasn,jana,Venutharan

 

https://www.youtube.com/watch?v=q8cEBRRpTQg

  • Replies 141
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

66. அம்மா

 

Director: T.P Prathapan
Music : K.Jeyanthan 
Producer :B.Balendran

 

https://www.youtube.com/watch?v=C9CxmrQ9zW8

Edited by sOliyAn


அகதியாய் வந்தோம் எங்கள் உயிரை பாதுக்காக்க...............அடிபடவா வந்தோம்?????????


 **பட்டறிவு **
K. தீபனின் கதை திரைக்கதை இயக்கத்துடன்
சுரேஷ், கெளதம்,ரகுநாதன் ஆகியோரோடு இணைந்து
  • கருத்துக்கள உறவுகள்
பட்டறிவு என்ற குறும்படம் ஏற்க்கனவே இணைத்திருந்தமையினால் நீக்கி உள்ளேன் 
 
நம்மவர் குறும்படங்களை பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன் 
 
இணைப்புக்களுக்கு நன்றி சோழியன் மற்றும் அனைவருக்கும். 

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்

 

பட்டறிவு என்ற குறும்படம் ஏற்க்கனவே இணைத்திருந்தமையினால் நீக்கி உள்ளேன் 
 
நம்மவர் குறும்படங்களை பார்த்து வருபவர்களில் நானும் ஒருவன் 
 
இணைப்புக்களுக்கு நன்றி சோழியன் மற்றும் அனைவருக்கும். 

 

 

இப் பகுதியில் மேலதிககுறும்படங்களின் இணப்புகளை எதிர்பார்க்கிறேன். மிகவும் நன்றி.

67. பட்டறிவு

 

அகதியாய் வந்தோம் எங்கள் உயிரை பாதுக்காக்க...............அடிபடவா வந்தோம்?????????

 **பட்டறிவு **
K. தீபனின் கதை திரைக்கதை இயக்கத்துடன்
சுரேஷ், கெளதம்,ரகுநாதன் ஆகியோரோடு இணைந்து

 

 

இப் பகுதியில் மேலதிககுறும்படங்களின் இணப்புகளை எதிர்பார்க்கிறேன். மிகவும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
"துளிர்" 

  • தொடங்கியவர்

68. "துளிர்" 

 

 

'துளிர்' என்ற மேற்படி குறும்படத்தை ஜேர்மனியில் பார்க்க முடியவில்லை. சிலவேளை அதில் இடம்பெறும் பின்னணி இசைக்கோர்ப்பு காரணமாக இருக்கலாம், தடங்கலுக்கு மன்னிக்கவும்.

 

இணைப்புக்கு நன்றி தமிழரசு!

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

69. நீயும் நானும்

 

இரண்டு சகோதரிகள் பற்றிய திரில்லர் கலந்த கதை தான் இந்த "நீயும் நானும்". 

 

எங்கு சென்றாலும் ஒன்றாக செல்கிறார்கள், அப்படி இருக்க ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஒருவன் தன் தோழியை பார்த்து கொண்டு இருப்பதை கவனித்த மற்றொரு தோழி "ஏன் இங்கு பார்க்கிறாய்.." என்று அதட்ட அவன் அங்கு இருந்து செல்கிறான்.

 

மறுபடியும் அவன் பின் தொடர "எனக்கு அவனை பிடித்து இருக்கிறது, எப்படி உன்னிடம் சொல்வது என்று தெரியவில்லை" என்று தோழி சொல்ல, உடனே கோபமுண்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறாள் இவள். அதை தொடர்ந்து மறுநாள் காலை அந்த காதலன் தன் காதலியை குத்தி கொல்கிறான், இதை நேரில் பார்த்த இவள் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடுகிறாள், அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் நெகிழ்ச்சியோட முடித்து இருக்கிறார்கள்.

 

படத்திற்கு மிகப்பெரிய பலமே இசை மற்றும் ஒளிப்பதிவு தான், சில இடத்தில் சோர்ந்தாலும் இவை படத்தை தூக்கி நிற்க உதவுகிறது.

 

https://www.youtube.com/watch?v=N3TX2NvPHNU

 

  • தொடங்கியவர்

70. பாற்காரன்

 

யாழின் தற்போதைய பால்மா பிரச்சனையை மையக்கருவாக கொண்டு, வீண்விரையமாகும் விடயங்களுக்கு குறியீடாக பசுப்பாலினை உள்வாங்கி எல்லோர் மனங்களிலும் ஆணியடித்ததுபோல் இடம்பிடிக்கிறது பாற்காரன் குறும்படம்.

 

இந்தப்படத்தின் கதாநாயகனாக பேராசிரியர் சிவச்சந்திரனின் மகன் பாரதி தனது பாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கின்றார், படத்தின் உயிர்நாடியாக படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேன் யாழ்ப்பாணத்தின் அழகை மிக தத்துரூபமாக காண்பித்துள்ளார்.

 

வசனங்கள் இல்லாத போதும் படத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அற்புதனின் இசை அமைந்துள்ளது, ஏனைய நடிகர்களும் தமது திறமைகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர், கதையையும் கருவையும் நெடுந்தீவு முகிலன் நன்று தேர்ந்தெடுத்துள்ளார்.

 

ஈழத்தில் இருந்து நவீன திரைநுணுக்கங்களுடன் வெளிவந்த குறும்படமான பாற்காரன் இணைய வாசகர்களையும் நன்கு திருப்திப்திபடுத்தும் என்பது ஆணித்தரமான உண்மை,

 

பாற்காரன் குறும்படம் பால் பிரச்சனையை மட்டும் அல்லாமல் ஈழப்பிரச்சனையையும் நாசூக்காக தொட்டுச்செல்கின்றது.

ஈழத்தில் இருந்துவரும் படைப்புகள் பாற்காரன் போன்று சமூக அக்கறையும் மனித விழிப்புணர்வுடனும் வெளிவருவதுஈழப்படைப்புகளை வெளிஉலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

 

https://www.youtube.com/watch?v=I6Pw6mo4hRE

 

  • தொடங்கியவர்

71. Unfriend

 

இந்த கால காதலை மிக அழகாக சொல்லியிருக்கிறது இந்த குறும்படம்

 

தற்போது காதலெல்லாம் பேஸ்புக், ட்விட்டருக்குள் தான் இருக்கிறது என்றும், நேரில் பார்க்காமல் வலைத்தளத்தில் காதல் செய்தால் என்ன ஆகும் என்பதை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

 

நீண்ட நாட்களாக பேஸ்புக்கில் காதலித்து ஒரு நாள் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்து ஒரு ஹோட்டலுக்கு செல்லும் இளைஞன், அங்கு அவளுக்காக காத்திருக்கும் நேரத்தில் தன் பழைய நண்பனை பார்க்க நேரிடுகிறது.

 

அவனுடன் பேச ஆரம்பித்து நீண்ட நேரம் ஆகியும் அவள் வருவதாக இல்லை, இந்த இடைப்பட்ட நேரத்தில் இருவரும் தங்கள் காதலை பற்றி பகிர்ந்து கொள்ள, அப்போது தான் பல திடுக்கிடும் சம்பவங்கள் தன் காதலியை சந்திக்க வந்தவனுக்கு தெரிய வருகிறது, இதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை நீங்களே இந்த குறும்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

https://www.youtube.com/watch?v=hA97YSIxv1I

 

  • தொடங்கியவர்

72. வலி (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=7zPu8iUB6Qw

  • தொடங்கியவர்

73. நெருப்பு மலர் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=6NovAdwSHMc


74. இன்றிலிருந்து (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=Qv3uSdmP_pM

  • தொடங்கியவர்

75. உன்னை படை

 

மன்மதன் பாஸ்கி நடிப்பிலும் இயக்கத்திலும் உருவான உன்னை படை குறும்படம் உங்கள் பார்வைக்கு.

 

நடிகர்கள் .மன்மதன் பாஸ்கி -மேரி -வாசுகன்-அனுஜனா
ஒளிப்பதிவு -படத்தொகுப்பு .கீதன்
இசை.சாரங்கன்
ஒலிப்பதிவு-எழுத்து-ஆக்கம்.மன்மதன்

 

https://www.youtube.com/watch?v=-xHOJYRESmE

 

  • தொடங்கியவர்

76. பயணம்

 

https://www.youtube.com/watch?v=ECrj2WgVfw8


77. பயணம் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=AS2MC2Ude8o


78. பயணம்

 

https://www.youtube.com/watch?v=boct8aV623k

Edited by sOliyAn

7

 

https://www.youtube.com/watch?v=boct8aV623k

மனித மன உணர்வுகளை புறம் தள்ளி பணம் பணம் பணம் என்று அலைந்தால் ...........உண்மையில் நாம் முடங்கல் ஆகிவிடுவோம் ...............அருமையான கருத்தை சொல்லும் அற்புதமான குறும்படம் வாழ்த்துக்கள் எம் ஈழக்கலைஞ்சர்களே.............பாருங்கள் ஒரு தடவை .................

  • தொடங்கியவர்

79. முற்றத்து மண்

 

https://www.youtube.com/watch?v=c7rh7Ltu7UE

  • தொடங்கியவர்

80. தடுமாற்றம்

 

https://www.youtube.com/watch?v=dtEs8GYFdA4


81. விட்டில் பூச்சி

 

https://www.youtube.com/watch?v=THuUzD5BbZo

  • தொடங்கியவர்

82. விட்டில் பூச்சிகள்

 

விட்டில் பூச்சிகள் எனும் இக்குறும்படம் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புகைத்தலால் வரும் தீமை பற்றி பேசுகிறது. Sasikaran Yo இன் முதலாவது குறும்படம்..

 

Starring Janusan, Nawshad, Niksan, Manoj

Camera Vimalraj
Written by Diluxy yo
Music,editting,direction Sasikaran yo

produced by YTS sTuDios pictures

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131053

 

https://www.youtube.com/watch?v=xUtusi5GsHg

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

83. நானும் பிரெஞ்சும்

 

https://www.youtube.com/watch?v=kMd1sUj5oPQ

  • தொடங்கியவர்

84. நானும் ஒரு தாய்

 

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் பத்மநாதன் கோவர்த்தனனின் "நானும் ஒரு தாய்" என்கிற குறும்படத்துக்கு இந்தியாவில் ஐந்து விருதுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.

 

கோவர்த்தனன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவன். ஹோட்டல் துறையில் இந்தியாவில் உயர் கல்வி பயின்று வருகின்றார். இவருக்கு திரைப்பட துறையில் அதீத நாட்டம்.

 

மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா தென்னிந்திய திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர். இவரிடம் மூன்று மாதங்கள் நடிப்புப் பயிற்சியும், ஒரு வருடம் இயக்குனர் பயிற்சியும் பெற்றார் கோவர்த்தனன்.

 

குருவின் ஆசியுடன் இக்குறும்படத்தை எழுதி, இயக்கி, நடித்து உள்ளார்.

 

இது ஒரு சாதனைக் குறும்படமாக பரிணமித்து உள்ளது.

 

இக்குறும்படத்துக்கு இந்தியாவில் கிடைத்து இருக்கின்ற விருதுகள் வருமாறு:- 

 

CHEM FEST-2012 (BEST SHORT FILM)

LOYOLA FEST-2012 (SPL JURY AWARD)

ETHIRAJ RHAPSODY-2012 (BEST SHORT FILM)

KANYAKUMARI-NAGERKOL-2012 (SPL JURY AWARD)

LOHITHADAS NATIONAL SHORT FILM FEST-2012 (SPL JURY AWARD FOR BEST ACTRESS)

 

http://marikumar.blogspot.de/2012/11/blog-post_8137.html

 

https://www.youtube.com/watch?v=0xTFrNGDFYg

  • தொடங்கியவர்

85. சற்று முன் வரை

 

https://www.youtube.com/watch?v=3tbijTWjd2o

  • தொடங்கியவர்

86. அவசரம்

 

யுத்த சூழல், வறுமை போன்றவற்றை மையப்படுத்தி வெளியாகும் குறும்படங்கறுக்கு மத்தியில் ''அவசரம்'' குறும்படம் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.

அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் இளவயது காதலர்களின் நிலையைக் கருவாகக் கொண்டமைந்த படம் தான் இது. வழக்கமான சோகப்பாணியில்லாது மகிழ்ச்சியான பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது கதை. எதார்த்தமான காட்சிகள், சாதாரண வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாமே பார்வையாளரை கதைக்குள் ஒன்றித்து வைத்துள்ளது.

தென்னிந்தியப்படங்களில் இல்லாத யாழ்ப்பாண மண் வாசனை படத்திற்கு கிடைத்த வெற்றி. புதுமுக நடிகர்கள். . இளவயதும் கூட.  சிறிது தளர்ச்சிகள் இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டத்தான் வேண்டும். முன்னனுபவமில்லாது எடுத்துக் கொண்ட செயலை வெற்றிகரமாகவே முடித்துள்ளனர் படக்குழுவினர்.

 

https://www.youtube.com/watch?v=RrA2o8GoAfI

  • தொடங்கியவர்

87. ஒரு நாள் குறிப்பு (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=RNTQQ1mY3u0

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

88. விலை (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=ZqLfU-Ov81w

  • தொடங்கியவர்

89. Duster

 

https://www.youtube.com/watch?v=9UiMI22XeMs

Edited by sOliyAn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.