Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் இளவயது திருமணம் அதிகரிப்பு

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசங்களுக்குட்பட்ட மாணவர்களில் அனேகமானோர் இளவயதில் திருமணம் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு சிவில் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இக்குழுவின் கூட்டம் மேற்படி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் பிராந்திய இணைப்பாளர்  இரா. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களின் இள வயதுப் பிள்ளைகளும் சீரழிந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து வாகரை கரடியனாறு மகிழவட்டவான்  மகிழூர் பகுதி பாடசாலைகளில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

படிப்பும் இல்ல.. வேலையும் இல்லைன்ன.. வேற என்ன வேலையை செய்யுறது. இதைத்தான் இலகுவாக காசுச் செலவில்லாமல் செய்யலாம்.

 

எங்க எங்கட கிழக்கின் விடிவெள்ளிகள்..! ஓ.. அவையும் இதைத்தான்.. சிங்களத்திகளோடு செய்து கொண்டிருப்பினமில்ல. :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

பிந்திக் கல்யாணம் செய்வதும் சனதொகைச் சுருக்கத்திற்கு ஓர் காரணம்.

 

சனமாவது பெருகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.