Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு. முகத்துவாரக் கடலில் மூழ்கிய இரு மாணவர்கள் மரணம்: காப்பாற்றச் சென்ற ஐவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில்

Featured Replies

மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மட்டிபிடிப்பதற்காக இறங்கிய இரண்டு மாணவர்கள் நேற்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் அவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய மேலும் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

6058DSC_0096.jpg

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான  செல்வத்தம்பி செல்வராணி என்ற மாணவியும், அதே பிரதேசத்தைச்  சேர்ந்த 14 வயதான சாந்தன் பிரவீன் என்ற மாணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

6058DSC06780.jpg

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் இருந்து வெளிச்ச வீட்டுப்பகுதிக்கு சுற்றுலா வந்த மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த சுற்றுலாவில் 12 மாணவர்களும்  ஓர் ஆசிரியையும்  தாய் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்கள் சுற்றுலாவின் போது கடலில் மட்டிபிடிப்பதற்காக  சென்ற இரு மாணவர்களே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

www.metronews.lk/article.php?category=news&news=6058#sthash.TmpbYqVs.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

12 மாணவர்களுக்கு, பொறுப்பாக... ஒரு ஆசிரியையும், ஒரு பெற்றோரும் சென்றுள்ளார்கள்.
இப்படியான இடங்களுக்கு... கூட்டிச் செல்பவர்களுக்கு அந்த இடங்களைப் பற்றிய அடிப்படை அறிவாவது இருந்திருந்தால்... 

அந்த மாணவர்கள் கடலில் இறங்காமல் தடுக்கப்பட்டு, அவர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். 

இப்போது அந்த மாணவர்களை, இவர்களை நம்பி அனுப்பிய பெற்றோருக்கு... எப்படி பதில் சொல்லப் போகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மட்டி பொறுக்குவதாக இருந்தால் கடற்கரையிலேயே மட்டிகள் தாராளமாகக் கிடைக்கும்.இவர்கள் விளையாட்டுத்தனமாக ஆழமான கடற்பகுதிக்குள் சென்றிருக்கின்றார்கள். அதுவரை ஆசிரியையும் மற்றவரும் கவனிக்காதது வருத்தத்திற்குரியது.

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.