Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரும் சீனா

Featured Replies

Tamil_News_large_1025797.jpg
 
புதுடில்லி: சீனா, தன் ராணுவ வீரர்களுக்கு புதிதாக வழங்கியுள்ள வரைபடங்களில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நம் நாட்டின், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை, சீனா, தங்களுக்கு சொந்தமானது என, அவ்வப்போது உரிமை கொண்டாடி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில், அருணாச்சல பிரதேசத்துக்குள், சீன விமானங்கள், ராணுவ வீரர்கள், அத்துமீறி நுழைவதும் உண்டு. இந்திய அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பர். இந்நிலையில், எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, தங்கள் வீரர்கள் அனைவருக்கும், சீனாவின் வரைபடம் ஒன்றை, அந்த நாட்டு அரசு வழங்கியுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பகுதிகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக, இந்த வரைபடத்தை சீன அரசு, ராணுவ வீரர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வரைபடத்தில், இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லைக்குள் இருப்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மட்டுமல்லாமல், தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளையும், தங்களுக்கு சொந்தமானது போல், அந்த வரைபடத்தில் சீனா குறிப்பிட்டுள்ளது. இதனால், அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு உரிமை கோரி வரும், பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளும், அதிருப்தி அடைந்துள்ளன.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா....
தமிழகத் தமிழரின் கச்சதீவை.... ஸ்ரீலங்காவிற்கு அன்பளிப்பாக கொடுத்தது போல்...
காஷ்மீரை.... பாகிஸ்தானுக்கும்,  அருணாச்சல பிரதேசத்தை..... சீனாவுக்கும்,
இந்தியா பெருந்தன்மையுடன் கொடுத்து... அயல் நாட்டு நல்உறவை மேம்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருணாச்சலப் பிரதேச மக்கள் சீன மங்கோலிய இனச்சாயலுடையவர்கள்.  ஆரியர்களின் வருகைக்குப் பின் அவர்களால் பலம் குறைந்த மக்கட் கூட்டங்கள் இமயமலைப் பிரதேசங்களுக்கு அப்பால் அடித்து விரட்டப்பட்டனர்.  திராவிடர்கள் தெற்கை நோக்கிவிரட்டப்பட்டனர். அப்படி உயிர்தப்பி ஓடிய மக்களால் உருவாக்கப்பட்ட சாம்ராச்சியங்களில் ஒன்றுதான் அருணாச்சலப் பிரதேசம்.  அது முழுக்க முழுக்கச் சீனாவுக்கே சொந்தமானது.  ஆரியவழி இந்தியர்களை அங்கிருந்து அடித்துத் துரத்த வேண்டியது சீனாவின் தார்மீகக் கடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.