Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு இந்திய இராணுவம் உத்தரகாண்டின் சக்ரா பகுதியிலேயே பயிற்சி வழங்கியது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு இந்திய இராணுவம் உத்தரகாண்டின் சக்ரா பகுதியிலேயே பயிற்சி வழங்கியது:-
14 ஆகஸ்ட் 2014
 

மகிந்தவின் மனித உரிமை ஆலோசகர் அவ்டாஸ் கவுசல் கூறுகிறார் -

Prabakaran_CI.jpg

இலங்கை இந்தியா தவிர்ந்த ஏனைய சார்க் நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்திக்கொள்வது இந்தியாவிற்கு சாதகமான விடயமல்ல என காணமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச குழுவில் இடம் பெற்றுள்ள அவ்டாஸ் கவுசல் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை குறித்து தீவிர அக்கறை காட்டவில்லை , இதன் காரணமாக அந்த நாடு ஏனைய சார்க் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியது, இது இந்தியாவிற்கு நல்ல விடயமல்ல.

முந்தைய அரசாங்கத்திற்கு இலங்கை தொடர்பாக அதன் அரசியற் சகாக்கள் கடும் அழுத்தத்தை கொடுத்தனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு இந்திய இராணுவம் உத்தரகாண்டின் சக்ரா பகுதியிலேயே பயிற்சி வழங்கியது.

மனித உரிமை பணியாளர் என்ற வகையில் எனது செயற்பாடுகளை அடிப்படையாக வைத்தே இலங்கை என்னை தெரிவு செய்திருக்க வேண்டும்- இதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு எதுவுமில்;லை. எனினும் இலங்கை எனும் முக்கியமான அயல்நாட்டிடமிருந்து  வரும் மிகவும் சாதகமான சமிக்ஞை இதுவாகும்.

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் உருவாக்கத்திற்கு நான் உதவியுள்ளளேன்.

தென்னாசியாவிலேயே  யுத்த குற்றம் குறித்த மிகபாரிய நடவடிக்கையாக, பணியாக இது அமையப்போகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110538/language/ta-IN/article.aspx

செய்திக்கு நன்றி

Edited by raja.m1982

  • கருத்துக்கள உறவுகள்
தென்னாசியாவிலேயே யுத்த குற்றம் குறித்த மிகபாரிய நடவடிக்கையாக, பணியாக இது அமையப்போகின்றது
தென்னாசியாவில் மனித உரிமை இவர்களால் மென்படுத்தப்படுமாம்... நாங்கள் நம்பிட்டமல்ல.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.