Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசம் இல்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

வாசம் இல்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

வைகை இல்லா மதுரை இது...

மீனாட்சியை தேடுது...

ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...

வாசம் இல்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே...(மீட்டி வரும்)

வாசம் இல்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே...(வஞ்சி அவள்)

வாசம் இல்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்று நாட...(மாது தன்னை )

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடை நேசம்

மதுரை மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடை நேசம்

மானோடை பார்வை மீனோட சேரும்

மானோடை பார்வை மீனோட சேரும்.......

என் வானிலே ஒரே வெண்ணிலா

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதை தாரகை

ஊர்வலம்....

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே

வார்த்தைகள் தேவையா

ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே

வெள்ளங்கள் ஒன்றல்லவா

ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதை தாரகை

ஊர்வலம்....

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=xvovjf-x3-Y

[விழி மூடி யோசித்தால்

அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும்

சந்தோஷம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக் காலம்

என் வாழ்வில் வருமா வருமா

  • கருத்துக்கள உறவுகள்

santhosam santhosam vaazhkayin paathi palam

santhosam illayenraal manitharkku eathu balam

puyal maiyam kondaal mazhai mannil undu

entha theemaikkullum siru nanmayundu oo oo

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் வந்த நிலவே

என் மடியில்பூச்த்த் மலரே

மண்ணில் வந்த

என் மடியில் பூத்தத் மலரே

அன்பு கொண்ட செல்லக்கிளி

கண்ணில் என்ன கங்கை நதி

சொல்லம்மா நிலவே மலரே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்கவும்; தாய் என்ற சொல்லில்

திரைப்படம்:நாளை நமதே

இயற்றியவர்:வாலி

இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்/டி.எம்.சௌந்தர்ராஜன்

அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.

நாளை நமதே.. இந்த நாளும் நமதே

தருமம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே.. இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து

காய்கனியாகும் நமக்கென வளர்ந்து

நாளை நமதே..

( நாளை )

வீடு என்னும் கோவிலில் வைத்த

வெள்ளி தீபங்களே

நல்ல குடும்பம் ஒளிமயமாக

வெளிச்சம் தாருங்களேன்

நாடும் வீடும் உங்களை நம்பி

நீங்கள்தானே அண்ணன் தம்பி

எதையுமே தாங்கிடும்

இதயம் என்றும் மாறாது

( நாளை )

  • கருத்துக்கள உறவுகள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொருதாய் இருகின்றாள்

என்றும் என்னைக் காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்

என் தாகம்தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பால்.

தரணியிலே வளம்சேர்த்திடுவாள்.

தாயில்லாமல் நான் இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் காணவில்லையே நேற்றோடு

என்றும் தேடி பார்க்கிறேன் காற்றோடு

உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

காற்றோடு குழலின் நாதமே

கண்ணன் வரும் நேரம

ஜமுனையில் கரை ஓரம்

அவன்வரும் வழிபார்த்து வழிபார்த்து

தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது

காற்றோடு குழலின் நாதமே

வண்டாடும் அரவிந்த

மலர் உந்தன் கண்கள்

கொண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம் .

நாதமெனும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்

ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய்

இசையும் எனக்கிசையும் – இங்கு

என் மனம் தன அதில் அசையும்

கரமும் உந்தன் சிரமும் – நீ

அசைத்தாய் நான் இசைத்தேன்

மன்னிக்கவும் - நாதமே என்று ஆரம்பிக்கவில்லை.!

படம்: மன்மதலீலை.

பாடியது - வாணி ஜெயராம்.

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை?

நிழல் போல் வராதா?

அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்..

உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்..

சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்..

உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

கங்கை உனை அழைக்கிறது

யமுனை உனை அழைக்கிறது

இமயம் உனை அழைக்கிறது

பல சமயம் உனை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க..

சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க..

தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க..

கட்டிக்காத்த உறவுகள் அழைக்க..

நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க..

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா!

பால் போல் உள்ள வெண்ணிலவு..

பார்த்தால் சிறு கறையிருக்கும்..

மலர் போல் உள்ள தாய்மண்ணில்..

மாறாத சில வலி இருக்கும்..

கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்..

அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்..

இந்த தேசம் உயரட்டும் உன்னாலே..

மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே..

அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா!

உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ!

செவியில் விழாதா?

சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!..

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=-zu0PGvg9nw

தமிழா தமிழா நாளை நம் நாளே

தமிழ் தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய்த்தமிழ் நாடு

என்றே சொல்லடா என் நாமம

இந்தின் என்றே சொல்லடா

நாளை நாளை என்றிருந்தேன்

நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தித் தத்தி ஓடி வந்து

முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்

அதை இங்கே கண்டேன்

பூமி எங்கும் பச்சைச் சேலை மணமகள் கோலம்

பூத்த பூக்கள் பார்க்கும் பார்வை விழிகளின் ஜாலம்

புல்லின் மீது பணியும் பாடும் மெல்லிய ராகம்

பூவை எந்தன் இதழ்களின் மீது தட்டுக தாளம் ..

கொட்டுக மேளம்

படம்: உத்தமன்.

பாடியது: TMS , P சுசீலா.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/play/?id=232589

மேள தாளம் கேட்ட்கும் காலம்

விரைவில் வருக் வருக என்று

பெண் பார்க்க வந்தேனடி

விடியவிடிய கதைகள் சொல்ல்

வருவேன் நான் கல்யாணப் பெண்ணாகி

படம் :சிவகாமியின் செல்வன்.

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்

இசைக்கோலங்கள் இமை யாலங்கள் சுகம் தேடுங்கள்

ஏனோ நெஞ்சம் தனன தனன பாடும் போது தனனானா

தானே கொஞ்சம் தனன தனன சோகம் போகும் தனனானா

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - பாட்டு

சுகமான பாட்டு ஒண்ணு

நான் தரவா நான் தரவா

புது ராகம் தாளம் சேர்த்து

நான் வரவா நான் வரவா

சுகமான பாட்டு ஒண்ணு

நான் தரவா நான் தரவா

புது ராகம் தாளம் சேர்த்து

நான் வரவா நான் வரவா

பாட்டு தமிழ் பாட்டு

கேட்டு அதைக் கேட்டு

உன் உள்ளம் எங்கும்

தென்றல் அடிக்கும்

சொல்லாம நண்பா உன்

உடம்புக்கு தெம்பு கொடுக்கும்

சுகமான பாட்டு ஒண்ணு

நான் தரவா நான் தரவா

புது ராகம் தாளம் சேர்த்து

நான் வரவா நான் வரவா

உண்டாச்சு பூமியின் மேலே

எந்நாளும் ராகம் தாளம்

நோயை ஆற்றி விடும்

நான் பாடும் மெல்லிசையாலே

நண்பா உன் கண்விழி மேலே

நின்றாடும் கண்ணீர் காய்ந்து

நன்மைகள் பூத்து வரும்

பாட்டு தமிழ் பாட்டு

இங்கு பொறந்தது கிராமத்துல

காத்து குளிர் காத்து

அதைப் பாடுது சாமத்துல

தோழா அன்புத் தோழா

இதில் சொக்காதவன் யாரு

தாயாட்டம் உன்னை நான்

தாலாட்டுறேன் பாரு

சுகமான பாட்டு ஒண்ணு

நான் தரவா நான் தரவா

புது ராகம் தாளம் சேர்த்து

நான் வரவா நான் வரவா

அன்றாடம் ராத்திரி கேட்டு

தண்ணீரில் மெத்தைப் போட்டு

தாவுற மீன் உறங்கும்

கார்கால வாடையின் பாட்டு

காதாற நித்தமும் கேட்டு

செம் மூங்கில் காட்டுக்குள்ளே

துள்ளுற மான் உறங்கும்

மேகம் நீர் மேகம்

மழை பொழிஞ்சிடும் இசை கேட்டு

பூவும் சிறு பூவும்

மடல் விரிஞ்சிடும் இதைக் கேட்டு

தோழா அன்புத் தோழா

இதைக் காதோடுதான் வாங்கு

தொல்லைதான் இல்லாம

சந்தோஷமாத் தூங்கு

சுகமான பாட்டு ஒண்ணு

நான் தரவா நான் தரவா

புது ராகம் தாளம் சேர்த்து

நான் வரவா நான் வரவா

பாட்டு தமிழ் பாட்டு

கேட்டு அதைக் கேட்டு

உன் உள்ளம் எங்கும்

தென்றல் அடிக்கும்

சொல்லாம நண்பா உன்

உடம்புக்கு தெம்பு கொடுக்கும்

சுகமான பாட்டு ஒண்ணு

நான் தரவா நான் தரவா

புது ராகம் தாளம் சேர்த்து

நான் வரவா நான் வரவா (இசை)

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா?

பால் நிலவை கேட்டு

வார்த்தையில் வளைக்கட்டுமா

வான வில்லை கேட்டு

Edited by நிலாமதி

http://www.youtube.com/watch?v=rmG21VjRS8Y

பால் போலே பதினாறு

எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேண்டும்

புதிது புதிதாக அன்பு மலர் தூவ

எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேண்டும்

Edited by தமிழினி

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு

வெண் பனி தென்றல் உள்ள வரையில்

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்

தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்

நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்

நாளை என்பதே மறந்திட வேண்டும்

வேண்டும் வேண்டும் உந்தன் அழகு

வெண்பனி தென்றல் உள்ள வரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்

நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்

கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்

படம்: வசந்தத்தில் ஓர் நாள்

பாடியது: SPB , வாணி ஜெயராம்.

http://www.youtube.com/watch?v=dtwXtwJByYk

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2)

அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை

இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை

நாளை வெறும் கனவு அதில் அதை நான் ஏன் நம்பனும்?

நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...

பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா

இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா

விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா

நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காத

கனவே கை சேர வா

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்

எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் மனதுக்குள் டாம் தூம் டிம் (2)

பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்

நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு

வாழ்வே வாழ்பவர்க்கு

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?

நாம் நட்டதே ரோஜா இன்றே பூக்கணும்

படம்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

பாடியவர்: சாதனா சர்கம்

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்: விடை கொடு எங்கள் நாடே பாடகர்கள்: AR. ரெகனா, பல்ராம், பெபி மணி, MS. விஸ்வநாதன் இசை: AR. ரெஹ்மான் பாடல் ஆசிரியர்: Vairamuthu ================================================================================

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மர காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்போம?

உதட்டில் புன்னகை புதைதோம்

உயிரை உடம்புக்குள் புதைதோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

(விடை கொடு...)

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வரும? வரும? (2)

சொற்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்

ஒரு சுதந்திரம் வரும? வரும?

கண் திறந்த தெசம் அங்கே

கண் மூடும் தெசம் எங்கே? (2)ஸ்

பிரிவோம் நதிகளே பிழைதால் வருகிறோம்

மீண்டும் தாயகம் அழைதால் வருகிறோம்

கண்ணீர் திறையில் பிறந்த மண்ணை

கடைசியாக பார்கின்றோம்

(விடை கொடு...)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைதோம்

(2)

எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைதோம்

முன் நிலவில் மலரில் கிடந்தோம்,

பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்

வனமே மலைகேஸ் வாழ்ந்தால் சந்திப்போம்

தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்

சுமைகள் சுமந்து போகின்றோம்

(விடை கொடு...)

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் பூ விழிக் க்கண்ணன்

ருக்மணிக்காக

அவன் புல்லாங்குளில் உள்ளம் மயங்கும்

கண் மணிக்காக

புன்னகை மன்னன் பூவிளிக்கண்ணன்

ஒருவனுக்காக

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - அத்தான்

தமிழர் பாடல்கள் - திரைப்படப் பாடல்கள்

பாடல்: மயங்குகிறாள் ஒரு மாது

குரல்: பி சுஷீலா

வரிகள்: கண்ணதாசன்

மயங்குகிறாள் ஒரு மாது - தன்

மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

மயங்குகிறாள் ஒரு மாது

திருவாய் மொழியாலே...

திருவாய் மொழியாலே அன்பே அன்பே அன்பே அன்பே

திருவாய் மொழியாலே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

(மயங்குகிறாள்)

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா

துணிவில்லையா பயம் விடவில்லையா

நாழிகை செல்வதும் நினைவில்லையா

நாழிகை செல்வதும் நினைவில்லையா

அன்பே அன்பே அன்பே அன்பே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

(மயங்குகிறாள்)

பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார்

படித்தவள்தான் அதை மறந்துவிட்டாள்

காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்

காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்

அன்பே அன்பே அன்பே அன்பே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

http://www.youtube.com/watch?v=GRxyyxrPPNA&feature=player_embedded

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.