Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே வா அன்பே வா வா வா வா

உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே

தென்றல் வேண்டும் அன்பே வா

அன்பே வா அன்பே வா வா வா வா

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வா வா என் வீணையே விரலோடு கோபமா

மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா

கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா

இளந்தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

உலகமே மாறி மாறி பார்க்கும்

போது மயக்கமேன் கண்ணா?

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்

உன்னிடம் நாளை நான் வருவேன்

ஒரே நாளில் இங்கும் அங்கும்

உன் முகம் காண நான் வருவேன்

உன் பாதையிலே உன் பார்வையிலே

என் மேனி வலம் வரும் கண்ணா

துன்ப மழையில் நின்ற போது

கண்களில் உன்னை நான் கண்டேன்

அதே வழியில் அதே மழையில்

என் வாழ்வை காண செல்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் (கண்)

உன்னைப்போல் குழந்தையில்லை

உன்னைப்போல் துணையுமில்லை

உன்னாலே மலர்ந்த உள்ளம்

எண்ணாத நாளுமில்லை (கண்)

அந்த நாள் மறைந்ததம்மா இன்று நான் மனிதனம்மா

செண்டாடும் வடிவழகைக் கண்டாடும் கலைஞனம்மா

அன்னையே உன்வடிவம் தந்தையே உன் இதயம்

அன்பே உன் துணையிருக்க என் பாடல் முடிவதெங்கே? (கண்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடும் மெளன ராகம்

என் காதல் ராணி இன்னும்

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு...

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட...

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...

எந்த பெண்னை காணும் போதும் உன்னை காண்கிறேன்...

உன்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு...

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணா

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை தான் கண்ணா

கற்பனையில் வரும் கதைகளில் நான் கேட்டதுண்டு கண்ணா - என்

காதலுக்கு வரும் காணிக்கை என்று நினைத்ததில்லை கண்ணா

தேர் போல ஒரு பொன்னூஞல் அதில் தேவதை போல நீ ஆட.........

.............

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

மௌனமே பார்வையாய் ஒரு பாட்டு பாடவேண்டும்

நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேச வேண்டும்

மௌனமே பார்வையாய் ஒரு பாட்டு பாடவேண்டும்

நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேச வேண்டும் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

தேன் கிண்ணம் தேன் கிண்ணம்

பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்

பாலன்னம் பாலன்னம்

பழகும் விதத்தில் பாலன்னம்

உலக வாழ்வை இன்பமாக்க வந்தவள் பெண்தானே

உண்மை அன்பால் உறவை வளர்த்துத் தந்தவள் பெண்தானே

குலப் பெருமையைக் காப்பவள் பெண்தானே - அந்தப்

பெண்ணே உலகின் கண்தானே

உடையைப் பார்த்து நடையைப் பார்த்து எடையைப் போடாதே

சடையைப் பார்த்து இடையைப் பார்த்து கடையை விரிக்காதே

அட போய்யா வாலை ஆட்டாதே - உங்க

போக்கிரித் தனத்தைக் காட்டாதே

சோளக்காட்டு பொம்மை போலே சூட்டைப் போட்டுக்கிட்டு

சோளி ரவிக்கை சேலைத் துணியில் ஸ்லாக்கை மாட்டிக்கிட்டு

இப்ப எங்களைச் சுத்தும் ஏமாளி - நீ

இஸ்பேட் ராஜ கோமாளி

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா - இல்லை

பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா ?

(பருவம்)

வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ - அங்கு

வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ

சென்றாயோ

(பருவம்)

ஞாயிறு பெற்றவள் நீதானோ

திஙகள் என்பதும் பேர்தானோ

னலம் பாடும் செவ்வாயில்

தமிழ் வண்ணம் கொண்டு

னடமாடும் தனி வைரச் சிலையோ - மேகம்

வலை வீசி மணம் கொண்ட துணையோ

(பருவம்)

காலிலே சலங்கை கலீர் கலீர் என

கண்களிலே மின்னல் பளீர் பளீர் என

கைகள் வீசி வரும் கன்னி போல

எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும் -என்னை

வாட்டி வதைப்பதென்று வடிவமான

கலை வண்ணமே இயற்கை அன்னமே

(பருவம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவை பழமாக

சேர்ந்தே நடந்தது அழகாக

ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவை பழமாக

சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு

இன்றைய பொழுது கையோடு

நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

நேற்றைய பொழுது கண்ணோடு

இன்றைய பொழுது கையோடு

நாளைய பொழுதும் உன்னோடு

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை

கண்களுக்குச் சொந்தமில்லை

கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ

என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி

உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை

இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ

கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ

இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி

பிரியாதே விட்டுப் பிரியாதே

கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி

பொழியாதோ அன்பே வழியாதோ

தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்

ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்

தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

(கண்ணோடு)

ஒருவர் பின்னாலே ஒருவர் - புது

உலகம் காண இங்கு வருக

பருவம் விளையாடும் நிலவில் - இசை

பாடி நடமாட வருக வருக வருக

இருண்ட மேகம் திரண்டு வந்து

சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்

கறந்த பாலில் பிறந்து வந்து

கனிய கனிய நிற்கும் கன்னம்

ஒரு பக்கம் கொடி விட்டு மறு பக்கம் மலர் விட்டு

மலர்கின்ற உடல் அல்லவா

இரவுக்கும் பகலுக்கும் உறவுக்குத் துடிக்கின்ற

அழகுக் கதை சொல்லவா

பருவம் இங்கே, கவனம் எங்கே

பயந்து பயந்து என்ன பார்வை ?

உருவம் பார்த்து உருகும்போது

உனது முகத்தில் என்ன வேர்வை ?

னடப்பது நடக்கட்டும் முடிவது முடியட்டும்

னமக்கென்ன அருகினில் வா - இன்ப

ரகசியம் என்பது வருகின்ற பிறருக்குத்

தெரிவது தவறல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னைத் தேடினேன்

யாரிடம் தூது சொல்வது

என்று நான் உன்னைச் சேர்வது

என் அன்பே....என் அன்பே.......

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

இதுதானா இதுதானா

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா

இவன் தானா இவன் தானா

மணமாலை சூட்டும் மணவாளான் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக

உண்டானேன் நான் உண்டானேன்

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமாக ஒரு சுமையானேன்

திருமண மலர்கள் தருவாயா,

தோட்டதில் நான் வைத்த பூச்செடியே

தினம் ஒரு கனியை தருவாயா,

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களே மலருங்கள்

மனதிலே மலருதே

எனது மகிழ்ச்சி காதல்

வந்து திருடுதே

இரவில் சூரியனும் தெரியுதே

  • கருத்துக்கள உறவுகள்

இரவுப் பாடகன் ஒருவன்.வந்தான்.

நெஞ்சில் இருந்து பாடல்கள். கொண்டுவந்தான்

இரவுப் பாடகன் ஒருவன்.வந்தான்.

நெஞ்சில் இருந்து பாடல்கள். கொண்டுவந்தான்

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா

லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா

திருமுகம் காணும் ஹெ ஹெ

வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ

எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ

எனைச்சேர எதிர்பார்த்தேன்

முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா

லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா

லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்

நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா

உடையென நானும் ஹெ ஹெ

இணை பிரியாமல் ஹோ ஹோ

துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உனக்காக பனிக் காற்றை

தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

  • கருத்துக்கள உறவுகள்

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.