Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையில் பூப்பூக்கும் திருமகளே - வண்ணப்

பூச்சூட நாள் பார்க்கும் குலமகளே

கன்னலிலே காலெடுத்த மான் மகளே - வரும்

கணவனுக்கு உறவாம் அம்மான் மகளே

மணவறையைக் கண்டு நீ மாலையிடும் அன்று

மாப்பிள்ளையின் கண்களுக்குன் மேனி ஒரு செண்டு

மைவிழியைச் சாய்த்து உன் மன்னன் முகம் பார்த்து

மந்திரத்தைச் சேர்த்து நல் மங்கலத்தைக் கூட்டு

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ ஒரு மகராணி

திரைப் படம்: நீ ஒரு மகராணி

பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா

முசிc : ஸ்கன்கர் Gஅனெஷ்

யேசுதாஸ்: நீ ஒரு மகராணி

னான் ஒரு கலைஞானி

னீ ஒரு மகராணி

னான் ஒரு கலைஞானி

னேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று

காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று

ஓ ராணி ஓ ராணி

ஓ ராணி ஓ ராணி

சுசீலா: நீ ஒரு மகராஜா

னான் ஒரு மகராணி

னீ ஒரு மகராஜா

னான் ஒரு மகராணி

ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

அccஅம் சொல்லுது நழுவு நழுவு என்று

ஓ ராஜா...ஓ ராஜா

ஓ ராஜா...ஓ ராஜா

யேசுதாஸ்: பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ

தேன் போல் தான் என் தேவைக்குச் சுவைத்தவளோ

அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்

தேடாத இன்பம் தானோ தெய்வீக சொர்க்கமோ

சுசீலா: கண் தான் பெண் மேல் காவியம் பாடுவதோ

கை தான் மெய் மேல் காதலைத் தூண்டுவதோ

னான் கொண்ட எண்ணங்கள் நமைக் காக்கும் சின்னங்கள்

இனி என்ன சொல்லுவேனோ ஏக்கம் சரி தானோ

யேசுதாஸ்: மஞ்cஅம் கெஞ்cஉம் மாலைக்குப் பின்னாலே

சுசீலா: நெஞ்cஅம் அஞ்cஉம் நினைத்திட முன்னாலே

யேசுதாஸ்: வழங்காத வயதல்லவே

சுசீலா: விளங்காத உறவல்லவே

யேசுதாஸ்: நான் என்னை மறந்ததேனோ

சுசீலா: நாடகம் அல்லவோ

யேசுதாஸ்: நீ ஒரு மகராணி

சுசீலா: நீ ஒரு மகராஜா

யேசுதாஸ்: ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

சுசீலா: அccஅம் சொல்லுது நழுவு நழுவு என்று

யேசுதாஸ்: ஓ ராணி ஓ ராணி

சுசீலா: ராஜா...ஓ ராஜா

யேசுதாஸ்: ஓ ராணி ஓ ராணி

சுசீலா: ஓ ராஜா...ஓ ராஜா

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

காதலியே காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்?

எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?

இனிமேல் யார் துனையோ?

இவளே கீர்த்தனையோ

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ?

கண்ணும் கண்ணும் மோதுவதாலே காயமாகுமோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்?

எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?

உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன்

ஆயுள் ரேகையில்லையே

கனவு மட்டும் எனக்கு உண்டு.. கண்ணை காணவில்லையே..

கடற்கறை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம்

இந்த பாதம் எங்கை வைத்தேன் வந்து சொல்வாய் என்னிடம்..

ஒரு வீனையை கையில் கொடுத்து ஏன் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்?

ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ ஏன் திரை விட்டு மறைந்தாய்?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

தூங்கும் போது கண்கள் இரண்டும் பார்வை கெட கூடுமோ?

தண்ணிர் மீது போகும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ?

இறந்து போன காதல் கவிதை இரவில் கூட்டம் போடுதோ?

எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிரி குதித்து ஓடுதோ?

ஒரு சுகந்திரக் கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்

ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதலின் விடு முறை நாளோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்?

எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?

இனிமேல் யார் துனையோ?

இவளே கீர்த்தனையோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி பறந்து வா..

சிட்டாய் நானும் பறந்திடவே உன் சிறகை

எனக்குத் தா....

தொட்டுத் தொட்டு மகிழ்ந்திடுவேன்

தோளில் நானும் சுமந்திடுவேன்...

மிட்டாய் வாங்கித் தந்திடுவேன்

மெதுவாய்த் தலையை வாரிடுவேன்....

கட்டுக் கட்டாய்க் கரும்பும் உண்டு

கனிவாய் பாட பாடலுண்டு.....

எட்டுத் திசையும் பறந்திடுவோம்...

இஸ்டம் போல் மகிழ்ந்திடுவோம்...

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி பறந்து வா..

சிட்டாய் நானும் பறந்திடவே உன் சிறகை

எனக்குத் தா.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

ஆஆஆஆஆஆஆஆஆ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆ

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி

குருதியில் நனைந்ததடி

உயிரே உயிரே

இதயக் கதவுகளைத் திறக்க ஓடி வந்தேன்

சிறையில் சிக்கிக்கொண்ட தேனம்மா

வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்

வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா

காதல் நெஞ்சங்களைக் கசக்கிப் பிழிவதிலே

இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே

துவைத்துச் சிதைப்பது சதியம்மா

உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தைப் பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது

நாதம் மீட்டுகிறேன் வாராயோ

புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது

படகைச் செலுத்துகிறேன் வாராயோ

எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எனும்

தீபம் போல மனம் அலைகிறது

என்னை இழந்தபின்னும் உன்னைக் காக்க எனும்

தீப அரங்கம் இங்கு அழைக்கிறது

வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதை முழுமையென்பேன்

சாவது ஒரு முறை உனக்கெனச் சாவதே பெருமையென்பேன்

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி

உயிரே உயிரே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

நீராட்டும் நேரத்தில் என்னன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே கலைமானே...)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே கலைமானே...)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

(கண்ணே கலைமானே...)

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

  • கருத்துக்கள உறவுகள்

குயிலை பிடிச்சு கூண்டில் அடைத்து கூவசொல்லுகிற உலகம்

மயிலை பிடிச்சு காலை உடைத்து ஆடச் சொல்லுகிற உலகம்

குயிலை பிடிச்சு கூண்டில் அடைத்து கூவசொல்லுகிற உலகம்

மயிலை பிடிச்சு காலை உடைத்து ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமையா அது எப்படி ஆடுமையா....

ஒ ஓ ஓ ஓ ஓஒ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ....

குயிலை பிடிச்சு கூண்டில் அடைத்து கூவசொல்லுகிற உலகம்

மயிலை பிடிச்சு காலை உடைத்து ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண்பிள்ளை முடிபோடும் பொண் தாலி கயிறு

என்னாண்டு தெரியாது எனக்கு .

எனக்கே எனக்கா...

ஹைர ஹைரா ஹைரப்பா

50 கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா

LGTஇல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைரா ஹைரப்பா

பொக்கட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா

Aஇல் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா

உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா

பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வரம் கொடம்மா

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

எனை வாட்டும் வேலை ஏனடி?

நீ சொல்வாய் கண்மணி!

முகம் காட்டு எந்தன் பெளர்ணமி!

என் காதல் வீணை நீ!

வேதனை சொல்லிடும் ராகத்திலே!

வேகுதே என் மனம் மோகத்திலே!

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்! ம்ம்ம்....

வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி?

காதலும் பொய்யும் இல்லை! உண்மை கதை மண்ணில் ஆயிரம்! ம்ம்ம்...

உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி?

காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்!

எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்!

பூங்கிளி கைவரும் நாள் வருமா?

பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ? ம்ம்ம்...

வாசங்கள் பேசாத பதிலா தம்பி?

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில் என்னவோ? ம்ம்ம்...

கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி!

அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்!

வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்!

மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே!

என் மனம் அவள் மடி சாய்கிறதே!

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

எனை வாட்டும் வேலை ஏனடி?

நீ சொல்வாய் கண்மணி!

முகம் காட்டு எந்தன் பெளர்ணமி!

என் காதல் வீணை நீ!

வேதனை சொல்லிடும் ராகத்திலே!

வேகுதே என் மனம் மோகத்திலே!

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ ஆண்டவனா தாய்தந்தைதான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதிதான்

உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத பொது இந்தியன்

நீ என்றால் பொய்யில்லையே

தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்

உன் போலே ஊரில்லையே

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்

ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்

தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே

பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே

உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்

எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே

வான்வெளியில் தாலாட்டுதே

கரைகின்ற பிறை ஐந்து கைவீசியே

சூரியனை தாலாட்டுதே

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்

முத்தங்கள் தந்து நீ முள்ளானால் சேலையில்

இனி உன் கதை எம் வாழ்வில் வரவா செலவா

முள்ளென்பது ரோஜாவி்ல உறவா பகையா

காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது

கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி

தந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தம்

சிந்திவரும் குங்குமமுதம் தங்கிடும் குமுதம்

கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்

கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்

கொட்டு மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்வில்லெனும் புருவம்

சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகள்

எண்ணிவிட மறந்தாள் எதற்கோ பிறவி

இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி

முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்

விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

(மண்ணில் இந்த)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னி ராசி என் ராசி..

காளை ராசி என் ராசி..

ஆ... ரிஷபக் காளை ராசி என் ராசி

பொருத்தம்தானா நீ யோசி

அது பொருந்தாவிட்டால் சன்யாசி..

ஒரு பக்க காதல் இல்லை இது - என்

உள்ளம் அறிந்த உண்மை இது

உள்ளம் எத்தனை சொன்னாலும் - உன்

உண்மை அறின்த பெண்மை இது

பெண்மை இது....

உந்தன் சாகசம் என்னிடமா - அது

உலகம் தெரிந்த பெண்ணிடமா

கொஞ்சும் சரசம் சாகசமா - நாம்

கூடி இருப்போம் சமரசமா

சமரசமா....

மன்திரம் போடடி மயங்குகிறேன் - ஒரு

மஞ்சம் போடடி உறங்குகிறேன்

மங்கல மேளம் முழங்கவிடு - உன்

மடியினில் என்னை மயங்கவிடு

மயங்கவிடு

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

உண்டென்றால் அது உண்டு

உண்டென்றால் அது உண்டு

இல்லையென்றால் அது இல்லை

இல்லையென்றால் அது இல்லை

தண்ணீ தணல் போல் எரியும் - சென்

தணலும் நீராய்க் குளிரும்

தண்ணீ தணல் போல் எரியும் - சென்

தணலும் நீராய்க் குளிரும்

நண்பரும் பகை போல் தெரியும்

நண்பரும் பகை போல் தெரியும் - அது

நாட்பட நாட்படப் புரியும்

நாட்பட நாட்படப் புரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் சுடுவதென்ன

சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன

பெண்மேனி தழுவுதல் போல்

பேரின்பம் தருவதென்ன

பொன்மேனி பார்ப்பதென்ன

பூவாடை கொள்வதென்ன

தன்னைத்தான் மறந்ததிலே

தண்ணீரும் சுடுவதென்ன

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஒவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையில் சுற்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில் செளக்யமா நான் இங்கு செளக்யமே

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கியமா கண்ணே சவுக்கியமா

சவுக்கியமா கண்ணே சவுக்கியமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல

கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல

வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு

பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக

வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு

இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி

மலைனாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளம் காதல் பூத்ததடி

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

என் காதலி என் காதலி

நீ வா நீ வா என் காதலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.