Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சுண்டல் உதயம் பத்திரிகை எழுதிரியல் போல கிடக்கு குருக்கால போவான் உங்கலைத்தான் சாடுகிறார் என நினைக்கிரேன் :lol:lol:lol:lol:lol:

:lol::lol::lol::D:D:D

1. இறந்தவர்கள் அநுபவமில்லாத புதிதாக சேர்க்கப்பட்டவர்களே. இப்படியான துர் நிகழ்வுகள் நிறைய பாடங்களை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடக்கப் போகின்ற இறுதி யுத்தற்திக்கு இப்பாடம் நிச்சயமாக பேருபயமாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தாக்குதலில் பலியானவர்களின் பெரும்பாலோனோர் அநுபவசாலிகளே. விளங்காவிட்டால் அவர்களது பெயர்களுக்கு முதல் வரும் இராணுவ தராதரங்களைப் பாருங்கள்.

எல்லாராலும் இராணுவ ஆய்வு அல்லது ஒரு சமர் சம்பந்தபட்ட பகுத்தாய்வு செய்ய முடியாது.

அப்படி செய்வதாகில்

முதல் அதற்கான கற்பனை சரியான இராணுவ முறையில் அமைந்திருக்க வேண்டும். முட்டாள்தனமாய் ஆய்வு செய்வதை தயவு செய்து தவிருங்கள்.

அதுதான் நீங்கள் உங்கள் இனத்துக்கு செய்யும் பெரிய உதவி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாக்குதலில் பலியானவர்களின் பெரும்பாலோனோர் அநுபவசாலிகளே. விளங்காவிட்டால் அவர்களது பெயர்களுக்கு முதல் வரும் இராணுவ தராதரங்களைப் பாருங்கள்.

எல்லாராலும் இராணுவ ஆய்வு செய்ய முடியாது.

அப்படி செய்வதாகில்

முதல் அதற்கான கற்பனைசெய்வதை தயவு செய்து தவிருங்கள்.

அதுதான் நீங்கள் உங்கள் இனத்துக்கு செய்யும் பெரிய உதவி.

=============================

ஐயா அறிவுமிக்க வாசகன் அவர்களே வணக்கம்!

முதல், நாங்கள் இங்கு ஒரு இராணுவ ஆய்வையோ அல்லது ஒரு சமர் சம்பந்தபட்ட பகுத்தாய்வுகளையோ செய்யவில்லை... இங்கு அதை செயவும் எத்தனிக்கவில்லை...

அப்படியான ஒரு தன்மை எங்களுக்கு இருந்தால் நாங்கள் வேரே எங்கேயொ இருந்திருப்போம்.

அடுத்தது நாங்கள் இங்கு கற்பனை செய்யவுமில்லை, கற்பனை உலகில் வாழவுமில்லை. அத்துடன் கற்பனை உலக வாழ்க்கையில் வாழ்வதை முற்றிலும் வெருக்கிறவர்களயும் இருக்கிண்றோம் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நலமாயிருக்கும்.

நாங்கள் "முட்டாள் தனமா ஆய்வு செய்கிறோமெயானால்.." அதையும் உம்முடைய நுண்ணறிவைப் பாவித்து இங்கு அதை வெளிக்காட்டிருக்கலாம் அல்லவா?

நீர் குறிப்பிடுவதுப்போல் நாங்கள் எங்கே:

1. "இராணுவ ஆய்வு.."

2. "ஒரு சமர்.."

3. "பகுத்தாய்வு .."

இவற்றைப் பற்றி இங்கு ஆராய்ந்திருக்கிறோம் என்று ஒருக்கா விளங்கப் படுத்துவீரா?

அது சரி, வீரச்சாவடைந்தவர்களின் வயதை கொஞ்சம் அவதானித்தீரா?

அதில் இரண்டு பேர் மாத்திரமே 29 உம் 33 வயதுமுடையவர்கள்...

மற்றவர்கள் யாவரும் 22 வயதுக்குட்பட்டவர்களே...

அதிலும் அநேகமானோர், 18 வயதிற்குட்பட்ட்வர்கள்...

நீர் என்ன சொல்ல வருகிரீர்?

அவர்கள் யாவரும் 10/12 வயதிலேயே போராட்டத்தில் சேர்ந்தார்கள்... இப்பொழுது அவர்களுக்கு சுமார் ஏழு அல்லது எட்டு வருச அநுபவங்கள் உண்டு என்றா?

தயவுசெய்து, அடுத்த முறை கொஞ்சம் நிதானமாக கதைப்பீரா...?

நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ வாசகன் அண்ணா இப்பிடி எல்லாம் நீங்கள் பேசப்படாது..அப்புறம் உங்களையும் உதயத்தில எழுதிறனிங்களோன்னு கேட்டிடுவாங்கள் கவணம்.. :lol::lol:

ஜயோ வாசகன் அண்ணா இப்பிடி எல்லாம் நீங்கள் பேசப்படாது..அப்புறம் உங்களையும் உதயத்தில எழுதிறனிங்களோன்னு கேட்டிடுவாங்கள் கவணம்.. :lol::lol:

:lol::lol::lol:

குறிப்பிட்ட அளவு சண்டையில் நேரிடையாக பங்கு பற்றினால்தான் 2 வது லெப்டினன்ட் தரம் கிடைக்கும் என்டு நான் சொன்னால் நீங்கள் கேட்கவா போறீங்கள்.

Major Mathivanan (Ulahanathan Jeyabalan) 25 of Thothiyady Visvamadu Killinochchi,

Lt. Jeevithan (Sinnathurai Chithiravel) 18 of Sithandy, Batticaloa,

Lt. Thamilinban (Kanthasamy Ramachandran) 33 of Periya Pullumali Batticaloa,

Lt. Pullavanan (Kanthaiah Pushparajah) 29 of Periya Pullumali Batticaloa,

2nd Lt. Niroshan (Selvaratnam Satheesh) 21 Kithool Karadiyanaru Batticaloa,

Veera Vengai Kalaikumar (Tharuman Nanthakumar) 22 Kithool Karadiyanaru Batticaloa,

Veera Vengai Komahan (Rajalingam Rajedran) 18 of Periya Pullumali Batticaloa,

Lt. Inithan ( Rejendran Regan) 18 of Uthuchchenai Batticaloa

நன்றி Tamilnet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்கத்துக்கு வந்த உடனயே எந்த 'அனுபவமுமில்லாமல்' 2ஆம் லெப்டினன்ட், லெப்டினனட் இராணுவ நிலைகள் குடுக்கிற அளவுக்கு புலிகள் வளர்ச்சயடைஞ்சிட்டினம் எண்டு சொல்ல வாறியளோ?

'அனுபவப்பட்டவர்கள்' இறந்தால் தான் அது 'கணக்கில' வருமோ?

அல்லது அந்த இடத்தில அனுபவமானவர்கள் இருந்திருந்தா உது நடந்திருக்காது எண்டிறியளோ?

வீரச்சாவடைந்தது பதினொரு போராளிகள்தானே?

உங்களின் 'இராணுவ ஆய்வு'த்தனமாகச் சொல்வதென்றால் மாங்குளம் சந்தியை புலிகள் கைப்பற்றிய கதை தெரியுமோ?

பாதை மாறிப்போன ஏழுபேர் கொண்ட ஒரு செக்சன் அணிதான் கைப்பற்றியது.

அதில் 5 பேருக்கு அதுதான் முதற்களம்.

அனுபவசாலிகளின் இழப்புப் பெரியதுதான். அதன் தாக்கமும் பெரியதுதான்.

ஆனால் 'உதெல்லாம் அனுபவமில்லாத ஆக்கள்தான், உதில கவலைப்பட என்ன இருக்கு?' என்றரீதியில் கருத்துச் சொல்வது என்ன மனநிலை?

ஜயோ வாசகன் அண்ணா இப்பிடி எல்லாம் நீங்கள் பேசப்படாது..அப்புறம் உங்களையும் உதயத்தில எழுதிறனிங்களோன்னு கேட்டிடுவாங்கள் கவணம்.. :lol::lol:

என்ன நக்கலா சுண்டல் சும்மா பகிடிக்கு கேட்டேன் என்ன கோவிக்கிறீங்க போல :lol::lol: :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனக் கிழமை கறுநாய் (sorry, நா கொஞ்சம் பிதறிற்று...).... கருனா அவர்கள், Sunday Times க்கு ஒரு செவ்வி கொடுத்திருந்தார்.

அங்கு தன்னைப் பற்றி நெடுமொழியில் கதைத்துவிட்டு....

"புலிப் படைத்தலைவர்கள் கிழடுதட்டி தளர்வடைந்தவர்கள், இதன் நிமித்தமாக அநேகர் சும்மா செத்து மடிகிறார்கள்.." என்று பெரும் கதை விட்டிருந்தார்... பாருங்கோ...

அப்பொழுது, செவ்வி கண்டவர் "...புலிகளின் பின்னடைவிற்ககு காரணம் அவர்களின் நிரந்தர படைக்குப் பதிலாக சாதரண உள்ளிருப்பு படை/ சேமப்படையை (reserves) உபயோகிப்பதினால் தானே என்று கருத்து கூறினார்...."

அதை நிராகரித்தே மாமேதை கருனா அவர்கள் தொடர்ந்தும் செவ்வி வழங்கினார்கள்....

இப்படியிருக்க மாமேதையின் அவதாரங்களும் ஆவிகளும் சங்கைகளும் தான் இந்தப் பக்கம் ஊசலாடுதோ என்று எனக்கு ஒரு உதறல் பதியெழவு பாருங்கோ.... :shock: :mrgreen: :smile2:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.