Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிய வணக்கம்..

10612976_515622528580766_345940659401681

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

312004_456383351069111_786041583_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1508978_711587542187897_972381232_n.jpg?

 

டிசம்பர் 14, 2014 ⇨ ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டன் அவர்களின் 215வது நினைவு தினம்

ஜோர்ஜ் வாஷிங்டன் ஒருமுறை குதிரையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது வழியில் கட்டைகள் ஏற்றிய ஒரு வண்டியை இழுக்க முடியாமல் திணறும் குதிரைகளை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான் ஒரு படை வீரன். குதிரைகளின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஜோர்ஜ் தன் குதிரையை விட்டுக் கீழே இறங்கி தான் ஒரு சக்கரத்தையும், படை வீரன் இன்னொரு சக்கரத்தையும் தள்ளி விரட்ட குதிரைகள் வண்டியை இழுத்துச் சென்றன.

 

"குதிரைகளால் முடியாதபோது நாம் தான் உதவ வேண்டும். படை வீரனும் மனிதன்தான் என்பதை உணர வேண்டும்'' என்றார் உடன் வந்தவர்களிடம். அதன் பின்பு படை வீரனை நோக்கி," ஆமாம்...! இந்த வண்டி எங்கே போக வேண்டும்?'' என்றார்.

 

"நாளை காலையில் எங்கள் தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்பு விழாவிற்காக... ஆமாம்...! தாங்கள்?'' என்றான் அந்த வீரன்.

 

சிரித்துக்கொண்டே ஜோர்ஜ் வாஷிங்டன் சொன்னார், "இன்று சக்தி வாய்ந்த படைத் தளபதி ஜோர்ஜ் வாஷிங்டன்; நாளைய சாதாரண அமெரிக்க ஜனாதிபதி'' என்று கூறி குதிரையில் ஏறிப் பறந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1530325_768698769810309_418957847_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்!!!

 

10868258_574170569404869_384016662847636

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்....

 

1536583_693475010686317_1104306840_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசி வந்திடப் பத்தும் பறக்கும்"

என்பது பழமொழி.

இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' .

.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்.

 

 

1. மானம்: honour and respect

 

2. குலம்: birth

 

3. கல்வி: education

 

4. வன்மை: caring

 

5. அறிவுடைமை: wisdom

 

6. தானம்: giving

 

7. தவம்: penance

 

8. உயர்ச்சி: high status

 

9. தாளாண்மை: effort

 

10. காமம்: sexuality

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

553789_456023527771760_767945367_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10647036_889908827716559_735773205390374

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களால் கைவிடப்படாத குழந்தையாக.....

ஆசிரியர்களால் கைவிடப்படாத மாணவனாக......

சகோதர, சகோதரிகளால் கைவிடப்படாத சகோதரனாக......

மனைவியால் கைவிடப்படாத கணவனாக........

வீட்டின் அரசனாக.........

நாட்டின் சிறந்த குடிமகனாக வலம் வந்த சிங்கங்கள்...

இன்று...

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட சருகுகளாக......

.

முதியோர் இல்லத்தில்.........

இறப்பை எதிர் நோக்கி......

 

10252117_851642004876575_812235623582038

உண்மை பேசி

யார் மனதையும்

நோகடிப்பதை விட,

மௌனம் பேசி,

நகர்ந்து செல்வதே மேல்.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1546423_711091445598299_1084730904_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இன்றைய நாளும் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்...

 

 

10502108_893907527316689_913872822201042

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10410309_801283933244158_308005381907897

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் மேற்பார்வையின் கீள் பணி புரிவது இலகுவானதா,கடினமானதா யாராச்சும் சொல்லுங்களேன்....அதுவும் ஒரு பிடிக்காத வேலையை பிடித்தது ஆக்கனும் பின் பெண்ணின் கொன்றோளுக்குக்கீள் அவா சொல்கிற நொட்டை எல்லாம் கேக்கனும்...இவ்வளவு காலமும் இப்படியான ரொதைகள் எனக்கு மருத்துவம் சம்பந்தமாக பணி புரிந்த இடங்களில் இருந்ததில்லை.. :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது

சோதனை நேரம் தான்.!

                   வெற்றி நேரம் அல்ல....- தோமஸ் கிட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.

பின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார். ஒரு காணொளி கோவையும் இந்த எளிய, ஆனால் தெளிவான கவிதையை வைத்து தயாரிக்கப்பட்டது.

இந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்.

முன்னுரையும் கவிதையும் தமிழாக்கம்: Dr.Surya CR

எரிச்சலூட்டும் முதியவனா?!---

என்ன பார்க்கிறீர் செவிலியரே? என்ன பார்க்கிறீர்?

என்னை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்?

மண்டையில் ஏதுமில்லா - எரிச்சலூட்டும்

முதியவன் என்றா?

எங்கோ வெறிக்கும் கண்களுடன்..

எக்குதப்பான தடுமாற்றங்களுடன்..

வாயில் வழியவிடும் உணவுடன்..

வாய்மொழியற்ற பார்வையுடன்..

உங்களை, நீங்கள் செய்வதை கவனிக்காமல்..

எங்கோ ஒரு வெளியில் -

எல்லாம் இழந்துகொண்டிருக்கும் நிலையில்..

‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என

உரக்க நீங்கள் என்னிடம் சொல்லும்போதும்..

எதிர்ப்போ இல்லையோ..

எனக்கு உங்களது சேவைகளாய் -

உணவூட்டி உடல்துடைத்து..

என் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும் நீங்கள் -

என்னை பார்த்து அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்!

அப்படி என்றால்..

நீங்கள் உண்மையில் என்னை பார்க்கவில்லை..

கண்ணை திறவுங்கள் தாதியரே!

உங்கள் சொற்படியே நடந்துகொண்டு..

நீங்கள் தருவதையே சாப்பிட்டுக்கொண்டு..

இதோ அசைவின்றி அமர்ந்துகொண்டு

நான் யாரென சொல்கிறேன்.. கேளுங்கள்!

பெற்றோரும் உடன்பிறந்த

சகோதர சகோதரிகளுடன்

அன்பால் இணைந்த

பத்து வயது குழந்தையாகவும்...

பின்பு சிறகு முளைத்து பறக்கும் மனதுடன்

காதலை கண்டுகொண்டு கனவுகளுடன்

எனது பதினாறிலும் இருந்தேன்!

இருபதில் இணையை தேடிகொண்டேன்!

இதயம் துள்ளிக்குதிக்க

இன்றும் இனிமையாய் ஒலிக்கிறது

நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...

என்துணை தேடும் மகவுகளுடன்

மனமகிழும் வீடும் அமைந்து இருந்தது

அதோ என் இருபத்தைந்தில்..

முப்பது வயது மனிதனாக

வேகமாய் வளரும் குழந்தைகளின்

நெருங்கிய பாசப்பிணைப்பை உணர்ந்தேன்!

நாற்பதில் இளைஞரான என் மகன்கள்

வளர்ந்துவிட்டதால் விட்டு சென்றார்கள்..

நான் கலங்கி போகாமல்

பார்த்துக்கொண்டதென்னவோ

எனது அருகிலேயே இருந்த துணைவிதான்..

ஐம்பது வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்

என் காலை சுற்றி விளையாடின..

ஆனால் எனக்கும் எனது இணைக்கும்

குழந்தைகளை பற்றிதான் தெரியுமே!

எனக்கு இருண்ட காலம் உதித்தது..

என் மனைவி மறைந்துபோனாள்..

எதிரே என் காலத்தை பார்க்கிறேன்..

நெஞ்சை உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..

என் மகவுகளின் கவனிப்புகளெல்லாம்

அவர்களின் மகவுகளுக்கே!

எனது வருடங்களை..

அதிலிருந்த அன்பை நினைத்துப்பார்க்கிறேன்!

இப்போது நான் முதியவன்...

இயற்கை கொடூரமானது –

அது எள்ளிநகையாடி

முட்டாளாக்கும் முதுமையை திணிக்கிறது..

வனப்பையும் வீரியத்தையும்

உதிர்கிறது என் உடம்பு

இதோ கல்லான இதுகூட

இதயமாய் இருந்ததுதான் ஒருகாலத்தில்..

ஆனால் பிணம்போன்ற இந்த உடலில்

உள்ளேயொரு இளைஞனாக இன்றும்

இழைந்துகொண்டேதான் இருக்கிறேன்!

உழைத்து ஓய்ந்துவரும் இதயம்

வீங்கி ஏங்குகிறது...

அந்த மகிழ்ச்சிகளும் வலிகளும்

நீங்காமல் நிலைக்கிறது..

வாழ்க்கையை அனுபவித்து

மீண்டும் வாழ நினைக்கிறது..

கடந்த வருடங்கள் என்னவோ சிலதுதான்..

ஆனால் விரைந்து கழிந்து போனதே..

எதுவும் நிலைத்திருக்க முடியாது என்ற

எளிய அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..

ஆகவே கண்களை திறவுங்கள் மக்களே

திறந்து பாருங்கள்..

இங்கே எரிச்சலூட்டும் முதியவனில்லை

உற்று நோக்குங்கள்..

பாருங்கள்...

நான்!

அடுத்தமுறை வயதானவரை பார்க்கும் போது இந்த கவிதையை நினைவுகொள்ளுங்கள். உள்ளே இருக்கும் இளமையான ஆத்மாவை வெளிதோற்றத்தை வைத்து உதாசீனம் செய்துவிடாதீர்கள். நாமெல்லோரும் ஒருநாள் அப்படி இருக்கப் போவது உறுதி. இல்லையா?

உலகின் மிகவும் அழகான சிறந்த விஷயங்களை பார்க்கவோ, கையால் தொடவோ முடியாது; மனதிலிருந்து உணர்ந்து பார்க்கவே முடியும்!

இதை பகிர்ந்துகொள்ளுங்கள் (மூலம் பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரிஃபித்)

 

 

11084_701854773245972_628376899304808175

 

 

 

 

 

 

இன்று நான் படித்தது...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10600590_627991420649332_112557729646524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்

 

முதன்முதலில் டிசம்பர் 17,1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள்.இன்று இவர்களுக்குரிய சிறப்பு நாள்.

 

150px-Wilbur_Wright_child.jpg155px-Young_Orville_Wright.jpg145px-Orville_Wright.jpg134px-Wilbur_Wright.jpg

வில்பர் ரைட்                   ஓர்வில் ரைட்         வில்பர் ரைட்                   ஓர்வில் ரைட்
 
                                    1876 இல்                                                 1903இல்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உயிரையும் தன்னுயிர் போல்

பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்---வள்ளலார் ---

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11612_894356527271789_317557214090064290

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 18,2014 தொடக்கம் எதிர் வரும் 25ம் திகதிவரைக்கும் சென்னையில் திருவையாறு பத்தாவது ஆண்டு இசை நிகழ்ச்சி நடை பெற இருக்கிறது..

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நங்கையர் அணியும் குண்டலகேசி....பெண்களைச் சொல்ல இல்ல காப்பியங்களில் ஒன்றைச் சொன்னேன். :)

 

10846243_773155352720159_355085892079551

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிகள் மனதில் பதியும் போதெல்லாம்...

மௌனமாகிப் போகின்றது மனது..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good morning ,.இனிய காலை வணக்கம் ......

 

10801798_878552392178577_399844966583061

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.