Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10628490_375394449282483_905951014562366

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

548903_364404463627651_824898999_n.jpg?o

முழு வாழ்க்கையுமே சில வார்த்தைகளுக்குள் அடங்கியிருக்கின்றது !

 

தொடருங்கள் , யாயினி.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 காலை வணக்கங்கள்..அனைவருக்கும் இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.

382124_511874275513059_125314247_n.jpg?o

 

165161_177082015658955_3414125_n.jpg?oh=

 

நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.

உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிங்காஸ்டகம்..எஸ்.பி.பி.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”

 

 

 

 

பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Book_2076974h.jpg

 

காகிதத்தில் அச்சடிப்பது என்ற முறை வந்த பிறகு தமிழ் மொழியிலும் அச்சிடல் அறிமுகமானது. இது பெரும்பாலும் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வந்திருந்த கிறிஸ்தவத் துறவியர்களின் முயற்சிகளால் நடந்தது.

இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவச் சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக் கலை மந்தமாகவே வளர்ந்தது. இதனால் பெருமளவான இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயிருக்கலாம். இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்டவைதான்.

அச்சான முதல் நூல்

முதல் தமிழ்ப் புத்தகம் 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.அவர்கள் தமிழ் அறிந்த இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுடைய கிறிஸ்தவப் பெயர்களைத் தவிர மற்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்த நூலில் தமிழ்ச்சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.

இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக்கோஸ்லேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் குறிப்பிடுகிறார்.

அச்சில் மூத்தது

மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ரஷியா (1563), ஆப்பிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாடுகளில் முதன்முதலாக அச்சிட்ட நூல்களின் காலத்தை விட முந்தையதாக இருக்கிறது.

1865-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான “தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. தமிழ் அச்சுப்

பண்பாடு: நிறுவனமயமாதல் நோக்கி (1860–1900) என்ற ஆய்வுக் கட்டுரை “1867 – 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860–1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம்” எனக் கூறுகிறது.

 

 

 

 

 

 

யாழ்

 

614653_449950295038791_1493353371_o.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீமன் எழுதியதாக கூறப்படும் சங்க காலச் சமையல் குறிப்பொன்றிலிருந்து...

 

 

கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, (

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்" 
 
 சாப்ளின்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்..அனைவருக்கும் இனிதான பொழுதாக அமைய எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

 

10253870_752855648081586_635631168638857

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் காக்க வராயினும் நா காக்க ..

நாவை அடக்கவேண்டிய இடத்தில நிச்சயம்  அடக்க வேண்டும். வெளிப்படுத்தவேண்டிய இடத்தில் நிச்சயம் வெளிப்படுத்தவேண்டும். பேசவேண்டிய இடத்தில் நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேச வேண்டாத இடத்தில், நேரத்தில் பேசுவதும் ஆபத்தானது... சில நேரங்களில் எதற்கு பிரச்சனை எனப் பேசாமல் இருந்துட்டு பேசத் தொடங்கினால்  அதுவே பின்பு பெரிய பிரச்சனையாய் உருவெடுக்கும்..


 

 


Swagatham Krishna - Yesudas

http://www.youtube.com/watch?v=uwf-PSp2fJ8

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியாது” என்று சொல்ல வேண்டிய இடங்களில் “தயவு செய்து முடியாது” என்று கனிவாக சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Mandolin U Sreenivas - Sidhivinayakam - Mohana Kalyani-

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்பலப்பு ஸ்ரீநிவாஸ் (Uppalapu Shrinivas, பிப்ரவரி 28, 1969 - செப்டம்பர் 19, 2014) தென்  இந்தியாவைச் சேர்ந்த மேன்டலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது இசையின் மூலாதாரம் கருநாடகாக இசை ஆகும். இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் (ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக்) இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சத்தியசாயிபாபாவின் பக்தரான இவர் அவரது முன்னிலையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

 

1280px-U._Srinivas_2009.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாண்டலின் இசைக் கலைஞர் யு. ஸ்ரீநிவாஸ்  உடல் நலக் குறைவு காரணமாய் 45வது அகவையில் சென்னையில் காலமானார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

576682_590220604345092_918237943_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ninnaye Rathi Endru - Bharathiyar Songs | Nithyasree Mahadevan

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் !!!!!!!!அனைவருக்கும் இனிய பொழுதாக அமையட்டும்...புரட்டாதியின் முதலாவது
சனிக் கிழமை இன்று...

 

 

10351406_477483705727982_789612219589086

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாறா அக்காவின் இரு நூல்கள் வெளியீடு (காவியத்தூது மற்றும் வேங்கையன் பூங்கொடி) சென்னையில் இடம்பெற்றதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை (20.09.2014) கனடாவில் இடம்பெறுகிறது....அவர்களது நூல் வெளியீடு இனிதாய் நடை பெற எனது பக்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இன்னும் பல படைப்புக்களை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டு நிற்கிறேன்..198927_577924332241386_337010958_n.jpg?o

 

 

 

10653766_10152484147606551_2360040160445

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்' திலீபனின் இறுதி வேண்டுகோள்

அனைத்து கனடிய தமிழ் உறவுகளுக்கும் அன்பான வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள்.

 

கனடாவிலே வழமை போன்று திலீபன் அவர்களுடைய வணக்க நிகழ்வு நடைபெறும் அதே வேளை அடையாள உண்ணா நோன்பும் இடம்பெறும்

இடம்: 1380 Birchmount Rd, Toronto, ON M1P 2E2

 

காலம்: செப்டம்பர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள உண்ணா நோன்பு, மாலை 6 மணி முதல் மாலை 9:00 மணி வரை எழுச்சி கலை நிகழ்வுகள்

இந் நிகழ்விலே அனைத்து தமிழ் உறவுகளும் திலீபனின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற ஓன்றாய் அணிதிரள்வோம்.

அடையாள உண்ணா நோன்பில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம் 416-830-7703

கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10625089_799017940136341_889543338465286

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nithyasree Mahadevan Janani Janani

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தில் என்னென்ன வேட்கை,

இது இடைவேளை இல்லாதவாழ்க்கை!

வாழ்வோடு போராட்டம் இங்கே,

இதில் வாழ்கின்ற நிமிசங்கள் எங்கே?

 

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10639444_548460415298137_752203024612635

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்...மலர்ந்திருக்கு புதிய நாள்,உங்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் இனிய நாளாக

அமைந்திட உளம் கனிந்த வாழ்த்துக்கள்.இடி,மழை,மெல்லிய குளிர் காற்று என பலதும் பத்தும் நிறைந்த நாளாக இன்றைய நாள் மலர்ந்திருக்கிறது.

 

 

 

603150_664767970223688_470883978_n.jpg?o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.