Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைவிழியோடு....

Featured Replies

உன் பார்வை

கல்லைக் கரைக்கும்-நான்

கள்வன் இல்லையடி....

நீ காதல் முல்லையடி....

உன் விரல்கள்

வீணை இசைக்கும்-நான்

கலைஞன் இல்லையடி....

நீ அன்புக் கிள்ளையடி...

ஊரும் பேரும்

நாலும் சொல்வார்..

நீதானன்பே எந்தனுயிரே..

ஜென்மங்கள் தோறும்

கைகள் இணைவோம்..

காதல் வந்து

சேரும் வழி

கண்களல்லவா...

நம்போல் காதலர்கள்

பேசும் மொழி

மௌனமல்லவா...

கனவுகள் நாளும் வந்து..

கவிதைகள் தருமே...

கண்மனியுனை நினைக்க

குளிருது மனமே..

இதழ்களில் தேன் குடிக்க

இன்றேன் சொல் தாமதமே..

இரவுகள் தனித்திருக்க

நிலா உலா போய் வருமே...

மெத்தை மடி தந்தவளே

மெல்லத்தூங்கவா....நீ

நிம்மதியில் புன்னகைத்தால்

காதில் பேசவா...

கருவிழி பார்த்துத்தான்..

காவியங்கள் படிக்கிறேன்..

உன் கடைவிழியோடுதான்....

கண்ணிமைகள் மூடுவேன்..

எனக்கெனப் பிறந்தவளே..நீ

புன்னகைத்தால் மோட்சமடி..

உன் மடியில் சேருகையில்..

நானிறந்தால் போதுமடி...

நான்

இறந்தால்

போதுமடி.

  • கருத்துக்கள உறவுகள்

கடைவிழியோட பார்த்த பார்வை அவளுக்கு வாக்கு கண்ணா

உங்கள் காதல் கவிதை அழகு விகடகவி சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் வந்து

சேரும் வழி

கண்களல்லவா...

நம்போல் காதலர்கள்

பேசும் மொழி

மௌனமல்லவா...

.

விகடகவி, நீங்கள் காதல் கடலில பெரும் சுழியோடி போல :lol::lol: . எதுக்கும் அந்தப்பக்கம் வரேக்க நேரில சந்திச்சு அட்வைஸ் கேக்கிறன் :oops: :oops: .

பெண்களையே புகழ்ந்து புகழ்ந்து பாடி, ஏன்டா ஆணாப்பிறந்தமென்று யோசிக்க வைகிறீங்க சார் :cry: :cry: :wink:

அடடா காதல் கவி அருமையாக இருக்கே விகடகவி. பாராட்டுக்கள் கவிதைக்கு ஆனால் காதல் கவிதைக்குத் தான் நல்லா இருக்கும் ... மற்றபடி???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா காதல் கவி அருமையாக இருக்கே விகடகவி. பாராட்டுக்கள் கவிதைக்கு ஆனால் காதல் கவிதைக்குத் தான் நல்லா இருக்கும்

இந்த விசயத்தில தங்கச்சி முன்னேற்றம்தான் :lol::lol: அண்ணனை அந்தப்பக்கம் எட்டிப்பாக்க வேண்டாமென்று சொல்லுமாப்போல கிடக்குது :roll: :roll: :roll:

அண்ணா எல்லாம் சுற்றி இருக்கிறவையை பார்த்து புரிஞ்சுகிட்டதுதான் உது எல்லாம் கவிதையோட நிப்பாட்டுங்கோ அண்ணா நேருல போய் மாட்டி அவஸ்தைப்படாதீங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி சொல்லுறது விளங்குது ஆனா சொந்தக்காறச்சனம் விடுகுதில்லையே :cry: . ஒன்டில் நீயாப்பார் எல்லாட்டில் நாங்கள் பாக்கிறமென்டு உயிரை வாங்குதுகள் :evil: . சுத்த கோமாளிக்கூட்டம். ஓரமாய்ப்போய் தனியா இருந்தாலும் விடுதுகளே இந்தக் கோமாளியள். :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

அட கஷ்ட காலத்தைப்பாருங்கோண்ணா எனக்கும் உந்தப்பிரச்சினைதான் :cry: :cry: அண்ணா வாங்கோ நாங்கள் ஒரு கட்சி ஆரம்பிப்பம் உவைக்கு எதிரா :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கஷ்ட காலத்தைப்பாருங்கோண்ணா எனக்கும் உந்தப்பிரச்சினைதான் :cry: :cry: அண்ணா வாங்கோ நாங்கள் ஒரு கட்சி ஆரம்பிப்பம் உவைக்கு எதிரா :wink:

வேண்டாம் தங்கச்சி, நாங்கள் கட்சி ஆரம்பிக்க பிறகு உதுகள் வேற மாதிரிக்கதைக்க ஏன் உந்த வீண் வம்பு...........

சோகங்களை உன் மனதினுள்

சோர்வின்றி புதைத்து வைத்த

மீசையில்லை விகடகவியே

ஆசையுள்ள ஆண்மகனே :!:

முல்லைகொடி இடையாள்

கிள்ளை மொழியழகாள்

கள்ளமற்ற மனதுடையாள்

மெல்ல உனை மாற்றினாளா? :?:

சாந்தமான முகமுடையவனே

காந்தமான கண்கள் கொண்டவள்

உன்னால் ஈர்க்கப்பட்டவளா? இல்லை

புன்னகையால் அவள் உனை ஈர்த்தாளா? :?:

விகடகவியே

வினோதமான காதலில்

சாதலும் ஓர் ஆழகு

மடிசாய்தலும் ஒர் அழகு :P

ஆதலால்

சாதலா உன் முடிவு?

மடிசாய்தலா உன் முடிவு?

விடையளி கவிஞனே :arrow:

ஆதலால்

சாதலா உன் முடிவு?

மடிசாய்தலா உன் முடிவு?

விடையளி கவிஞனே :arrow:

நல்ல கேள்வி கேட்டிங்கள் வெண்ணிலா:D விகடகவி கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி கவிதை நன்றாக உள்ளது :lol:

மெத்தை மடி தந்தவளே

மெல்லத்தூங்கவா....நீ

நிம்மதியில் புன்னகைத்தால்

காதில் பேசவா...

கருவிழி பார்த்துத்தான்..

காவியங்கள் படிக்கிறேன்..

உன் கடைவிழியோடுதான்....

கண்ணிமைகள் மூடுவேன்..

எனக்கெனப் பிறந்தவளே..நீ

புன்னகைத்தால் மோட்சமடி..

உன் மடியில் சேருகையில்..

நானிறந்தால் போதுமடி...

நான்

இறந்தால்

போதுமடி.

ஏய்

நண்பா

நீ

வரிகள் விரித்த

விதம்...

அது கவிக்கு

கொடுக்கும்

தரம்...

சும்மா நச்சுன்னு இருக்கு...தோழா....

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நல்லாக் கவி எளுதுறீங்கள். எனக்கெண்டா ஒழுங்கா வசனமெழுதவே வருகுதிலை :lol::D:lol::lol:

கருவிழி பார்த்துத்தான்..

காவியங்கள் படிக்கிறேன்..

உன் கடைவிழியோடுதான்....

கண்ணிமைகள் மூடுவேன்..

முல்லைகொடி இடையாள்

கிள்ளை மொழியழகாள்

கள்ளமற்ற மனதுடையாள்

மெல்ல உனை மாற்றினாளா?

இந்த கேள்விக்கு என்ன பதில்??????????

இருவரின் கவிதைகளும் அருமை.

  • தொடங்கியவர்

கடைவிழியோட பார்த்த பார்வை அவளுக்கு வாக்கு கண்ணா

உங்கள் காதல் கவிதை அழகு விகடகவி சார்

நன்றி கறுப்பழகி...(கண்ணழகி)

  • தொடங்கியவர்

நன்றி

சுழியோடி எல்லாம் ஒன்றுமில்லையப்பா..

அதற்கும் எனக்கும்..

ஒரு பந்தம் இருக்கிறது...

  • தொடங்கியவர்

அடடா காதல் கவி அருமையாக இருக்கே விகடகவி. பாராட்டுக்கள் கவிதைக்கு ஆனால் காதல் கவிதைக்குத் தான் நல்லா இருக்கும் ... மற்றபடி???

நன்றி ரசிகை..

தவறு..

காதல்..

கவிதைக்கு மட்டுமல்ல....

வாழ்க்கைக்கும் அழகு...

ஏதும் காதல் தோல்வி.. அல்லது கசப்பில்

நீங்கள் அப்படி சொல்லியிருக்கலாம்..

ஆனால்...

உண்மையில்..

காதல் மிக்க வாழ்க்கை சொர்க்கம்..

சொர்க்கம் அழகென்றுதானே கூறுவார்கள்...

காதலிலி தோல்வி கூட அழகு..

சிர குழந்தைகள் சிணுங்கி அழுதாலும் அழகல்லவா...

  • தொடங்கியவர்

சோகங்களை உன் மனதினுள்

சோர்வின்றி புதைத்து வைத்த

மீசையில்லை விகடகவியே

ஆசையுள்ள ஆண்மகனே :!:

முல்லைகொடி இடையாள்

கிள்ளை மொழியழகாள்

கள்ளமற்ற மனதுடையாள்

மெல்ல உனை மாற்றினாளா? :?:

சாந்தமான முகமுடையவனே

காந்தமான கண்கள் கொண்டவள்

உன்னால் ஈர்க்கப்பட்டவளா? இல்லை

புன்னகையால் அவள் உனை ஈர்த்தாளா? :?:

விகடகவியே

வினோதமான காதலில்

சாதலும் ஓர் ஆழகு

மடிசாய்தலும் ஒர் அழகு :P

ஆதலால்

சாதலா உன் முடிவு?

மடிசாய்தலா உன் முடிவு?

விடையளி கவிஞனே :arrow:

ஐயோ.. என்ன நீங்கள்..

நூறாண்டு அவளோடு வாழ

ஆசை கொண்ட என்னை

சாக போறியான்னு கேட்டுட்டீங்க...

நான் சொன்ன மடி சாயல்..

விழிமூடல் எல்லாம்..

என் வயோதிப எல்லையில்..

என் காதலுக்கும் தோல்வியில்லை...

என் காதலிக்கும் கல் நெஞ்சமில்லை..

(என் கவிதைகள் யாவும் கற்பனையே...

இளமையில் காதல்

கவிதையில் எழுத்து) :lol::lol::lol:

  • தொடங்கியவர்

நல்ல கேள்வி கேட்டிங்கள் வெண்ணிலா:lol: விகடகவி கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் :lol:

நன்றி இலக்கியா...

சான்ஸ் கிடைச்சா சாஞ்சுக்கலாம்..

இரகசியமா காதில சொல்றேன் மனசில வச்சுக்குங்க..

(இந்த பொண்ணுங்க இருக்காங்களே..

நீ அழகா இருக்கேன்னு சொன்னா..(சும்மாதான்.)

அப்பிடியே அவுட்..

நான் உனக்காக உயிரயே குடுப்பன்னா...(நான் சின்ன க் கீறல் கூட கீறிக்க மாட்டேன்பா..)

அவ்வளவுதான்..பிறகு ராஜமரியாதைதான்..)

பின்குறிப்பு நான் ரொம்ப சின்ன பையன் என்ன யாரும் துடைப்பங்கட்டையோட துரத்தாதீங்க கவி அப்புறம் காவதான் கட்டணும்...

  • தொடங்கியவர்

மெத்தை மடி தந்தவளே

மெல்லத்தூங்கவா....நீ

நிம்மதியில் புன்னகைத்தால்

காதில் பேசவா...

கருவிழி பார்த்துத்தான்..

காவியங்கள் படிக்கிறேன்..

உன் கடைவிழியோடுதான்....

கண்ணிமைகள் மூடுவேன்..

எனக்கெனப் பிறந்தவளே..நீ

புன்னகைத்தால் மோட்சமடி..

உன் மடியில் சேருகையில்..

நானிறந்தால் போதுமடி...

நான்

இறந்தால்

போதுமடி.

ஏய்

நண்பா

நீ

வரிகள் விரித்த

விதம்...

அது கவிக்கு

கொடுக்கும்

தரம்...

சும்மா நச்சுன்னு இருக்கு...தோழா....

வன்னி மைந்தன்

ஆ... அப்பிடியா....

நன்றி நண்பா..

(ஆனால் எனக்கு உங்களை மாதிரி எழுச்சிக்கவிதைகள் எழுத ஆசை..வரமாடடேன்னுதே...)

  • தொடங்கியவர்

எல்லாரும் நல்லாக் கவி எளுதுறீங்கள். எனக்கெண்டா ஒழுங்கா வசனமெழுதவே வருகுதிலை :lol::lol::lol::D

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது :"காதலுக்கு வக்கீல் வைக்காதீர்கள்..

ஒரு பேப்பர்..ஒரு பேனாவும் இட்டாந்து அந்த கிழவி..ஸாரி..அழகி

மூஞ்சிய புருவத்துக்கு கொண்டாந்து.."அப்புறம் ஏதோ.. சொன்னாருப்பா..

அப்பிடியெல்லாம் செஞ்சா சோக்கா எழுதி;கலாம்னு..

யாராவது சொல்லி காதல் வருவதுமில்லை..

யாரவது தடுத்து காதல் வராமல் விடுவதுமில்லை..

தமிழை நேசித்து..

தமிழை வாசித்து..

உன் காதலியை நேசித்து

உன் காதலை சுவாசித்தால்

விகடகவி சொல்கிறான்..

நீயும்...கவிதை கொட்டுவாய் நண்பா..

  • தொடங்கியவர்

இந்த கேள்விக்கு என்ன பதில்??????????

இருவரின் கவிதைகளும் அருமை.

நன்றி வாசகன் அண்ணா...

கவிதைக்கு விளக்கம் சொல்லலாம்..

காதலுக்கு விளக்கம் சொல்லலாமா..

அதுவும் வெண்ணிலா ஒரு பெண்...

(அப்படித்தான் நினைக்கிறேன்..)

நான் சொல்லும் பதிலில்..

அவர் தன் காதலனைப் போட்டு உழுப்பி எடுத்துவிட்டால்..

பாவமல்லவா..அந்தக் காதலன்..

நன்றி வாசகன் அண்ணா...

கவிதைக்கு விளக்கம் சொல்லலாம்..

காதலுக்கு விளக்கம் சொல்லலாமா..

அதுவும் வெண்ணிலா ஒரு பெண்...

(அப்படித்தான் நினைக்கிறேன்..)

நான் சொல்லும் பதிலில்..

அவர் தன் காதலனைப் போட்டு உழுப்பி எடுத்துவிட்டால்..

பாவமல்லவா..அந்தக் காதலன்..

:P :P வெண்ணிலா ஒரு பெண் :P :P :P அப்படியா நினைக்கிறியள். நல்ல காலம் நினைப்பு தப்பாகல்லை. இல்லை பரவாயில்லை சொல்லுங்க உங்க பதிலை. என் காதலனை நான் உலுப்பி எடுக்கமாட்டேன். பாவம் என சொல்லாதீங்க என் காதலனை. ஆமா :cry: எனக்கு பிடிக்காத சொல் :P

  • தொடங்கியவர்

வெண்ணிலா என் பதில்

ரகசியமாக இருக்கட்டும்..

:lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.