Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???

Featured Replies

நல்ல வழிமுறைகள் சொன்னிர்கள் எங்க எண்ட வாழ்க்கையில் என்னொரு திருமனம் இல்லாம போய்டும்மோ என்று பயந்துட்டேன் .....

  • Replies 157
  • Views 33.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைக்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?

மொட்டைக்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதுதான் கறுப்பி எனக்கும் புரியல..சரி எப்படி இருக்கிறீர்கள்? நலமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் கறுப்பி எனக்கும் புரியல..சரி எப்படி இருக்கிறீர்கள்? நலமா?

நலமே. சுகம் விசாரித்ததில் சந்தோசம் அம்மணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை விழுந்தவனைக் கேட்டால் தெரியும் அதன் அருமை பெருமையை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வழிமுறைகள் சொன்னிர்கள் எங்க எண்ட வாழ்க்கையில் என்னொரு திருமனம் இல்லாம போய்டும்மோ என்று பயந்துட்டேன் .....

நாங்கள் ஒன்று நடத்தவே வழியில்லாமல் இருக்கின்றோம். அவருக்கு இன்னொன்று வேணுமாம். இன்னொன்று! :angry: :angry:

துயவன் இந்தப்பகுதி உங்களுக்கு ஏற்றதல்ல மொட்டைவராமல் பாதுக்காப்பதை பற்றித்தான் இங்கு கதைகீனம் வந்த மொட்டையை இல்லாம்மாக்குவது பற்றி அல்ல :P :icon_idea::D:D

துயவன்,வினித் இந்தப்பகுதி உங்களுக்கு ஏற்றதல்ல மொட்டைவராமல் பாதுக்காப்பதை பற்றித்தான் இங்கு கதைகீனம் வந்த மொட்டையை இல்லாம்மாக்குவது பற்றி அல்ல :P :icon_idea::D:D

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா இன்னும் இந்த மொட்டடைப்பிரச்சனை முடியலையா :huh:

அதெப்படி முடியும்? :huh: இங்கே வருபவர்களில் ஒரு சிலரைத் தவிர மிச்சப்பேருக்கு, மொட்டையும் விலுந்து, முடியும் நரைத்து விட்டது..அதை ஏற்றுகொள்ளாமல், மாற்றுவழி முறைகளை தேடி அலைகிறார்கள். எங்கட நாட்டு பிரச்சனை மாதிரி இதுவும் முடிவில்லாமல் தொடரும் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி முடியும்? :huh: இங்கே வருபவர்களில் ஒரு சிலரைத் தவிர மிச்சப்பேருக்கு, மொட்டையும் விலுந்து, முடியும் நரைத்து விட்டது..அதை ஏற்றுகொள்ளாமல், மாற்றுவழி முறைகளை தேடி அலைகிறார்கள். எங்கட நாட்டு பிரச்சனை மாதிரி இதுவும் முடிவில்லாமல் தொடரும் :P

மனுசன் வெய்யிலுக்கும் ,குளிருக்கும் தாக்கு பிடிக்கேலாமல் அலையிறான் உமக்கு நக்கலோ? :huh::D :angry: :angry: :angry: :angry: :angry:

மொட்டை ஏற்கனவே வந்தவர்களிற்கு என்னிடம் கூறுவதற்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை. ஆனால் மொட்டை வரப்போகிது என்று கவலைப்படுபவர்களிற்கு சில வார்த்தைகள் கூறிகொள்ள விரும்புகின்றேன்.

1. உங்களிற்கு மொட்டை வரப் போகின்றது என நினத்து கவலைப் படுவதை நிறுத்தி விட்டு மொட்டையை வரவேற்கப் பழகுங்கள்.

2. வதந்திகளை நம்பாதீர்கள். உங்களை வேண்டுமென்றே சீண்டுவதற்கு மற்றவர்கள் உங்களிற்கு மொட்டை வரப்போவதாகச் சொல்லி பயமுறுத்தலாம். எனக்கு கடந்த பதினைந்து வருடமாக மொட்டை விழப்போகிது என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மொட்டையைத்தான் இன்னும் காண வில்லை.

3.உங்கள் தலைமயிரை எப்பொழுதும் கட்டையாக(நம்மட கருவலுகளின் ஸ்டைலில்) வெட்டி வைத்து பராமரியுங்கள்.(முடி நீளமாக இருந்தால் தானே கொட்டும்! கட்டையாக இருந்தால்? - எல்லாம் ஒரு நப்பாசை தான்!)

4. முழு மொட்டையே ஒரு ஸ்டைல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஆளவந்தானில் கமல் போட்ட மொட்டை மீது எத்தனை பெண்கள் பித்தாக அலைந்தார்கள் என்பது உங்களிற்குத் தெரியும் தானே!

5. வருடத்தில் இருமுறை முழு மொட்டை போடுங்கள். யாராவது கேட்டால் கோயிலுக்கு நேர்த்தி என்று சொல்லிச் சமாளிக்கலாம். வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் மனிதன் உலகில் வாழ முடியாது என்பதை மனதில் வைத்திருங்கள்!

head and shoulder சாம்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

பாவித்ததில் அதிகம் பலனேற்படவில்லை.

head and shoulder-ல் பல வகைகள் உண்டு!

head and shoulder வாங்கும்போது நமது முடி எந்த வகையானது என்று தெரிந்து அதற்கு எற்றாற்போல் வாங்கவேண்டும்!!!

பொடுகு தொல்லை வருவதற்கு காரணம் முடி மற்றும் மண்டையின் மேற்பகுதி வறண்டு இருப்பது!!!

இவர்கள் head and shoulder dry sclap care வாங்கி பாவிக்கவும்!!!!

கண்டிப்பாக பயன் அடைவீர்கள்!!!!

உதாரணம் : எனது கணவருக்கும் பொடுகு பிரச்சனை இருந்தது!!!!

head and shoulder dry sclap care இது பாவிக்க ஆரம்பித்தபின் பொடுகு தொல்லை இல்லை!!!!!!!

பலன் உண்டா இல்லையா என்று பாவித்துவிட்டு சொல்லவும்!!!!!

நன்றி!!!

அக்கா சகானா,

கருத்துக்களிற்கு நன்றி! எனக்கும் சொடுகுப் பிரச்சினை இருக்கின்றது. நீங்கள் சொன்ன கெட் அன் சோல்டரை பாவித்துப் பார்க்கின்றேன்.

ம்ம் சஹானா சொல்வது சரி தான்.

பொடுகு தொல்லைக்கு தேசிக்காயில் செய்த head & shoulder (yellow) வாங்கி பாவிக்கலாம். ஆனால் பொடுகி நீங்கினதும் அதை நிறுத்தினால் நல்லது. ஏன் என்றால் தொடர்ந்து பாவிக்க முடி உதிரும். என்னோட அனுபவத்தில். பொடுகு போனதும் பச்சை நிற head & shoulder வாங்கி பாவித்தால்..அது முடிக்கு குளிர்மை என்று அறிந்தேன்.

பிழை என்றால் சொல்லுங்கள் சஹானா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை என்ன சொடுகுகளின்ரை சொறிப்பிரச்சனையோ இல்லாட்டி மொட்டையளின்ரை மயிர்ப்பிரச்சனையோ நடக்குது? :angry:

ம்ம் சஹானா சொல்வது சரி தான்.

பொடுகு தொல்லைக்கு தேசிக்காயில் செய்த head & shoulder (yellow) வாங்கி பாவிக்கலாம். ஆனால் பொடுகி நீங்கினதும் அதை நிறுத்தினால் நல்லது. ஏன் என்றால் தொடர்ந்து பாவிக்க முடி உதிரும். என்னோட அனுபவத்தில். பொடுகு போனதும் பச்சை நிற head & shoulder வாங்கி பாவித்தால்..அது முடிக்கு குளிர்மை என்று அறிந்தேன்.

பிழை என்றால் சொல்லுங்கள் சஹானா..

தாங்கள் சொல்வது சரிதான் சகி!!!!ஆனால் மஞ்சள்????? நான் சொல்வது பச்சை!!!

பச்சை நிற head & shoulder வாங்கி பாவித்தால்..அது முடிக்கு குளிர்மை என்று அறிந்தேன்?

அதன் பெயர்தான் dry sclap care!!!! இது நாம் முழுகியபின்னும் சாதுவாக எண்ணெய் தன்மைபோன்று காணப்படும்!!!! இதனால் நமது முடியிலும் மற்றும் மண்டையிலும் எப்பொழுதும் ஈரப்பதம் இருப்பதால் வறட்சி தன்மை அற்றுபோகிறது!!!

அப்புறம் என்ன பொடுகுக்கு குட்பைதான்!!!!!

மீண்டும் சந்திப்போம்

நன்றி!!!!!

Edited by Shakana

அக்காமார்,

உண்மையில் நீங்கள் ஆண்கள் மட்டரா அல்லது பெண்கள் மட்டரா இங்கு பேசுகிறீங்கள்? பொடுகுப்பிரைச்சனைக்கு நீங்கள் சொல்லியுள்ள பதார்த்தங்களை நான் தலையில் அப்ப வெளிக்கிட்டு பிறகு தலைமயிர் எனக்கு பெண்களைப்போல் நீளமாக வளர வெளிக்கிட்டால் சலூனுக்குப் போவதற்கு கையில காசில்லை தாயே!

இப்ப தானே நீட்டு முடியும் பஷன் ஆச்சே? பயப்படாமல் வளருங்கள்! :P

அக்காமார்,

உண்மையில் நீங்கள் ஆண்கள் மட்டரா அல்லது பெண்கள் மட்டரா இங்கு பேசுகிறீங்கள்? பொடுகுப்பிரைச்சனைக்கு நீங்கள் சொல்லியுள்ள பதார்த்தங்களை நான் தலையில் அப்ப வெளிக்கிட்டு பிறகு தலைமயிர் எனக்கு பெண்களைப்போல் நீளமாக வளர வெளிக்கிட்டால் சலூனுக்குப் போவதற்கு கையில காசில்லை தாயே!

நாங்கள் முடி வளராதாம் என்று கவலைப்படுகிறோம். நீர் வளரும் என்று கவலைப்படுகிறீர். :angry: மூக்கி அக்கா சொன்னது போல..ரெமோ தானே இப்பவும் இருக்கிறார். வளருங்கோவன்..ஆனால் என்ன ஆக்களுக்கு முன்னால் போகும் போது போர்ட் ஒண்டில் உங்கட பேரை எழுதி போட்டுக்கொண்டு போங்கோ.இல்லண்ணா ஆளே தெரியாது. ;)

சிலர் முடியை வளர்த்துப்போட்டு..நாங்கள் தெரியாமல் போக..என்ன கண் தெரியலயா..காது தெரியலயா எண்டு கேட்பாங்க..அதுக்கு தான் சொல்றன். :P

எனக்கு முடி வளர்ப்பதில் வெட்கம் என்று இல்லை. ஆனால் பிறகு, ஆண்கள் எனக்குப் பின்னால் சுற்றத் தொடங்கினால், உங்களுக்குப் போட்டியாக நான் வந்தால், நீங்கள் தான் பிறகு பாவம்! ஆண்களைப் பற்றி சும்மாவா நினைத்தீர்கள்? எங்களாலும் எல்லாம் இயலும் பாருங்கோ. தாய்க்குலத்தின் மீதுள்ள பக்தி, மரியாதை காரணமாக அடக்கி வாசிக்கின்றோம்.(ச்சும்மா பகிடி தான் சீறியசா எடுக்காதிங்கோ. வீட்டில அம்மா அறிந்தால் எனக்கு விளக்குமாறாலைதான் பூசை நடக்கும்!)

ம்ம் நீங்கள் முடி வளர்க்க ஆண்கள் உங்கள் பின்னால் வருவார்களா?

ஹிஹி இப்போ எவ்ளோ பெண்கள் முடியை ஆண்கள் போல வெட்டி இருக்கிறார்கள்..அதுக்காக அவர்கள் பின்னால பெண்கள் போகிறார்களா என்ன? :rolleyes:

அதுசரி பூ போட்டு பூசை நடக்கும்..இது என்ன உங்க வீட்டில வித்யாசமா விளக்குமாறால?? நடக்குதா? அப்பொ இங்க யாழில தான் வீரப்பேச்சா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தானே நீட்டு முடியும் பஷன் ஆச்சே? பயப்படாமல் வளருங்கள்! :P

பேன்,ஈர்,சொடுகு வராமல் இருப்பதற்கு உத்தரவாதம் தருவீர்களா? B)

பேன்,ஈர்,சொடுகு வராமல் இருப்பதற்கு உத்தரவாதம் தருவீர்களா? B)

அப்ப பெண்கள் எல்லாம் இவற்றுடன் தான் இருகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லிகாட்டுறிங்களா? :angry:

தினமும் கள்ளுகொட்டிலில் காலத்தை போக்காமல், கொஞ்சம் குளித்து முழுகி சுத்தமாக இருங்கள்..ஒன்றும் வராது..பயப்பிடாமல் வளர்க்கலாம்.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.