Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைப்பதாக பீரிஸ் வாக்குறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைப்பதாக பீரிஸ் வாக்குறுதி! photo.png

[saturday 2014-09-27 08:00]
husain-peiris-200-news.jpg

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைத்துச் செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.இ தன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  

இதேவேளை மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புகள் குறித்து அமைச்சர் பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் விசாரணைகளை நிராகரித்த போதிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

husain-peiris-270914-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=117568&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இங்கதான் நிக்கிறான் சிங்களவன். இதே பீரிஸ் நாட்டில் பலத்த சவுண்ட் விட்டது நினைவில் இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கதான் நிக்கிறான் சிங்களவன். இதே பீரிஸ் நாட்டில் பலத்த சவுண்ட் விட்டது நினைவில் இருக்கு.. :D

 

கயிறு இறுகுது  என்பது புரிந்துவிட்டது போலும்..

ஆனால் இதைச்சொல்லிவிட்டு  நாடு திரும்பும் பீரிசுக்கு சுண்ணத்தும் நடக்கலாம்... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கயிறு இறுகுது  என்பது புரிந்துவிட்டது போலும்..

ஆனால் இதைச்சொல்லிவிட்டு  நாடு திரும்பும் பீரிசுக்கு சுண்ணத்தும் நடக்கலாம்... :lol:  :D

 

பீரிசுக்கோ மற்றவர்களுக்கோ இது அத்துப்படி.

நாடு திரும்பியதும் பீரிசு தான் கூறியதையே மறந்துவிடுவார்.

எல்லாம் காலத்தை ஓட்டும் வார்த்தைகள் காற்றோடு பறந்துவிடும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.