Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் நங்கூரமிட்ட பாக். கடற்படைக் கப்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளது.

பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Pakistan_Naval_Ships_arrive_in_Colombo_2

 

Pakistan_Naval_Ships_arrive_in_Colombo_2
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=451163504402697859#sthash.wJ0mNm4L.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகம், என்ன... விபச்சார விடுதியா?
சீனா, இந்தியா, பாகிஸ்தான் என்று....
எதிர், எதிர் நாட்டு.....  கடற்படை கப்பலெல்லாம்....
அடிக்கடி, நங்கூரமிட்டு விட்டுப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் கண்ணகி கவுஸ் என்றா நினைத்திருந்தீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் கண்ணகி கவுஸ் என்றா நினைத்திருந்தீர்கள்...

 

ஹி.. ஹீ..... ஹீய்...........

நானாவது, அப்படி..... நினைப்பதாவது.

சும்மா.... ஒரு, பேச்சுக்கு சொன்னேனப்பா...... :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.