Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

eelamstore.com in நம்பிக்கையின்னாத் தன்மை

Featured Replies

நான் பணம் கொடுத்து டிவிடி 1 பாட்டு சிடி 1 புத்தகம் 1 வேண்டினான் ஆனால் எனக்கு என் டிவிடி கிடைக்கவில்லை. இமெய்ல் 2 தடவை அனுப்பியும் பதில் வரவில்லை.

என்னுடைய 10.99 நட்டத்தில் போய்ட்டுது. நீங்களும் ஏமார்ந்து விடாதீர்கள்

"எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!''

உண்மை. நல்ல வசனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் 52 பவுண்சுக்கு வாங்கினான். காசெல்லாம் கட்டிட்டன். பொருள் வந்த பலன் இல்லை. 2 தேரம் ஈமெயில் அனுப்பினான். பதில் இல்லை. பல மாதங்களுக்கு பிறகு ஒரு ஈமெயில் வந்தது. பொருட்கள் வந்தவுடன் அறியத்தரட்டாம்?!?!? இதை நான் எங்க போய் சொல்லுறது?? அனுப்பினா தானேய்யா வரும்!!

இனி அந்தப்பக்கமே போறேலை நான் கட்டின காசு ஏதோ ஒரு வகையில நாட்டுக்கு உதவபோகுது என்டு மனச தேர்த்திட்டு இருக்கிறன்.

உப்பிடி கூட்டத்தில நின்று கல்லெறிந்து நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்ப கூடாது. அவர்களிற்கு உரிய முறையில் முறைப்பாடு செய்ய வேணும் பதில் இல்லாவிட்டால் அடுத்ததாக அவர்களிற்கு மேல் உள்ளவர்களிடம் முறைப்பாடு செய்ய வேணும். உதாரணத்திற்கு நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றம் என்று படி நிலை கூடிக் கொண்டு போவது மாதிரி. இறுதியாக நீங்கள் கடவுளிட்டை கேக்கலாம் அதுவும் சரிவராவிட்டால் நேத்திகடன் வைக்கலாம்.

உப்பிடி கூட்டத்தில நின்று கல்லெறிந்து நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்ப கூடாது. அவர்களிற்கு உரிய முறையில் முறைப்பாடு செய்ய வேணும் பதில் இல்லாவிட்டால் அடுத்ததாக அவர்களிற்கு மேல் உள்ளவர்களிடம் முறைப்பாடு செய்ய வேணும். உதாரணத்திற்கு நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றம் என்று படி நிலை கூடிக் கொண்டு போவது மாதிரி. இறுதியாக நீங்கள் கடவுளிட்டை கேக்கலாம் அதுவும் சரிவராவிட்டால் நேத்திகடன் வைக்கலாம்

அதுவும் சரிவராட்டி செய்வினை செய்துபார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வடிவேலு, சஞ்ஜி, நீங்கள் இதைப்பற்றி பே பால் (paypal)உடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துங்கள். அவர்கள் உங்களது சுட்டெண்கள் கேட்பார்கள், அதையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் பேபால் (paypal) மூலமாக தான் பணத்தை பரிமாற்றம் செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொள்வதால் உங்கள் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ, பிற்காலத்தில் இப்படியான ஏமாற்று வேலைகளை தடுக்கலாம். பேபால்(paypal) நிறுவனம் சில விற்பனையாளர்களிடம் ஏமாந்தால் பணத்தை மீளப்பெற்றுத்தடும். ஆனல் ஈழம் ஸ்ரோர் எப்படியோ தெரியாது. நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொண்டால், அவர்கள் உதவிகள் அல்லது ஆலோசனை சொல்வதோடு, ஈழம் ஸ்ரோர் கு கண்டிப்பாக கணக்கு (account) கொடுக்க மாட்டார்கள். இந்த இணையத்தினை பாருங்கள். பே பால் என்ன சொல்கின்றார்கள் என அறியத்தாருங்கள். உங்கள் பணத்தை அல்லது பொருளை பெற நான் உதவி செய்கின்றேன். இது ஈபே (ebay) என்ற தளத்தில் வாங்கினால் எப்படி பணத்தைப் பெறுவது என்பது பற்றியது... நீங்களும் அவர்களை (paypal) தொடர்பு கொண்டு அறியப்படுத்துங்கள் உங்கள் பரிமாற்ற இலக்கக்களுடன். https://www.paypal.com/uk/cgi-bin/webscr?cm...icy_pbp-outside

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் 52 பவுண்சுக்கு வாங்கினான். காசெல்லாம் கட்டிட்டன். பொருள் வந்த பலன் இல்லை. 2 தேரம் ஈமெயில் அனுப்பினான். பதில் இல்லை. பல மாதங்களுக்கு பிறகு ஒரு ஈமெயில் வந்தது. பொருட்கள் வந்தவுடன் அறியத்தரட்டாம்?!?!? இதை நான் எங்க போய் சொல்லுறது?? அனுப்பினா தானேய்யா வரும்!!

இனி அந்தப்பக்கமே போறேலை நான் கட்டின காசு ஏதோ ஒரு வகையில நாட்டுக்கு உதவபோகுது என்டு

உங்களையே ஏமாத்திட்டினம்.....பிறகு... நாட்டுக்கு.... :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேன்ன உங்களையே ஏமாத்திட்டினம்? ஏன் நான் என்ன பெரிய அரசாங்கமே நடத்திறன் என்னை ஏமாத்தாமல் என்னை சுத்தி இருக்கிற ஆக்கள் பாத்துக்கொள்ளுறதுக்கு?

தமிழீழத்தை இவையள் அப்படியே ஏமாத்தினாலும் அது என்டைக்காவது ஒரு நாள் பிடிபடும். அப்ப பதில் சொல்லுவினம் தானே.

நான் பே(ய்)பால் மூலம் பணம் செலுத்த வில்லை.

  • தொடங்கியவர்

நான் பே(ய்)பால் மூலம் பணம் செலுத்தpனான். உங்களுடைய உதவிக்கு நன்றி

நான் பே(ய்)பாலை தொடர்புகொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேன்ன உங்களையே ஏமாத்திட்டினம்? ஏன் நான் என்ன பெரிய அரசாங்கமே நடத்திறன் என்னை ஏமாத்தாமல் என்னை சுத்தி இருக்கிற ஆக்கள் பாத்துக்கொள்ளுறதுக்கு?

தமிழீழத்தை இவையள் அப்படியே ஏமாத்தினாலும் அது என்டைக்காவது ஒரு நாள் பிடிபடும். அப்ப பதில் சொல்லுவினம் தானே.

நான் பே(ய்)பால் மூலம் பணம் செலுத்த வில்லை.

ஒரு தகவல் சொல்லப்போனால்..... என்னப்பா இப்படி சலிக்கின்றீர் வடிவேலு... உங்களையே என்றதற்கு காரணம்.. நீங்கள் தமிழர்... உங்களையே ஏமாத்திட்டினம்.. தமிழீழத்தை ஏமாத்த மாட்டீனமா என்ற கருத்து.... சீ சீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுபாருங்கள்.

+44 8704901944

இது அவர்கள் ஏமாற்றவேண்டும் என செய்வதாக எனக்கு தெரியவில்லை, அவர்களது நிர்வாக குறைபாட்டையே காட்டுகிறது. நானும் தமிழ்தாய் நாட்காட்டிக்காக பணம் கட்டினேன். நல்லா இழுபட்டுதான் வந்தது, வந்ததோ மற்ற நாட்காட்டி, அதில் திகதி மட்டும்தான் பார்கலாம், நல்லநாள், பண்டிகைகள் முடிந்த பின்னர்தான் தெரிகிறது, என்ன செய்வது வருடம் முடிய இன்னமும் இரண்டு மாதங்ககள்தான் இருக்கிறது அதுவரை சமாளிப்போம், நிர்வாகத்திறமையின்மையால் அவர்கள் பிருந்தன் என்ற வாடிக்கையாளரை இழக்கிறார்கள். அடுத்தடவையும் தமிழ்தாய் நாட்காட்டிதான் வாங்குவேன் ஆனால் இவர்களிடம் இல்லை.

  • தொடங்கியவர்

எனக்கு தலைவரின் போஸ்டர் ரொம்ப நல்லா பிடிக்கும் அதற்காகவே நான் எரிமலை புத்தகம் வேண்டினான் ஆனால் படமும் வரவில்லை பதிலும் இல்லை

அப்பவே நான் திரிந்தீயிருக்கோனும் இப்ப 11பவுன்ஸ் இல்லை

  • 4 weeks later...

மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பாக ஈழம்ஸ்ரோர் நிருவாகத்தினால் கிடைக்கப்பட்ட மின்னஞ்சல் இங்கு இணைக்கப்படுகின்றது.

சஞ்சீவன் அறிவது,

நீங்கள் நீண்ட காலமாக ஈழம்ஸ்ரோர்.கொம் இல் பொருட்கள் வாங்கி வருகிறீர்கள். கீழுள்ள பட்டியல் அதற்குச் சான்று.

****

பணம் கிடைத்து ஆகக்கூடியது 3 நாட்களுக்குள் உங்களுக்குரிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென்பது மேலுள்ள தரவுகளிலிருந்து தெரிகிறது. இத்தகவலை நீங்கள் எந்நேரமும் உங்களுடைய பிரிவுக்குள் (Personal account) சென்று பார்வையிடலாம்.

மேலும், நீங்கள் இறுதியாக வாங்கிய பொருட்கள் இருவேறு பொதிகளில் அனுப்பப்பட்டுள்ளன. ஒன்று ஓரிரு நாட்கள் கழித்துக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு கிடைக்கவில்லையெனில், நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு தீர்வினை எட்டியிருக்கலாம்.

உதட்டால் மட்டுமன்றி, உள்ளத்தாலும் தமிழீழத்தை நேசிப்பவர்களால் நடாத்தப்படும் சேவையே ஈழம்ஸ்ரோர்.கொம். தமிழீழப் போராட்ட வரலாற்றுப் பதிவுகள் உலகின் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதே எமது அவா. அப்பணி செவ்வனே நடைபெறவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

நன்றி

ஈழம்ஸ்ரோர் நிருவாகம்

**** கிடைக்கப்பட்ட பட்டியல் இங்கு இணைக்கப்படவில்லை

நான் வாங்கியிருகிறேன் பலதடவை சிறிது தாமதமாக வருகிறதேஎ அன்றி வந்து சேருகிறது ஈழம் ஸ்ரோர்ஸ் பற்றி வீணாண நம்பிக்கையின்மை வேணாம் ;)

எனக்கென்னமோ இங்க நடந்ததெல்லாம் ஈழம்ஸ்ரோர்.கொம்க்கு விளம்பரம் போல இருக்கு ;) :rolleyes:

  • 10 months later...

**********

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.