Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த இம்முறை மூன்று மில்லியன் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டுவார்- பசில் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

401f07b6914352a3885de81988b63436.jpg

மஹிந்த ராஜபக்ஷ இம்முறை மூன்று மில்லியன் மேலதிக வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகள் யாரை களமிறக்கினாலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகூடிய மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 27 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார்.
 
இந்த மேலதிக ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் 2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1.8 மில்லியன் களாக அதிகரித்தது. 
 
 
இம்முறை நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதியவர்கள் மூன்று மில்லியன் வாக்குகளால் வெற்றி பெறுவாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வெளிச் சக்திகள் தொடர்ந்தும் எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வருடங்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே எமக்கு அவசியம். 
 
அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே இந்த தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர். சிலர் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றனர். 
 
இவர்களுக்கு மக்களை பாதுகாக்கும் நோக்க மில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=258423638214150053

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் நானே....! :lol:

 

 
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனுடன் பாடவந்தவனின் பாடும் வாயை இனி மூடவந்ததொரு
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே!
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.