Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலும் ஜனாதிபதியின் பிறந்த தின நிகழ்வுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மூத்த பிரஜைகள் கழகமும் இணைந்து முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஊன்று கோல்கள் மற்றும் மரக்கன்றுகள உட்பட பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

mahintha%20birth%209633.jpg

 

வட மாகாண ஆளுநர் வரவேற்க்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.எ.சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானநதா, வட மாகாண பிரதம செயலாளர் உட்பட வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

 

 

இதேவேளை, ஜனாதிபதியி பிறந்தினத்தைமுன்னிட்டு வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று பகல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. கொழும்பில் இருந்து வருகைதந்த ஜனாதிபதியின் இணைப்பாளர்களில் ஒருவரான பாபுசர்மா தலைமையில் இடம் பெற்ற இந்த பூசை வழிபாடுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வடமாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். - See more at: http://malarum.com/article/tam/2014/11/18/6908/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html#sthash.EjU8rjWW.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/11/18/6908/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

தமிழினம் காக்கைவன்னியர் நிறைந்த இனமாகிறது   

10352903_10152813920849030_2915827921679


988829_10152813920799030_384448302013054

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.