Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை; அரசு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை; அரசு அறிவிப்பு
news
6e1e75468b37e0095329e163f7085ff3.png
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
 
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அங்குள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர்.
 
வடக்கில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவு நிச்சயம் எமக்கு கிடைக்கும்.
 
ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நடைபெறப் போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
 
எதிரணியினரின் செயற்பாடுகள் மாறுப்பட்டவையாக இருக்கின்றன. உண்மையில் கூற வேண்டுமென்றால் அவர்கள் பகல்கனவு காண்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
29 நவெம்பர் 2014, சனி 10:05 மு.ப

எந்த முகத்தை வச்சுட்டு இப்படியெல்லாம் கதைக்கிரிங்க , முள்ளிவாய்க்கால் , இதனை சுலபமாய் மறப்போம் என்றா நினைகிறிர்கள் , இடியாய் இடிப்போம் அப்போது தெரியும் . 

எந்த முகத்தை வச்சுட்டு இப்படியெல்லாம் கதைக்கிரிங்க , முள்ளிவாய்க்கால் , இதனை சுலபமாய் மறப்போம் என்றா நினைகிறிர்கள் , இடியாய் இடிப்போம் அப்போது தெரியும் . 

எந்த முகத்தோட கடந்த இரண்டு தரமும் வேன்றார்களோ அந்த முகத்தோடுதான்.

 

இப்பவும் சொல்லுவான் மகிந்ததான் வெல்லுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்  தமிழரை அடித்தால் வாக்கு  வாங்கலாம் என்ற வகுப்புக்குள் தான் வருகிறது

சரியாகவே அடிக்கின்றான்

காய் நகர்த்துகின்றான்

இனி  கூட்டமைப்பை  எந்த சிங்கள  சக்தியும் கூப்பிடமுடியாது.. :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.