Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் மோதல்.

Featured Replies

வெள்ளி 20-10-2006 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்]

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் நேரடி கடற் சமரொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் நாகர்கோவில் களமுனையில் பாரிய வெடியோசை செவிமடுக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து சில மணிநேர இடைவெளியில் கடற் சமர் வெடித்ததாகவும், தென்னிலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கடற் சமரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னிரண்டு படகுகள் ஈடுபட்டதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளரை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்றைய கடற் சமரில், இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகம் மையம் தெரிவித்துள்ளது.எனினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எவையும், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இதனிடையே, இன்று மாலை முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி, ஆட்லறி எறிகணைகள், பல்குழல் உந்துகணைகள் சகிதம் வலிந்த, பீரங்கி தாக்குதல்களை சிறீலங்கா படையினர் நிகழ்த்தி வருகின்றனர்.

ஏற்கனவே இன்று காலை 10:00 மணி முதல், நணபகல் 12:00 மணிவரை, யாழ் தென்முனையில் உள்ள மாசார், சோரன்பற்று, பெரிய பளை, அல்லிப்பளை ஆகிய பகுதிகளில், பொதுமக்களின் வாழ்விடங்களை நோக்கி, வலிந்த எறிணை தாக்குதல்களை சிறீலங்கா படையினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

Sri Lanka says 20 rebels die in sea battle

By Kamil Zaheer

Reuters

Friday, October 20, 2006; 12:42 PM

COLOMBO (Reuters) - Sri Lanka's navy killed at least 20 Tamil Tiger rebels on Friday in a sea battle in the Jaffna region, a navy spokesman said, as the United States asked both sides to reverse the "negative momentum" of more violence.

"There was a sea battle. We managed to destroy two boats and we have chased the others away," Commander D.K.P. Dassanayake told Reuters.

PHOTOS

The week's events from around the world, captured in pictures.

» VIEW THIS WEEK'S PHOTOS

Save & Share Article What's This?

DiggGoogle

del.icio.usYahoo!

Reddit

A military statement said there were 15 LTTE (Liberation Tigers of Tamil Eelam) boats involved. LTTE leaders were not immediately available for comment.

The latest clash comes ahead of peace talks between the rebels and the government on October 28-29.

Peace envoys are pushing both sides to stay the course for the planned talks but a surge in violence risks undermining the meeting in Geneva.

The military said the navy fast-attack vessels intercepted the rebel craft off the Nagarakovil area on the Jaffna peninsula in the north. A statement said two rebel boats were destroyed and others damaged.

It added many rebels were wounded and two sailors suffered minor injuries. Army positions on the coast fired shells to prevent any rebel vessels from reaching land.

Scores of people have been killed in the past few weeks in the island nation in fresh fighting that has left a 2002 truce in shreds and dimmed hopes of a breakthrough in Geneva, the first such dialogue since February.

http://www.washingtonpost.com/wp-dyn/conte...6102000482.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.