Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் படையினரால் 6பல சரக்கு கடை திறப்பு

Featured Replies

யாழில் படையினரால் 6 பலசரக்கு கடை திறப்பு

யாழில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்கள் நலன் கருதி 6 உணவுப்பொருட்க்கள் விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலினையடுத்து A9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உணவு விநியோகமே யாழ் குடாநாட்டிற்க்கு இடம்பெற்றது.

இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவும், குறைந்தளவிலுமே கிடைத்தமை எனவே மக்களின்ம் நலன் கருதி இவ் விற்பனை நிலையங்களை திறந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்து.

அதேவேளை இவ் விற்பனை நிலையங்கள் யாழ் நகரிலும், தெல்லிப்பளை, தனங்கிழப்பு, சாவக்கச்சேரி மற்றும் அம்பன் பகுதிகளில் பாதுகாப்பு படை கொமாண்டர் மெஜர் ஜெனரல் ஜு.எ.சந்திரஸ்ரீ தலமையில் இடம்பெறுவதாக அது மேலும் தெரிவித்தது.

http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=2639

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் யாழ்பாண விமான சேவை மாதிரி பாடம் காட்டுவதற்குத் தான். படம் காட்டிய பிறகு, இருந்த இடத்தைப் பிறகு தேடிப் பார்க்க வேணும்!

பாண் பேக்கரி போட வந்தவன் இடத்தையும் பிடித்துக் கொண்டு இப்ப பலசரக்குக் கடை போட்டு குந்தியிருக்கவோ எண்ணம்.

ஈழத்திலிருந்து

ஐhனா

இது அப்பக்கடை முயற்சியோ அதை விட வேறு அழுத்தங்களிற்கு தீரவோ? :?

"As the global Emergency Relief Coordinator, I have been shocked by the lack of access for relief agencies to civilian communities in many conflict areas," said Jan Egeland, the United Nations Emergency Relief Coordinator, in a statement.

"The parties should be reminded they are under international legal obligations to enable unimpeded access to civilians in need of assistance irrespective of where they are or the circumstances under which they live," he added.

http://news.yahoo.com/s/afp/20061021/wl_as...st_061021085328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.