Jump to content

துளசி பக்கோடா


Recommended Posts

துளசி பக்கோடா
mq9gl.jpg

என்னென்ன தேவை?

துளசி, கடலை மாவு - தலா 1 கப்

 

அரிசி மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன்

 

மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன்

 

வெங்காயம் (நறுக்கியது) 1 கப்

 

பெருங்காயம் சிறிதளவு

 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 

கறிவேப்பிலை - சிறிதளவு

 

எப்படிச் செய்வது?

 

துளசியை அலசி, நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு இவற்றுடன் நறுக்கிய துளசி, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

 

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இருமல், சளி, ஜலதோஷம் ஆகியவற்றுக்கு இந்தப் பகோடா நல்லது.

 

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/article6735002.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி :rolleyes: பக்கோடா :D

நான் நினைச்சன் எங்கட துளசி அக்கா புதிசா ஏதும் பக்கோடா செய்யும் ரெசிப்பியை கண்டுபிடிச்சிருக்கிறா எண்டு. இணைப்புக்கு நன்றி நவீனண்ணா.

Link to comment
Share on other sites

துளசி :rolleyes: பக்கோடா :D

நான் நினைச்சன் எங்கட துளசி அக்கா புதிசா ஏதும் பக்கோடா செய்யும் ரெசிப்பியை கண்டுபிடிச்சிருக்கிறா எண்டு. இணைப்புக்கு நன்றி நவீனண்ணா.

 

ஹஹா :lol:  நன்றி உங்கள் கருத்துக்கு வாலி :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.