Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நுவரெலியாவில் 60 வீத வாக்குப் பதிவு

 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் 1 மணிவரை 60 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிற்பகல் 1 மணிவரை கண்டியில் 65 வீதமும் காலியில் 55 வீதமும் பொலனறுவையில் 55 வீதமும் குருநாகலில் 40 வீதமும் வாக்களிப்பு பதிவாகியுள்ளன.

http://www.virakesari.lk/articles/2015/01/08/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55% 

 

 

e2be388b31e5aeeabd410b36e3176f28.jpg

வடக்கு மாகாணத்தில் இதுவரை வாக்களித்த வாக்காளர்களின் வீதத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது. 
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
 
இந்தநிலையில், இதுவரை வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 1.30 மணிவரை   59 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
 
அதேபோல, யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை  51%வாக்குகளும் ,  வவுனியா மாவட்டத்தில் 7 மணி தொடக்கம் 2 மணிவரை 51% வாக்குகளும் , மன்னாரில் 50%வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 2 மணிவரை 55 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். 
 
யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30%
 
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். 
 
யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் 526 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
 
இந்தநிலையில், இன்று காலை 7மணியில் இருந்து இதுவரை 20வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
photo-5-(1).jpg
 
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 20 வீத வாக்களும் , வவுனியா மாவட்டத்தில் 7மணி முதல் 11 மணிவரை 28 வீதமான வாக்குகளும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 மணி முதல் 10 மணிவரை  33 வீதமான வாக்குகளும் , மன்னார் மாவட்டத்தில் 7 மணி முதல் 10.30 மணிவரை 14 வீதமான வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 30 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். 
 
photo-4-(2).jpg
 
photo-(1).jpg
 
photo-2-(8).jpg
 
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=787393790708539102

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
பெரும்பாலான மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு! 
 
 
polling-350-news.JPG

இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில், 70 வீதத்துக்குமத் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது.

   

யாழ்ப்பாணம் - 61%, வவுனியா - 66%, கிளிநொச்சி - 64%, முல்லைத்தீவு - 73%, மன்னார் - 68%, திருகோணமலை- 72%, அம்பாறை - 70%, மட்டக்களப்பு - 60%, கண்டி - 75%, மாத்தளை - 75%, காலி - 79%, இரத்தினபுரி -84%, கேகாலை - 75 %, நுவரெலியா - 80%, களுத்துறை - 70%, மாத்தறை - 76%, அம்பாந்தோட்டை - 70%, புத்தளம் - 78%, மொனராகலை - 75%, பெலன்நறுவை -80%, கம்பஹா - 65%, பதுளை - 61%, அனுராதபுரம் -76%, குருநாகல் - 77%, வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

polling-080115-seithy%20(1).jpg

 

 

polling-080115-seithy%20(2).jpg

 

 

polling-080115-seithy%20(3).jpg

 

 

polling-080115-seithy%20(4).JPG

 

 

polling-080115-seithy%20(5).JPG

 

 

polling-080115-seithy%20(6).jpg

 


http://seithy.com/breifNews.php?newsID=124236&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மக்கள் வாக்களிக்கவில்லையோ..???! என்ன தில்லுமுல்லு பண்ணூறங்க சதவீதத்திலேயே. அப்ப முடிவு..????!  :lol:  :D  :icon_idea:  :rolleyes:


யாழ்ப்பாணம் - 61%, வவுனியா - 66%, கிளிநொச்சி - 64%, முல்லைத்தீவு - 73%, மன்னார் - 68%, திருகோணமலை- 72%, அம்பாறை - 70%, மட்டக்களப்பு - 60%, கண்டி - 75%, மாத்தளை - 75%, காலி - 79%, இரத்தினபுரி -84%, கேகாலை - 75 %, நுவரெலியா - 80%, களுத்துறை - 70%, மாத்தறை - 76%, அம்பாந்தோட்டை - 70%, புத்தளம் - 78%, மொனராகலை - 75%, பெலன்நறுவை -80%, கம்பஹா - 65%, பதுளை - 61%, அனுராதபுரம் -76%, குருநாகல் - 77%,

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எது  எப்படியோ

மகிந்தவைக்கலைக்கணும் என தமிழர்கள் முடிவெடுத்தாக தெரியவில்லை..

அவ்வாறு முடிவெடுத்திருந்தால்

மாகாணசபைக்கு வாக்களித்தவீதமாவது வந்திருக்கணும்

 

70 க்கும் அதிகமானவர்கள் சிங்கள மாவட்டங்களில் வாக்களித்திருக்க

தமிழர் வாழும் பிரதேசங்களில் கொழும்பு நுவெரெலியா உட்பட

சிங்களமக்களைவிட குறைவாகவே வாக்களித்திருக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.