Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று நள்ளிரவுக்குள் அனைத்து ஆளுநர்களையும் இராஜினாமாச் செய்யுமாறு அதிரடி உத்தரவு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரியர் - நிர்வாகி, பார்வைகள் - 296

18f77795e3855ebd0c22225b1cfc9f9f.jpg

மகிந்த ராஜபக்ச நியமனம் செய்த அனைத்து ஆளுநர்களையும் இன்று ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவுக்குள் தமது பதவிகளை தாமே இராஜினாமாச் செய்யுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச நியமித்த ஆளுநர்கள் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி காணப்படுவதாகவும் பொருத்தமான ஆளுநர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியின் இடத்திற்கு பளிக்கார நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவம் சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க இந்த நியமனம் வழங்கப்பட்டது.

 

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியை தழுவிய நிலையில் மாகாண சபை ஆட்சியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந் நிலையிலேயே மகிந்தவால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநகர்களை தமது பதவிகளை இராஜினாமாச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு அலரிமாளிகையில் இருந்தே சென்றுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. மகிந்த தனக்கு நெருக்கமானவர்களை ஆளுனராக நியமித்து இருந்தார். அதற்கும் தற்போது ஆப்பு ஆரம்பித்துவிட்டது.

http://www.jaffnatime.com/contents/?i=6050

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.