Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Featured Replies

இந்தப் பெட்டை..........களின் கண்களுக்கு, தினமும் கொல்லப்படுகின்ற அப்பாவி மக்களின் ரத்தம் கண்களுக்குத் தெரியாது. இப்போது ரவிராஜ் ஜச் சுட்டவர்களையும் தெரியாது.

கண்களுக்கு நண்றாகவே படம் போட்ட மாதிரி தெரியும்... அதனால்த்தான் அடக்கி வாசிக்க படுகிறது.... இப்போ செத்து போனது தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களில் ஒருவர்தானே... அவர்கள் கணிப்பு படி இவர் இருப்பது நல்லதல்ல... அதுக்காக அவர்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை...

சிங்களவனுக்கு உடலையும், கூடவாழும் மக்களை புலி ஆதரவாளர் எண்று காட்டியும் கொடுத்து அண்டிவாழும் பிறப்புக்களுக்காக மட்டும்தான் கவலை வரும்....! காரணம் தங்களில் ஒருவர்....!

  • Replies 189
  • Views 18k
  • Created
  • Last Reply

வசம்பு எழுதியது:

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எந்தவித குற்றச்சாட்டோ அல்லது கொலை உரிமை கோரலோ இல்லாமல் இது அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாமென்று உங்கள் ஊகங்களின் அடிப்படையில் கருத்தைச் சொல்வது நல்ல வேடிக்கை தான்.

இறந்தது யாரோ ஒரு பெண் என்பதற்காக தயவுசெய்து மனம் போனபடி கருத்தெழுதாதீர்கள்.

எமது பிறப்பையோ அல்லது இறப்பையோ எம்மால் தீர்மானிக்க முடியாத போது இன்னொருவரின் இறப்பைத் தீர்மானிப்பதற்கு யாருக்கு உரிமையுண்டு.

இன்று அடுத்தவருக்குத் தானே என்று கூத்தடித்துவிட்டு பின்பு அதே பாதிப்பு வேறு எவராலும் உங்கள் குடும்பத்திலும் ஏற்படும்போது தலையிலடிப்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் தான்.

மருதங்கேணி எழுதியது:

எமது பிறப்பையோ எமது இறப்பையோ யாராலும் தீர்மானிக்க முடியாது.

ஆனால் நீங்கள் சவுதிஅரேபியா சென்று அங்கே ஒரு பெண்ணை பலவந்தபடுத்தினால்.........???

உமது இறப்பை நீரே தீர்மானித்தவர்!

சவுதிஅரேபியர்கள் வெறும் அம்புதான்!!!!

மருதங்கேணி எழுதியது:

ஓட்சிசனின் அனுமதியின்றி அதை சுவாசிப்பது மட்டுமல்லாமல்......

அதை காபன் டிஒக்சைட்டாக வேறு மாற்றும் பாவத்தை நான் பிறந்த போதிலிருந்தே செய்திருக்கிறேனேன்பது. 3ம் வகுப்பில் படித்த போது தெரியவந்தது........

ஆனாலும் நான் இன்னமும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இந்த குற்ற உணர்வுடன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

நான் தற்கொலை செய்ய வேண்டுமா??? வேண்டாமா??

தயவுசெய்து சககள உறவுகள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

பொதுவாகவே கல்வி கற்றவர்களிடம் புத்திசாலித்தனமும் சுயமாக சிந்திக்கும் தன்மையும் இருக்கும். அந்தவகையில் நீங்களும் ஒரு அறிவுக் கொழுந்து தான். :idea: :idea:

அய்யா நல்லவன்,

உங்களது காரியதரிசியுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்களை தரமுடியுமா? வேறு ஒண்டுக்கும் இல்லை, உங்களது தெளிவான கொள்கை விளக்கத்தின் ஒரு பிரதியை பெற்றுக் கொள்ள உதவியா இருக்கும்.

அது யாரோ கேக்கவில்லை, சபேசன் தான் கேட்டிருக்கிறார் என்பதை முதலாவது பக்கத்தை பாத்தா தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

அதைக்கேட்டது சபேசன் என்று வாசித்துத் தெரிந்துகொண்டுதான் கருத்து எழுதினேன்.

எனக்கு அது தெரியாத மாதிரி ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன?

எனக்குத் தெரியாமலிருந்து நண்பர் மூலம் தெரியவந்தது என்னவென்றால், இப்படி ஓரிடத்தில் ஒருவர் கருத்துக் கேட்கிறார் என்பதே.

மேலும் உமது கதைப்படியே, நீர் சொல்லும் என்ர 'காரியதரிசி'க்கு எப்படி என்ர கொள்கை விளக்கம் தெரியுமெண்டு நீர் நினைக்கிறீர்? அவரின்ர வேலை இப்படி ஆராவது என்னட்ட கருத்துக் கேட்டால் அதைத் தெரியப்படுத்துவதுதானே? :D

அந்த 'காரியதரிசி' தானாகவே அதைச்சொன்னாலன்றி நான் வெளியிடுவது சரியன்று. குறுக்கால போவான் பெரிய ஆர்வமாக இருப்பதால தனிமடல் முகவரி தாரும், உமக்குச் சொல்லுறன்.

_______________________

சரி. என் "கொள்கை விளக்கத்துக்கு" வருவோம்.

"பாலியல் தொடர்பு"க்காகப் போட்டுத்தள்ளுவதை நான் நிபந்தனையின்றி எதிர்க்கிறேன்.

இது என் தனிப்பட்ட கருத்து.

இதுதொடர்பில் இங்கு வாதிக்க நான் தயாரில்லை. அதற்குரிய ஆரோக்கியமான சூழல் இங்கில்லை. அது முக்கியமானதுமன்று. பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போவதுமன்று. யார் செத்தால் எங்களுக்கென்ன? போட்டுத்தள்ளுங்கள். ஆனால் விசயத்தை பாதகம் வராமல் முடியுங்கோ.

ஆனால் இந்தக் கொலைகள் தொடர்பான அறிக்கைகளை இணையத்தளங்களில் வெளியிடும் கோமாளித்தனமான செயற்பாட்டை நிறுத்த வேண்டுமென்று பலதடவை சொல்லியிருக்கிறேன். எல்லாளன் படையின் இந்த அறிவித்தல்களை புதினம் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதால் வரும் பின்னடைவுகள், தாக்கங்கள் குறித்தும் இவ்வறிவித்தல்கள் நிறுத்தப்பட வேண்டியதன் தேவை குறித்தும் கருத்துப்பகிர நான் தயார். அதுதான் இப்போதைக்குத் தேவையானதென்று நான் கருதுகிறேன்.

புதினத்துக்குப் பலமுறை எடுத்துக்கூறியும் அவர்கள் அதையொரு பொருட்டாக மதிக்கவில்லை. (அவர்கள் மதிக்க வேண்டுமென்றளவுக்கு என் கருத்து முற்றுமுழுதாகச் சரியானதென்று சொல்ல முடியாது.) ஆனால் சங்கதி இதைக் கவனத்திலெடுத்திருக்கிறது. (நான் சொல்லித்தான் அவர்கள் கேட்டார்களென்றில்லை. நானும் சொன்னேன். குறைந்தபட்சம் என் கருத்தையே அவர்களும் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்)

ஐயா நல்லவன் பாலியல் தொடர்பு யாரோடு யார் வைத்திருந்தாலும் நீர் ஆதரிப்பீர் எண்டுறீர்... இதைப்பற்றி வேற எதையும் நான் கிண்டவிரும்பவில்லை...

ஆனால் புதினம் எல்லாளன் படையின் விளக்க கடித்தத்தை பிரசுரித்ததால் இங்கை என்ன துன்பத்தை கண்டீர் எண்டு சொன்னால் விவாதிக்க இலகுவாய் இருக்கும்... புலிகளைதவிர இன்னும் பல அமைப்புக்கள் ஊரிலை இருக்கிறார்கள் என்பதா..??? இல்லை புலிகளை விடவும் சமுதாயத்துடன் ஒண்றிய படி அவதானித்து செயற்பட இன்னும் ஒரு அமைப்புக்கு திறண் இருபதா..??? இதனால் புலிகளின் ஏகபிரதினிதித்துவத்துக்கு ஏதாவது சிக்கல் வரும் எண்டு கவலை கொள்ளுகிறீரா...???

இல்லை மண்டையில விளும் எண்டு தெரிந்தும் துணிவாய் செயற்பட்ட ஒருவருக்கு நடந்த முடிவை உலகம் அறியக்கூடாதா...?? ஏன் புலம்பெயர் மக்கள் அதுக்கு அருகதை அற்றவர்களாகிவிடடர்களா என்ன...???

  • தொடங்கியவர்

ரோட்டில் சொறிநாய்கள் குரைக்கும் போது ஆதால போன ஒரு குட்டை பெட்டை நாயும் குரைப்பது வழமை தானே தலை :P :P

இது தனிமனித தாக்குதல் இல்லை விரும்பினா நாய்கூட்டம் மீது தனிப்பட்ட ரீதியில் வினித் தாக்கினாதாக இருக்கட்டும் :lol:

நல்லவன் எழுதியது:

புதினத்துக்குப் பலமுறை எடுத்துக்கூறியும் அவர்கள் அதையொரு பொருட்டாக மதிக்கவில்லை. (அவர்கள் மதிக்க வேண்டுமென்றளவுக்கு என் கருத்து முற்றுமுழுதாகச் சரியானதென்று சொல்ல முடியாது.) ஆனால் சங்கதி இதைக் கவனத்திலெடுத்திருக்கிறது. (நான் சொல்லித்தான் அவர்கள் கேட்டார்களென்றில்லை. நானும் சொன்னேன். குறைந்தபட்சம் என் கருத்தையே அவர்களும் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்)

அட் ரா - அட் ரா.......

அப்புறம்??

இதுதான் இவ்ளோ- ரகளைக்கும் - காரணமா...

அண்ணா? :lol:

விவாதம் நன்றாக போய்கொண்டிருக்கிறது.

ஒரேயொரு மனவருத்தம். அதாவது இக்களத்தில் இருக்கும் எந்தஓரு பெண்ணும் தனது கருத்தை முன்வைக்க இந்த பகுதிக்கு வரவில்லை.

பாலியல் என்றொரு வசனம் இருக்கும் இடத்தில் ஒரு பெண் தன் கருத்தை முன்வைக்க தயங்குகிறாள் என்றால் அதன் அர்த்தம் என்ன ?

இதிலிருந்தே புரிகிறது. எமது சமுகம் முன்னேற இன்னும் பலவருடம் ஆகும் என்று.

சின்னபையன் தவறாக கதைத்திருந்தால் மன்னிக்கவும். lol

உங்களுக்கு அந்தப்பெண் சுடப்பட்டது தெரியும் காரண்ததை தேடுகிறீர்கள் நல்ல விடயம்

அல்வாய் பகுதியில் புலிகளின் இரகசிய மறைவிடம் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்படுகிறது புலிகள் தப்பிவிட சில ஆயுதங்கள் பிடிபடுகின்றன(பெண் சுடப்பட 1 மாதம் முன்) இப்போது அவர்கள் செய்யக்கூடியது என்ன?

தமது மறைவிடம் எதிரிக்கு எவ்வாறு தெரிந்தது என ஆராய்வர்கள். அந்தப்பிரதேசத்தில் உள்ள அனைவரையும் ஆராய்வார்கள்

யார் யாருக்கு எவ்வகையான தொடர்புகள் (இராணுவத்தோடு)

பாதையில்போகும்போது இராணுவத்தினன் மறிக்கும் போது அவனுடன் கதைப்பதை சந்தேகப்பட முடியாது. ஆனால் யாரொருவர் தாமாகவே சென்று(நட்பு)கதைத்தாலோ.......... சந்தேகப்படுவது நியாயமே. தமிழ்மக்கள் எண்ணிக்கையை விடுதலைப்புலிகளின் எண்ணிக்கையால் பரியுங்கள்

அத்தனை பேருக்காக ஒரு புலிவீரன் சாகலாம் அது அவனது விருப்பம்

ஆனால் அநியாயமாக தனிப்பட்டவர்களின் சுயநலங்களிற்காக எந்த ஒரு பின்னடைவையும் இழப்பையும் ஏற்றுக்கௌ;ள முடியாது.

அந்த ஊர் இளைஞர்களின் வாக்குமூலம் அவள் இராணுவத்தோடு தொடர்பு வைத்திருந்தாள்(பாலியல் தொடர்பு மற்றவர்களிடம் எமது சமுதாயத்தை பலவீனமாக காட்டும்)

தற்Nபுhது நேரமின்மையால் செல்கிறேன் இதன் தொடர் தொடரும்

தமிழீழத்தின் சட்டங்கள், மரண தண்டனை பற்றிய விளக்கங்கள் நேற்றய நிலவரத்தில்.

http://www.pathivu.com/?ucat=nilavaram&file=191106

இறுதி வெற்றிச் செய்திக்கு பொப்கோன் ஓடு உங்கள் அபிமான சின்னத்திரை ஓடு இணைந்திருக்கவும். 2008 இல் சர்வதேச விமானநிலையம் என்றால் மிச்சம் எல்லாம் அதுக்கு முதல் உங்கள் அபிமான சின்னத்திரையில் அடுக்கடுக்கா இன்று முதல் போட்டாலே காணாது நேரம்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த எல்லாளன் படையை லண்டன், கனடாவுக்கும் போகச்சொல்லுங்க, ரொம்ப கஸ்ரப்படுறா.....(ங்கள்/களே) :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நல்லவன் பாலியல் தொடர்பு யாரோடு யார் வைத்திருந்தாலும் நீர் ஆதரிப்பீர் எண்டுறீர்... இதைப்பற்றி வேற எதையும் நான் கிண்டவிரும்பவில்லை...

ஆனால் புதினம் எல்லாளன் படையின் விளக்க கடித்தத்தை பிரசுரித்ததால் இங்கை என்ன துன்பத்தை கண்டீர் எண்டு சொன்னால் விவாதிக்க இலகுவாய் இருக்கும்... புலிகளைதவிர இன்னும் பல அமைப்புக்கள் ஊரிலை இருக்கிறார்கள் என்பதா..??? இல்லை புலிகளை விடவும் சமுதாயத்துடன் ஒண்றிய படி அவதானித்து செயற்பட இன்னும் ஒரு அமைப்புக்கு திறண் இருபதா..??? இதனால் புலிகளின் ஏகபிரதினிதித்துவத்துக்கு ஏதாவது சிக்கல் வரும் எண்டு கவலை கொள்ளுகிறீரா...???

இல்லை மண்டையில விளும் எண்டு தெரிந்தும் துணிவாய் செயற்பட்ட ஒருவருக்கு நடந்த முடிவை உலகம் அறியக்கூடாதா...?? ஏன் புலம்பெயர் மக்கள் அதுக்கு அருகதை அற்றவர்களாகிவிடடர்களா என்ன...???

நான் எழுதும் தமிழ் உங்களுக்கு விளங்குவதில்லையா?

இது பொதுவாக யாழ்க்களத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சினைதான்.

// ஐயா நல்லவன் பாலியல் தொடர்பு யாரோடு யார் வைத்திருந்தாலும் நீர் ஆதரிப்பீர் எண்டுறீர்//

எங்க சொன்னனான்?

அதைச் சொல்லுங்கோ பிறகு மிச்சத்துக்குப் போகலாம்.

எல்லாளன் படை வெறு புலிகள் வேறு என்ற கருத்தோடுதான் எல்லாரும் இருக்கிறார்களா தல?

எல்லாளன் படையின் எந்த நடவடிக்கையும் புலிகளினதாகப் பார்க்கப்படாது என்று சொல்கிறீர்களா?

இதைத் தெளிவுபடுத்துங்கள். பிறகு இதன் பாதகத்தைப் பார்ப்போம்.

ரோட்டில் சொறிநாய்கள் குரைக்கும் போது ஆதால போன ஒரு குட்டை பெட்டை நாயும் குரைப்பது வழமை தானே தலை :P :P

இது தனிமனித தாக்குதல் இல்லை விரும்பினா நாய்கூட்டம் மீது தனிப்பட்ட ரீதியில் வினித் தாக்கினாதாக இருக்கட்டும் :blink:

ஆக,

நீங்களுட்பட இங்க குரைச்ச எல்லாரும் நாய்கள் எண்டுறியள்.

நாய்களுக்குள்ள சொறிநாய் ஆர் நல்லநாய் ஆர் எண்டதுதான் இப்ப பிரச்சினை. :(

அதுவும் பெட்டை நாய் எண்டு சொன்னபடியா இஞ்ச வந்த ஆரோ பெண் உறுப்பினரைத்தான் சொல்லிறியள் எண்டு விளங்குது.

பெண்கள்மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்வு?

சரி. என் "கொள்கை விளக்கத்துக்கு" வருவோம்.

"பாலியல் தொடர்பு"க்காகப் போட்டுத்தள்ளுவதை நான் நிபந்தனையின்றி எதிர்க்கிறேன்.

இது என் தனிப்பட்ட கருத்து.

இதுதொடர்பில் இங்கு வாதிக்க நான் தயாரில்லை.

இப்பிடி சொன்னால் அர்த்தம் என்ன...??? நிபந்தனை இல்லாமல் எண்றால்..??? :lol: சந்தேகமே வேண்டாம் பாலியல் தொடர்பு யார் யாரோடு வைத்தாலும் அது பெரிய குற்றம் இல்லை என்பதுதானே...???

அப்பிடியும் இல்லை எண்று சொன்னீர்கள் எண்டுவைத்துக்கொண்டாலும். பாலியல் தொடர்பால் வரும் விளைவுகள் எதுவானாலும் எவருக்கு எது(என்ன துன்பம்) வந்தாலும்பறவாய் இல்லை அதற்கான உரிய தண்டனை வளங்குதல் கூடாது.... அப்படி வளங்குவதை நீங்கள் எதிர்ப்பது என்பது பாலியல் தொடர்புக்காக தண்டனை வளங்கக்கூடாது என்பதும் ஒண்றைத்தான் சொல்லுகிறது... அதாவது பாலியல் தொடைபை நீங்கள் நிபந்தனை இண்றி ஆதரிப்பதுதான் விளங்கிக்கொள்ள முடிகிறது.... இதுக்கு வேறவிதமாய் எல்லாம் கதை சொல்லமுடியவில்லை....!

Edited by Thala

  • தொடங்கியவர்

நான் எழுதும் தமிழ் உங்களுக்கு விளங்குவதில்லையா?

இது பொதுவாக யாழ்க்களத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சினைதான்.

// ஐயா நல்லவன் பாலியல் தொடர்பு யாரோடு யார் வைத்திருந்தாலும் நீர் ஆதரிப்பீர் எண்டுறீர்//

எங்க சொன்னனான்?

அதைச் சொல்லுங்கோ பிறகு மிச்சத்துக்குப் போகலாம்.

எல்லாளன் படை வெறு புலிகள் வேறு என்ற கருத்தோடுதான் எல்லாரும் இருக்கிறார்களா தல?

எல்லாளன் படையின் எந்த நடவடிக்கையும் புலிகளினதாகப் பார்க்கப்படாது என்று சொல்கிறீர்களா?

இதைத் தெளிவுபடுத்துங்கள். பிறகு இதன் பாதகத்தைப் பார்ப்போம்.

ஆக,

நீங்களுட்பட இங்க குரைச்ச எல்லாரும் நாய்கள் எண்டுறியள்.

நாய்களுக்குள்ள சொறிநாய் ஆர் நல்லநாய் ஆர் எண்டதுதான் இப்ப பிரச்சினை. :lol:

அதுவும் பெட்டை நாய் எண்டு சொன்னபடியா இஞ்ச வந்த ஆரோ பெண் உறுப்பினரைத்தான் சொல்லிறியள் எண்டு விளங்குது.

பெண்கள்மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்வு?

மனிதர்கள் கருத்து எழுதும் களத்தில் நாய்கள் பற்றி எழுதிவிட்டேனே என்று கவலைப்பட்டேன் இப்போ அந்த கவலை இல்லை :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.