Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்கே தாக்குவோம்.?????

Featured Replies

அண்ணா நன்றி

இப்பதான் தமிழ் எழுத கண்டுபிடிச்சன்

உங்கள் கருத்திற்கு மாறாக இருந்த போதும் நான் எழுதியதை களத்தில் வரச்செய்ததற்கு எனது பாராட்டுக்கள்

சர்வதேசம்!

சர்வதேசம இதுவரை எங்களுக்கு என்ன செய்திருக்கு? தினம்தினம் நிகழும்

எம்மவர் சாவை தடுத்து நிறுத்தியதா? பசியால் வாடும் எம்மவர்க்கு சாப்பாடு குடுக்க முடிந்ததா?(வடமராட்சில் பசியால் ஒருவர் மரணம்)

வாசிக்கும் போது உங்கள் உடல் ஒருதடவை துடிக்கவில்லையா?

நான் சிங்களவனை கொல்லவேண்டாமெண்டு சொல்லவில்லை இது நேரமில்லை என்பதையே சொல்லுகிறேன்.இதைதான் புலிகலும் செய்கிரார்கள் தமது தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இயன்றளவு தவிர்கிறார்கள் என் என யோசியுங்கள்.சிங்களவணை பழிவாங்க வேண்டுமாயின் இலகுவான விசயம் குண்டை கொண்டுபோய் வச்சுட்டு சுவடு தெரியாமல் வெடிக்கவைக்கலாம் இதற்கு பின் வரும் எதிர் விளைவுகளை யோசியுங்கள்.தென்னிலங்கையில் தமிழரும் வசிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

1.இனக்கலவரத்துக்கு மகிந்தவும் கூட்ணியும் தூபமிடுவர்

2.அப்பாவி தமிழர் வகை தொகை இன்றி கொல்லப்படுவர்

3.சொத்துகள் நாசமாகும்

4.இப்போது மறைமுகமாக உதவும் பகிஸ்தானும் அமெரிக்காவும் நேரடி பிரசன்னத்துக்கு வழிவகுக்கும்

5.நாட்டை சுதந்திர நாடாக பிரகண்டனப்படுத்தும் போது பிரச்சினைகள் எழும் அல்லது ஈழம் அங்கீகரிக்கப்படாமல் இழுபடும்

சர்வதேசம் என்பது என்னதான் நீங்கள் குறைசொன்னாலும் அது எமது போராட்டத்தில் அரசியல் ரீதியாக தவிர்க்கப்படமுடியாதது.எமது போராட்டம் சர்வதேச முட்புதரில் சுற்றிய சேலை போலதான் இப்போது இருகிறது.அச்சேலையை கிழிபடாமல் எடுப்பதற்காகத்தான் இப்போது அரசியல் நடவடிக்கையை புலிகள் மேற்கொள்ளுகிண்ரனர்.எமது நியாயத்தன்மையை உலகுக்கு புரியவைக்கவேண்டும்

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் எமது போராட்டம் சாதாரன சிங்களவருக்கு எதிரானது அல்ல எமது இறமையை அல்லது உரிமையை பெற நடைபெறும் போராட்டமே.எமக்கு ஆதரவாக சிங்கலவரும் இருகிரார்கள்.எனக்கு தெரிந்து மெல்பேனில் எம்முடன் இனைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை சில சிங்கள குடும்பங்கள் செய்கிறது.நாமும் சாதாரண சிங்களவரை எதிரியாக பார்த்தால் சிங்கள இனவாதிகளுக்கும் எமக்கும் வேறுபாடு என்னபோராட்டத்தில் உணர்ச்சி வசப்படுதல் என்பது கூடாது உணர்சிவசப்பட்டால் அது எமக்கு நாமே தோண்டும் குழி

எனது யுனியில் என் முதலாவது பிரசண்டேசன் libaration of tamileelam என்றதலைபில் செய்தேன் படங்கள் வீடியோக்கள் என்பவற்றை போட்டு காண்பித்தேன் எனது ஆசிரியரும் தீவிர ஈழ ஆதரவாளர் அதன் பின்தான் எனக்கு தெரியும் அவரும் எம் நியாயத்தன்மையை வழிமொழிந்தார்.அப்போது எமது வகுப்பில் இருந்த 2 சிங்கள மாணவர்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை நான் அவர்களையும் வகுப்பில் பிரசண்டேசன் நேரம் அடையாளப்படுத்தினேன் வகுப்பு முடிந்த பிறகு அவர்கல் என்னிடம் கேட்டார்கள் இவ்வளவும் நடந்ததா என பிறகு எல்லாவிதமாகவும் விளங்கப்படுதினேன் முல்லைதீவில் பலியாணவர்களை பற்றி தெரியுமா என கேட்டதுக்கு ஓம் 75 இராணுவம் பலியாகியதாக தாம் அறிந்ததாக சொன்னேன் அதற்கு ஆதாரங்களை வீடியோ வடிவில் போட்டுகாட்டினேன்.என்னை பொறுத்தவரையி அவ்ர்களுக்கு உண்மை செய்தி தெரியாது என்பதே வடிக்கட்டின செய்திகள்தான் அவர்களுக்கு போய் சேருகிறது

இன்று தமிழனே தமிழனை கொல்லுகிரான் கருணா என்னும் தேவ.. மகன் தன் காடக்கும்பலை பாவித்து எம்மினத்துக்கு துரோகம் செய்கிரான் இப்படி கைக்கூலிகள் விலை போகையில் சிங்கள அரசியல்வாதிகள் இன அழிப்பை செய்வார்கல் தானே யோசியுங்கள்.என் கருத்தை அறுதியும் உறுதியுமாக சொல்லுகிறேன் இப்போது பழிவாங்கலுக்கான நேரமில்லை

நிங்கள் சொல்வதி;ல நியாயம் இருக்கு இல்லை என்று சொல்லமுடியாது

ஆனாலும் உண்மையான வருத்தத்திற்கு மருந்துஇதுதான் இதில் மாற்றம் இல்லை மருந்தை பெற்றுக் கொள்வதிலோ உபயோகிப்பதிலேர் கஷ்ரம் இருக்கலாம்

எனினும்

நீங்கள் சொன்ன காலக்கணக்கில் நாம் காத்திருப்பதே சிறந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலக்கணக்கில் நாம் காத்திருப்பதே சிறந்தது

  • தொடங்கியவர்

:(:lol::D:D

சர்வதேசம இதுவரை எங்களுக்கு என்ன செய்திருக்கு?

''துன்பத்தை தந்தவனுக்கே துன்பத்தை திருப்பிக்கொடு” தலைவர்

WHAT IS THE WORLD TAMILS POSITION????

THINK ABOUT OUR PEOPLE IN TAMIL EELAM???

BE KILLED OR WE KILL......

SURVIVAL OF........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சகோதரன் ஈழவன் அவர்களே! நீங்கள் யாழ் தளத்திலே பல இடங்களில் பலவிதமாக எம் ஈழ பிரச்சனையை பல விதமாக விளங்கப்படுத்தியுள்ளீர்கள்.

சர்வதேசம இதுவரை எங்களுக்கு என்ன செய்திருக்கு?

''துன்பத்தை தந்தவனுக்கே துன்பத்தை திருப்பிக்கொடு” தலைவர்

துன்பத்தை தநவனுக்கு திருபிகொடு என்றுதலைவர் சொன்னவர் ஆனால் அப்படியே உன்னையும் கொடு எண்டு சொன்னவரா இல்லையே எப்ப எங்க எப்படி திருப்பு கொடுப்பது என்பது தலைவருக்கு தெரியும் அதுவரை அவருக்கு ஆதரவாய் இருப்பதே இன்று நாம் தமிழீழ தாய்கு செய்யும் கடமை

என்ன ஈழவன்(அண்ணா)

இப்பிடி அர்த்தமில்லாம கேட்டிருக்கிறீர்

மண்டதீவு தாக்குதல் போராளி ஒருவரது பேட்டி தமிழ்நாதத்தில் வந்தது பார்க்க்வில்;லையா.

தலைவர் நேரில் வந்து போராடக்கூப்பிட்டால் போராடப்போவன் என்று சொல்லும் கூட்டத்தில் நீங்களும் ஒருத்தரா.

மனைவி கணவனுக்கு சொந்தம்

கணவன் மனைவிக்கு சொந்தம்

பிள்ளை பெற்றவருக்கு சொந்தம்

பெற்றவர்பிள்ளைக்கு சொந்தம்

தலைவர் பொது

ஏனிதை எழுதினேனென உங்களுக்கு விளங்காது

தலைவர் சொல்லும் ஒவ்வென்றையும் நீங்களும் நானும் எங்களுக்கு சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடந்தால் அது நியாயம் எனறு சொன்னனான் நான் தாக்குதல் நடத்தப்போறன் என்று சொன்னனா?

அந்த நியாயதிற்கு காரணமும் சொன்னன். ஒழுங்காக வாசியுங்கள் நேரத்தை இப்படி வீணாக்காதீர்கள்.

தலைவருக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். அவருக்கு எல்லாம் தெரியும் அவர் எல்லாம் செய்வார்.

நீங்கள் எதுக்கு கருத்து எழுதுகிறியள்? உங்கள் நோக்கம் என்ன?

இந்த தலையங்கத்துக்கு நான் கருத்து எழுதினதுக்கு இதுதான் காரணம்

கெப்பிற்றிகொலாவ தாக்குதல்களிற்கு உண்மையோ பொய்யோ விடுதலைப்புலிகள் மீது பழி விழுந்தது உண்மை. விடுதலைப்புலிகள் அந்த தாக்குதலை நடத்தியிருந்தால் காரணம் இதுதான் என்று எழுதி இருக்கிறன்

நீங்கள் 17ந் திகதி எழுதியதை திருப்பி ஒருதடவை வாசியுங்கள்.

என் கருத்தில் நியாயம் இருந்தா விடுதலைப்புலிகளை தவறாக நினைத்தவர்கள் (கெப்பற்றிக்கொல்லாவ) மாற்றிக்கொள்வார்கள்

விடுதலைப்பலிகளின் மீதான எந்தவித களங்கமும் எமது ஈழ விடுதலைப்போராட்டத்தை பாதிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.