Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஆதரவாளர் டேவிஸ் காங் தேர்தலில் 87% வாக்கு அள்ளினார்

Featured Replies

dannyDavis.jpgஅமெரிக்க ஜனாநாயக கட்சியை சேர்ந்த கறுப்பினத்தவரான டனி டேவிஸ் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில்87% வாக்குகளை பெற்று மாபெரும் சாதனையை படைதார் அவரின் எதிர் போட்டியாளரான குடியரசுக்கட்சியை சேர்ந்த கட்சிசன் டேவிசின் கிளிநொச்சி விஜயத்தை வைத்து பிரச்சாரம் செய்தும் மன்ணை கவ்வினார் எதிர் கட்சியய் சேர்ந்தவரின் மலின பிரச்சாரத்துக்கு எடுபடாத மக்கள்(எதிர் போட்டியாளரின் பிரச்சார இணையம் http://www.freewebs.com/hutchinsonforcongr...gress/ltte.htm) டேவிசுக்கு135,416 வாக்குகளை அள்ளி கொட்டினர் அவரின் எதிராளரான கட்சிசன் 20740 வாக்குகளை மட்டுமே பெற்றார்

டேவிஸ் 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது

ஆதாரம்-தமிழ் நெற்

இவரின் கிளிநொச்சி விஜயப்படங்கள்

davis_nadesan_03_435.jpg

USVisit_01_39804_200.jpg

USVisit_03_39812_200.jpg

USVisit_05_39820_200.jpg

USVisit_07_39828_200.jpg

USVisit_11_39844_435.jpg

USVisit_10_39840_200.jpg

  • தொடங்கியவர்

ஈழத்தவன் என்ர ரீதியில் டேவிஸின் வெர்றியில் பெருமிதமடைகிறேன் எதிகட்சிகாரரின் பிரச்சார இணியத்தை போய் பாருங்கள் உங்களுக்கு தெரியும் ஏனேண்டு

இவரை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்த இணைப்புக்கு செல்லுங்கள் http://www.vote-smart.org/bio.php?can_id=BC031112

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.