Jump to content

அப்பிளின் புதிய அறிமுகம் MacBook Pro - 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card உள்ளடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Apple-macbook-150315-400-seithy-tech.jpg

அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் விலையானது 1,299 டொலர்களிலிருந்து 1,799 டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=128305&category=CommonNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.