Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழந்த நிலம் மீட்க்கும் அரசியல் போராட்டத்தை ஆதரிக்க ஒற்றுமைப்படுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் நில மீட்ப்பு போராட்டத்தில் திரு வினேஸ்வரனைப் பலப்படுத்துவோம்.

 

தமிழர் வாக்கு பலத்தில் ஆட்ச்சிக்கு வந்தவர்களது உள் முரண்பாடுகளைக் கையாண்டு ரனிலைத் தனிமைப் படுத்திக் காரியமாற்றுவது அவசியம். ரணில் அடுத்த தேர்தலில் பிரதமர் பதவியை குறி வைத்திருப்பதால் தமிழருக்கு விட்டுத்தராத வகுப்புவாத நிலைபாடு எடுக்கிறார். ஆனால் ஜனாதிபதிக்குத் தேர்தலில் தமிழர் ஆதரவு அவசியம். இந்த முரண்பாட்டை சரியாகக் கையாண்டு ஓரளவுக்கேனும் நிலம் மீட்ட்ப்பு போன்ற உடனடிப் பிரச்சினைகளூக்கு தீர்வுகானா முனைய வேண்டும். திரு விக்னேஸ்வரன் இதனை உனாரத் தலைப் பட்டுல்ளார் என நம்புகிறேன்.

 

திரு விக்னேஸ்வரனின் வலாலாய் பேச்சு

We are at the threshold of hope. A hope that those who have been denied what was due to them since the war ended, would be returned to them. There could be various official reasons trotted out to legitimize the delay in returning what is rightfully the lot of the people of these areas. But they are not reasons at all.

எல்லா முரபாடுகளுக்கும் அப்பால் நாம் எல்லோரும் இலங்கையில் வாழ்ந்தாலும் புலம்பெயர் நாடுகலீல் வாழ்ந்தாலும் தமிழகமக்களாக இருப்பினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமைதாங்கும் சட்டரீதியாக நிலம் மீட்க்கும் இயக்கத்துக்கு நாமெல்லோரும் ஆதரவு வளாங்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=9apUXmPNewg

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.