Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையத்தில் இலக்கு வைக்கப்படும் வடக்கு இளைஞர்கள் - உண்மைச் சம்பவம்

Featured Replies

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் வடக்கிலுள்ள இளைஞர்கள் குறிப்பாக வன்னியிலுள்ள இளைஞர்கள் வன்னியை விட்டு வெளி மாவட்டங்களுக்கு ஒருவித பயத்துடனேயே சென்று வருகின்றனர்.

இந்தியாவுக்கு செல்லுவதென்றால் பல இளைஞர்கள் UN இல் பதிந்துவிட்டே செல்லுகின்றனர். இதற்குக்காரணம் பல தமிழ் இளைஞர்கள் விமான நிலையத்தில் வைத்து காணாமல் போன சம்பவங்கள் இடம்பெறுவதால் தான்;

தற்போது ஒரு உண்மைச் சம்பவம் கசிந்துள்ளது. அது என்னவென்றால் UN-இல் பதிந்த இளைஞர்களே விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அப்படியானால் UN இல் பதிந்தவர்களின் தகவல்கள் புலனாய்வாளர்களிடம் சென்றதெப்படி?

அதுமட்டுமல்லாமல் இந்தியா சென்ற இளைஞர்களை இந்தியாவில் வைத்து தமிழ் நாட்டுப் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் இவர்கள் இலங்கை திரும்பிய பின்னர் இவர்களை புலனாய்வுப்பிரிவினர் நோட்டமிடுகின்றனர்.

இவைகளுக்கெல்லாம் பயந்து பல இளைஞர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1427715865&archive=&start_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அப்படியானால் UN இல் பதிந்தவர்களின் தகவல்கள் புலனாய்வாளர்களிடம் சென்றதெப்படி?

un என்பது நவீன அதிகாரவர்க்ககளின் ஏவல் நாய் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

un என்பது நவீன அதிகாரவர்க்ககளின் ஏவல் நாய் :icon_mrgreen:

யாரையும் நம்பமுடியாத நிலமை அண்ணை

இதுக்கு நாட்டுபற்றாலர்கள் என்ன சொல்ல போயினமோ!!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒ  அவை வருவினம் சித்த லேபா மருந்துடன் வந்து இதே விடயம் அமெரிக்காவில் நடக்குது லண்டனில் நடக்குது என மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவினம் .  :D

  • தொடங்கியவர்

சித்தலேப்பை மட்டுமல்ல, என்னொரு திரியில் அசைலம் வேற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.