Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மீனவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை – வடமராட்சி மீனவர்சங்கத் தலைவர்

Featured Replies

வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்களுக்கு சிறிலங்காவின் கடற்படையினர் ஆதரவு தெரிவிப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி மீனவ சங்கத் தலைவர் வீ.அருள்தாஸ் இதனை கொழும்பு ஊடகம்ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் வடமாகாணாத்தின் கடல் வளத்தை வீணடிக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்படுகின்ற யாழ்ப்பாண மீனவர்கள் குடும்பத்தாருடன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே உருவாகி இருக்கிறது.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இவ்வாறான நிலைமை உறுதியாகும் அபாயம் இருக்கிறது.

இந்த நிலையில் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களை சுட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.

அதேநேரம் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காவின் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதில்லை உண்மை இல்லை என்றும்,மாறாக கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு உதவி செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://www.pathivu.com/news/38876/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மூச்.....தமிழர் ஒற்றுமையை குலைக்கும் விதமாய் இப்படி கதைக்க கூடாது அருள்தாஸ்.

மீன் பிடிக்க வழியில்லாட்டி என்ன இப்போ? அப்படியே தற்கொலை செய்யுறதுதானே. கேவலம் 39 நாடுகளுக்கு மட்டுமே போகக் கூடிய சொறிலங்கா பாஸ்போர்ட்டோட இருக்கிறதுக்கு சாகிறது எவ்வளவோ மேல் :)

காயம் பட்ட இடத்திலதான் மருந்து போடவேணும்

கண்ட இடங்களில் போட்டால் கான்சர் ஆக்கிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

அதேநேரம் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காவின் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதில்லை உண்மை இல்லை என்றும்,மாறாக கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு உதவி செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இதிலிருந்து தெரிகிறது

இது தாயக தமிழக மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை

அப்படி இருந்தால் தீர்த்துக்கொள்ளலாம்

இது அதிகார வர்க்கங்களும்

பெரும் செல்வந்தர்களும் சம்பந்தப்பட்ட வியாபாரப்பிரச்சினை..

கொடுக்கல் வாங்கல்களே தீர்மானிக்கின்றன....

 

சிறீலங்கா இராணுவம்

காசு கொடுத்தா

தன் மக்களையே வதைக்கும் என்பதற்கு இதுவும் சாட்சி

Edited by விசுகு

கேரள கஞ்சா பிசினஸ் அந்தமாதிரி நடக்குது போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.