Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தை கட்டுப்பாட்டில் வைக்க முயலும் மத்திய அரசு - வட­மா­கண முதல்வர்

Featured Replies

Lanka_1610364f_23.jpg
 
மத்­திய அர­சாங்­க­மா­னது வட­மா­கா­ணத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முஸ்­தீபு செய்­கின்­றது என வட மாகா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் உதவி செய­லா­ளரும் ,ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி திட்­டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்­தி­யத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பா­ள­ரு­மான ஹோலியாங் சு விடம் வட­மா­கண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
 
அத்­துடன் வடக்கில் இரா­ணு­வத்தை குறைப்போம் என்று கூறி­ய­வர்கள் தற்­போது இரா­ணுவம் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது கூறு­வ­துடன் காணமல் போன­வர்கள் தொடர்­பாக பிரச்­சி­னைக்கு இது­வ­ரையில் எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
 
இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் உதவி செய­லா­ளரும் ,ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி திட்­டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்­தி­யத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பா­ள­ரு­மான ஹோலியாங் சு வட­மா­கா­ணத்­திற்கு நேற்றை தினம் விஜயம் செய்­தி­ருந்தார். இதன்­போது முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­தித்து யுத்தின் பின்­ன­ரான வடக்கு நிலை­மைகள் , வட­மா­கா­ண­ச­பையின் செயற்­பா­டுகள் தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டினார்.
 
மேற்­படி கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக ஊடங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
 
ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் தொடர்­பாக ஆரா­ய­வே­ஹோ­லியாங் சு யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­ததன் பிர­த­தான நோக்­க­மா­க­வுள்­ளது. கடந்த வரு­டமும் இவர் இங்கு வந்­துள்ளார்.
 
மேலும் கடந்த ஆட்­சியின் போது தாம் இங்கு பணி­பு­ரிய தடைகள் காணப்­பட்­டன. தற்­போது தடைகள் யாவும் தளர்­வ­டைந்­துள்­ள­துடன் சுதந்­தி­ர­மாக பணி­பு­ரி­யக்­கூ­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளதை அவ­ரி­டத்தில் குறிப்­பிட்டேன்.
 
மத்­திய அர­சாங்­க­மா­னது வட­மா­கா­ணத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க நினைக்­கின்­றது. முன்னர் வடக்கில் இரா­ணு­வத்தை குறைப்போம் என்று கூறி­ய­வர்கள் தற்­போது இரா­ணுவம் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கின்­றனர் என்­பதை அவ­ரு­டைய கவ­னத்­திற்கு கொண்டு வந்தேன். அது­மட்­டு­மல்­லாது முக்­கி­ய­மாக காணா­மல்­போனோர் தொடர்­பி­லான பிரச்­சி­னைக்கு தீர்வோ பதிலோ இன்­னமும் கிடைக்­க­வில்லை என்­ப­தையும் அவ­ரி­டத்தில் சுட்­டிக்­காட்­டினேன்.
 
வட­மா­கா­ணத்­திற்கு பணிபுரிவதற்கு நாம் ஆவல் கொண்டுள்ளோம். ஆனால் தற்போது நிதி கிடைப்பது குறைவாக இருக்கின்றது. இருப்பினும் எமக்கு கிடைக்கும் நிதியை என்றாலும் வடமாகாணத்திற்காக முழுமையாக செலவளிக்க தாம் தயாராக இருப்பதான என்னிடத்தில் ஐ.நா உதவிச்செயலாளர் உறுதியளித்தார் என்றார்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.