Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை

Featured Replies

ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை APR 10, 2015 | 9:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Shasheendra-Rajapaksa-300x200.jpegஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிநவீன சொகுசு பேருந்துகளைப் பயன்படுத்தியமை தொடர்பாகவே இன்று அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் ஒன்று சசீந்திர ராஜபக்சவின் பயன்பாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரான சசீந்திர ராஜபக்ச, தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகன் என்பதும், மகிந்த ராஜபக்சவின் பெறாமகன்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/10/news/5125

 

bus_001.jpg   bus_002.jpg

http://www.tamilwin.com/show-RUmtyESUSUku6C.html

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.