Jump to content

அவகாடோ டிப்


Recommended Posts

அவகாடோ டிப்
 

20p3n28.jpg
என்னென்ன தேவை?

 

நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3

 

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

 

நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

 

உப்பு - தேவையான அளவு

 

sour cream 2 டேபிள் ஸ்பூன்

 

சிறிதாக வெட்டிய தக்காளிபழம் 2

 

சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 3

 

எப்படிச் செய்வது?

 

நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும்.

 

உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும்.

 

அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிஇலை, sour cream, தக்காளிபழம்,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

 

tortilla chips உடன் சாப்பிட நல்லாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.