Jump to content

13 வருடங்களின் பின்னர் மானிப்பாய் மருதடி விநாயகர் தேருலாவந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்


Recommended Posts

பதியப்பட்டது

marutady%20vg112542.jpg

 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தோத் திருவிழா கடந்த பதின்மூன்று வருடங்களின் பின்னர் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்று காலை இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுகப் பிள்ளையார் உள்வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்று முற்பகல் 10 மணிக்கு சுவாமி அழகிய திருத்தேரில் ஆரோகணித்தார்.
 
தேரில் சுவாமி ஆரோகணித்ததும் தேரின் முன் தேங்காய்கள் உடைக்கப்பட்டு முற்பகல் 11 மணிக்க சுவாமி தேரில் வெளிவீதயுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது. அடியவர்கள் பக்திப்பரவசமாக தேரின்வடம் பற்றி இழுத்து வர அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
 
marutady%20vg112544.jpg
 
marutady%20vg112543.jpg
 
marutady%20vg112541.jpg
 
marutady%20vg112545.jpg
 
http://www.malarum.com/article/tam/2015/04/14/9607/13-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html#sthash.ULEpoqqC.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருதடி விநாயகருக்கு அரோகரா....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனைமுகத்தானுக்கு அரோகரா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் ஆள் இவளவு நாளும் வெளியிலே வரல்லே ??

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.