Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேறும் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Featured Replies

a39ece50f53ecc16b1863a52282d9f85_L.jpg

 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இரத்துச் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தி வரும் எம்.பிக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
 
வீதித் தடுப்புக்களைப் பயன்படுத்தி இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கு தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
 
ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
 
எனினும், தொடர்ந்து ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கே நின்றவண்ணம் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
 
Bariour1_600px_15_04_21.jpg
 

பாராளுமன்றில் பகலிரவாக தொடரும் எதிர்ப்பு நடவடிக்கை

 

11110261_687473724690993_628281366678822

 

 

11022594_687473731357659_453570267264373

 

 

10689725_687473734690992_357374747118242

 

1012895_687473728024326_8253992949110924

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களே காந்தீய முறைப்படி போராடுகிறார்கள் ?????? :D

  • கருத்துக்கள உறவுகள்

 மகிந்த அரசாங்கத்தில இப்பிடி நடக்குமா? அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளியிருப்பார்கள். மக்களும் பயத்தில் வெளியிலேயே வரமாட்டினம். ரானுவத்தால முடியாததை எப்பிடி சாதிக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை கையாலாகாத அரசாங்கமாகப் போகிறார்கள். சாதாரண குடியானவன் தொடங்கி மந்திரி வரை பொய், களவு, உருட்டுப் பிரட்டு இதுகள் வாழுது பாராட்டுடன். நீதி , நியாயம் தலை எடுப்பது கஸ்ரம். அதை அழிப்பதற்கு அவ்வளவு வரவேற்பு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.