Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மை பாதிக்கப்படும் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு - அமைச்சர் ரிஷாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை பாதிக்கப்படும் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு - அமைச்சர் ரிஷாத்

சிறுபான்மை மக்களனது பிரதிநிதித்துவம் பறிக்கப்படும் எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அரசு கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தத்துக்கு உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் தாம் ஆழமாகச் சிந்தித்து வருவதாகவும் கூறினார்.

 
தேர்தல் திருத்தத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் சீர்திருத்தத்திற்கு உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி சிந்தித்துவருகின்றது. 
 
அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் துரித தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 
 
இருப்பினும் எமது கட்சி இதுவரை எந்த முடிவினையும் வெளியிடவில்லை. சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டதால் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். 
 

தற்போதைய ஜனாதிபதி சிறுபான்மையினரின் வாக்குகளா லேயே பதவிபெற்றார். சிறுபான்மை மக்களினது பிரதிநிதித்துவம் பறிக் கப்படும் எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்துக்கும் நாம் ஆதரவு வழங்க மாட்டோம். மக்களின் அங்கீகார மற்ற எந்தத் தீர்வினையும் பலவந்த மாகத் திணிப்பதை எமது கட்சி ஆதரிக்காது - என்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=664574000526586665

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.