Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகுகள் சூறையாடப்பட்டுவிட்டது! இந்திய மீனவர்கள் அதிர்ச்சியினில்!!

Featured Replies

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததாக கைப்பற்றப்பட்ட 16 படகுகளுடன் தமிழக மீனவர் குழு நாடு திரும்பியுள்ளது.எனினும் தமது படகுகள் கடற்படை வசமிருந்த வேளை மோசமாக சேதடைந்துள்ளதாக மீனவர்கள் தரப்பினில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 80 படகுகள் நீதிமன்றுகளால் விடுவிக்கப்பட்டிருந்தன.  அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதந்த தமிழக மீனவர்கள் 34 படகுகளை தமிழகத்திற்கு கொண்டு சென்றனர்.   எஞ்சிய படகுகளில் 30 படகுகளை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உள்ளிட்ட 143 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்களால் பழுதுபார்க்கப்பட்ட 16 படகுகளுடன் அவர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். மீதமாக உள்ள படகுகளையும்  விரைவில் மீட்கவுள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.
கடற்படையின் தளங்களினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒரு புறம் சூறையாடப்பட்டிருந்தாகவும் பல உரிய பராமரிப்பின்மையால் செயலிழந்த நிலையினில் இருந்ததாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்தனர். http://www.pathivu.com/news/39563/85//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையை சுமுகமாக தீர்க்க அரசியல்வாதிகள் முயலவில்லை.பிரச்சனையை அரசியலாக்கியதால் தொடர்ந்தும் பிரச்சனை உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.